Profile cover photo
Profile photo
kumar era
22 followers
22 followers
About
Posts

Post has attachment
தமிழ் பழகலாம் வாங்க - 5
எனது மகன், என்னுடைய மனைவி ... என்று எழுதுவது தவறு. “இல்” என்பது இட வேற்றுமை உருபு என்று நேற்று சொன்னேன் அல்லவா, அதுபோல, மேலே சொன்ன தொடர்களில் எனது என்பதில் உள்ள ”அது”, என்னுடைய என்பதில் உள்ள “உடைய” ஆகிய இரண்டும் உடைமைப் பொருளுக்கான வேற்றுமை உருபுகள். மகன், ...

Post has attachment
தமிழ் பழகலாம் வாங்க
அறுபத்து மூன்று நாயன்மார்களுள் வணிக மரபில் வந்த ஐந்து பேர் பற்றி ஒரு நூல் வெளியிட்டேன். அதற்கு “அறுபத்து மூவருள் ஐவர்” என்று தலைப்பிட்டேன். அதைப்படித்த ஒரு நண்பர், “அறுபத்து மூவரில் ஐவர்” என்று இருந்தால் படிக்க எளிதாக இருக்குமே என்றார். அவர் சொன்னபடி எழுதின...

Post has attachment

Post has attachment
சொற்கோயில் ஜூலை 1- 15
”சொற்கோயில்” மாதம் இருமுறை ஆன்மீக இதழ், கடந்த  ஜூலை முதல் வெளியாகி, மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. எழுத்துச் சித்தர் பாலகுமாரன், திரைப்பட வசன கர்த்தா கிரேசி மோகன், தன்னம்பிக்கை எழுத்தாளர் சோம வள்ளியப்பன் போன்ற பிரபலங்க்கள் தொடந்து “ரொற்கோயில் இதழில் ...

Post has attachment

Post has attachment
தமிழ் பழகலாம் வாங்க 2
தமிழைத் தவறாக எழுதுவது சிலருக்கு இயல்பு. அதில் அவர்களுக்கு ஒரு சுகம் போலிருக்கிறது. ஒரு நாளிதழின் செய்திப்பிரிவில் நான் வேலை பார்த்தபோது, நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) என நான் எழுதியிருந்ததை, எனக்கும் மேலே உயர் பதவியில் இருந்தவர், “நீரழிவு நோய்”என்று மாற்றி...

Post has attachment
தமிழ் பழகலாம் வாங்க. 3
மனிதர்களை உயர்திணை என்றும் மனிதர் அல்லாத பிறவற்றை அஃறிணை என்றும் பிரித்தனர் நம் முன்னோர். அதாவது உயர் திணை, உயர்வு அல்லாத திணை.  அல்லாத திணை, அல்திணை ஆகி, அஃறிணை என்றாயிற்று. உயர்திணை, கீழ்திணை என்று சொல்லவில்லை. உயர்வு அல்லாத திணை என்று சொல்லி, மனிதர் அல்ல...

Post has attachment
தமிழ் பழகலாம் வாங்க
தமிழைத் தவறாக எழுதுவது சிலருக்கு இயல்பு. அதில் அவர்களுக்கு ஒரு சுகம் போலிருக்கிறது. ஒரு நாளிதழின் செய்திப்பிரிவில் நான் வேலை பார்த்தபோது, நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்) என நான் எழுதியிருந்ததை, எனக்கும் மேலே உயர் பதவியில் இருந்தவர், “நீரழிவு நோய்”என்று மாற்றி...

Post has attachment
தமிழ் பழகலாம் வாங்க 1
ஒரு மாணவன், ஒரு மனிதன் என்று சொல்கிறோம். இலக்கணப்படி இது தவறு. அஃறிணைக்குதான் ஒரு என்று பயன்படுத்த வேண்டும். அதாவது, ஒரு வீடு, ஒரு மாடு என்று சொல்லலாம். உயர்திணைக்கு இவ்வாறு சொல்லக் கூடாது. மாணவன் ஒருவன், மனிதன் ஒருவன் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும், ஒரு...

Post has attachment
**
முகத்தில் என்பதால் முத்தம் முடிந்தாலும் முடிவுரையல்ல... முகவுரையே!!
Wait while more posts are being loaded