Profile cover photo
Profile photo
Sri chandra
96 followers -
"போலியாக பேசுவது பிடிக்காது பொய்யாக பேசுவதும் பிடிக்காது நான் நானாக இருப்பதால் என்னவோ என்னை பலருக்கு பிடிக்காது" என்னுடைய கடைசிப் பக்கத்தில் நான் வாழ்ந்ததிற்கான அடையாளங்களை விட்டுச் செல்ல வேண்டும் அழியா சுவடுகளாக..! #முயற்சித்தேன்_முயற்சிக்கிறேன்_முயற்சிப்பேன் என்னுடைய கொள்கை, என்னுடைய வளர்ச்சி, எனது நம்பிக்கை. வாழ்க்கையில் நாம் எதையும் கொண்டு செல்ல போவதில்லை "நற்பெயர்" ஒன்றை தவிர. வாழ்க்கையில் கஷ்டங்கள் எல்லாம் அனுபவ பாடங்களே... நமக்கு நெருக்கமானவர்கள் நமக்கு துன்பத்தையே அதிகம் தருவார்கள். ஆனால் நானோ அவர்களுக்கு அதற்கு பதிலாக மகிழ்ச்சியை பரிசாக கொடுக்க நினைக்கிறேன். ஏனெனில் நான் நன்றிகெட்ட மனிதன் இல்லை நன்றியுள்ள மிருகம். நான் ஏன் பிறந்தேன்? நான் ஏன் பிறந்தேன்? என்று ஒவ்வொரு நாளும் என்னையே கேட்டுக்கொண்டிருக்கிறேன். கண்டிப்பாக ஒருநாள் அதற்கான விடை எனக்கு கிடைக்கும். அதுவரை துருவ நட்சத்திரமாக சிறு வெளிச்சத்தில் பெரும்புள்ளியாக எங்கோ ஓரிடத்தில்.

96 followers
About
Posts

Post has attachment
சிகப்பி
காலை மணி 9 ஆடி வெள்ளி என்பதால் நான் சாமி படங்களை துடைத்துக்கொண்டு இருந்தேன் வெளியே ஏதோ சத்தம் கேட்டது படங்களை அப்படியே போட்டுவிட்டு வெளியே ஓடிபோய் பார்த்தால். சிகப்பி பாதி தென்னை மரம் உயரத்திற்கு பறந்து போய்கொண்டு இருந்தாள். ஆஹா குஞ்சை பருந்து தூக்கிவிட்டதா...
Add a comment...

Post has attachment
ஆயுதம் ஏந்துவோம்
பெண்கள் இரவில் தனியாக செல்ல வேண்டாம் முகநூலில் புகைப்படம் வைக்க வேண்டாம் தெரியாத ஆண்களோடு பேச வேண்டாம் உங்களுடைய சுய விவரங்களை தெரியாத நபர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டாம் வெளியில் செல்லும் போது நகைகள் அணிய வேண்டாம் உடலை சுத்தமாக மறைக்கும் சுடிதார் (துப்பட்டா...
Add a comment...

Post has attachment
யார் தமிழன்?
          இன்றை சூழ்நிலையில் ஒரு மனிதன் வித்தியாசமா ஒரு விஷயம் செய்தால் அவன் இன்று ஹீரோ ஆனால் சில வருடங்களுக்கு முன்பு சினிமாவில் யார் நடிக்கிறார்களோ அவர்கள் தான் ஹீரோ... அந்த காலக்கட்டம் மாறிவிட்டது. சினிமாவில் நடித்தால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் அதை வைத்த...
Add a comment...

Post has attachment
செல்லாத்தா செல்ல மாரியாத்தா பாடல்
இனிமையான எல். ஆர். ஈஸ்வரி பாடல் கேட்க வேண்டுமா கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும் Sri_Chandra] sang Chellatha really well! Check out this great cover theay made! #music #karaoke #sing https://m.starmakerstudios.com/share?recording_id=4785074255176118&share_type=...
Add a comment...

Post has attachment
வளையோசை கலகலகலவென பாடல்
வளையோசை கலகலகலவென இந்த பாடல் கேட்க வேண்டுமா கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும். Sri_Chandra] sang Valayosai Kala Kala Sathya really well! Check out this great cover they made! #music #karaoke #sing https://m.starmakerstudios.com/share?recording_id=47850742553939...
Add a comment...

Post has attachment
காவிரி மேலாண்மை வாரியமும் மவுன விரதமும்
ஒரு ப்ளாட் பாராத்தில தள்ளு வண்டியில சாப்பாட்டுக்கடை வைச்சிருக்கிறவன் சாப்பிடலாம்னு உட்கார்ந்தா பசிக்கு சாப்பிட சாப்பாடு இருக்காது கடைசி பருக்கையை கூட காசாக்க நினைச்சு கொடுத்திருவான். ஆறு மாசம் இரவு பகலா கஷ்டப்பட்டு நிலத்தை உழுது உரம் போட்டு மண்ணை பதப்படுத்த...
Add a comment...

Post has attachment
பள்ளிப்பருவத்திலே 4
            நட்பென்று வந்து விட்டால் என்ன வேண்டுமென்றாலும் செய்ய தூண்டு் இல்லையா என்னதான் நம் உறவுகள் இருந்தாலும் நண்பர்கள் கூட பேசுவது, அவர்களுக்கு பிடித்ததை வாங்கி கொடுப்பது, அவர்களுக்காக காத்திருப்பது வரவில்லை என்றால் கோபப்படுவது, சண்டை போடுவது, கொஞ்ச நே...
Add a comment...

Post has attachment
பிஞ்சிலே பழுத்த பழம் (3)
சிறுவயதில் காதல் என்பது ஒரு இன கவர்ச்சியே அது அத்தனை பக்குவபடாதது. எப்போதும் அது வாழ்க்கைக்கு ஒத்து வராது இன்றைய பிள்ளைகள் அதை மறுக்கிறார்கள் நல்லா உல்லாசமாக சுத்துகிறார்கள் தியேட்டர், பீச் என்று இரவில் செல்கிறார்கள் கேட்டால் பாய் பிரண்ட் தட்ஸ்ஆல் னு சொல்லி...
Add a comment...

Post has attachment
பள்ளிப் பருவத்திலே (3)
                 மறுநாள் வழக்கம் போல் கிளாஸ்சுக்கு சுதா கிளம்பிக்கொண்டிருந்தாள். கலா அம்மா  வந்து சொன்னார் "சுதா இன்னைக்கு அவ வரலையாம் நாளைக்கு வர்றேன்னு சொன்னாள் நீ பொயிட்டு வந்திருது அவ என்னமோ எதையோ பறிக்கொடுத்த மாதரி உம்னு அடைச்சு போயி இருக்கா இராத்திரி ...
Add a comment...

Post has attachment
Add a comment...
Wait while more posts are being loaded