Profile cover photo
Profile photo
Ken கென்
2,064 followers -
நான் யாரென்பதை நீங்கள் தீர்மானிக்கத்தேவையில்லை,நான் நானாகவே இருக்கிறேன் நம்பிக்கையுடன் .,
நான் யாரென்பதை நீங்கள் தீர்மானிக்கத்தேவையில்லை,நான் நானாகவே இருக்கிறேன் நம்பிக்கையுடன் .,

2,064 followers
About
Posts

Post has attachment
காப்பி காலை ,,😉😉
Photo

குளம் தூர் வாரும் தமிழக அரசின் திட்டம் ; வரவேற்கத்தக்கதும் மிக மிகத் தேவையானதும் கூட .

ஆளும்கட்சியினர் சவுட்டு மண், களிப்பு மண், மணல் என்று ரகம் வாரியாக பிரித்து விற்றாலும் வரப்போகிற பெரு மழைக்கு கொஞ்சமேனும் குளங்கள் நீரை சேமிக்கும் .

ஊரில் இருக்கையில் ஒரு ட்ராக்டர் குளத்து மண் களிப்பு மட்டும் 300 ரூக்கும் , சவுட்டு மண் ரூ 600 முதல் 700 க்கும் , மணல் என்றால் 2000 முதல் 3000 ரூ வரைக்கும் விற்பனையானது .

ஏற்கனவே வயலை ப்ளாட்டாக்கியவர்கள் அதை தூர்க்க மண் இல்லாமல் இருந்த நிலை மாறி எளிதில் மண்ணத்து வைக்கிறார்கள்.

எளிதில் ட்ராக்டர் இறங்கி ஏறும் வழியிருக்கும் குளத்தை மட்டுமே தூர் வாருகிறார்கள் , மற்ற குளங்களை தூர்வார எவருக்கும் விருப்பம் இல்லாமல் இருக்கிறது .

ஊரில் இருக்கும் தாமரைக்குளம், பெரிய குளம், பாப்பாரக்குளம் என்று 27 குளங்களில் 3 குளங்களைக்கூட ஒழுங்காக தூர் வாரவில்லை என்பது பெரும் சோகம் .

மழை வந்து விட்டதால் இனிமேல் தூர்வாரும் வேலைகள் நடைபெறுவது சந்தேகமே.

Post has attachment
தரங்கம்பாடி கடற்கரை .
Photo

கடும் மழை வருகிறதாம் சென்னைக்கு , மக்களே கவனம் கொள்ளவும் . தேவையான அடிப்படை பொருட்களை வாங்கி பத்திரப்படுத்தவும் .

எத்தனை கொடுமைகள் நிகழ்ந்தாலும் சப்பைக்கட்டு கட்ட சில ஈனமானவர்கள் இருப்பார்கள். ஆனால் நாம் சிலரைக்குறித்த மரியாதையை அவர்களின் அடிமட்ட ஈனச்செயல் அடித்து நொறுக்க வைக்கும்.

* முஸ்லீம் டாக்டர் ஒரு ப்ராட், தனியார் மருத்துவமனை வைத்திருக்கிறார், ஆக்சிஜன் சிலிண்டர் திருடினார், அதை ஒழுங்காக உபயோகப்படுத்தவில்லை

ஏன் அரசு அவரை குழந்தை நலப்பிரிவின் தலைமை பொறுப்பில் வைத்திருந்தது - யார் காரணம் .

* ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கான பாக்கித்தொகை நினைவூட்டி கிட்டத்தட்ட 8 கடிதங்கள் அனுப்பப்பட்டும் அதை முன்னெடுத்து சரி செய்யாதது யாரின் தவறு . ஆகஸ்ட் 5 தேதி ( நினைவில் இருந்து எழுதுகிறேன்) மருத்துவமனைக்கு அரசுத்தரப்பில் சோதனைக்கு வந்ததாக சொல்வது - அப்போது இப்பிரச்சனையைப்பற்றி ஏதும் பேசினார்களா இல்லையா அது யாரின் தவறு .

* 5 முறைக்கும் மேலாய் தொடர் எம் பி இப்படி தன் தொகுதிக்குள்ளான மருத்துவமனையில் குழந்தைகளின் தொடர் இறப்பை எதுவுமே செய்ய இயலாத நிலையில் இருந்த யோகி , முதல்வராகி என்ன செய்தார் .

* அடிப்படையில் குழந்தை நல மருத்துவமே செத்துக்கிடக்கும் உபி போன்ற மூட நம்பிக்கைகள் நிறைந்த வட மாநிலங்களில் மாட்டு மூத்திரம் மருத்துவம் , ஜோசிய மருத்துவ ரக முட்டாள் தனங்களைப்பெருக்கியதைத் தவிர்த்து என்ன செய்தார்கள் ஆளும் கட்சியினர்.

* இனியாவது யோகி சங்கி கோஷ்டியினர் குறைந்த பட்ச மனிதாபிமானத்துடன் நடப்பார்களா இல்லை இன்னும் ஏழை எளிய மக்களின் குழந்தைகளை சாகக்கொடுத்து விட்டு காங்கிரசையும் இன்ன பிற காரணிகளை குறை சொல்லி தொலைவார்களா.

இத்தனை கோர கொடூர கொலைக்குப்பிறகும் அதைப்பற்றி குறைந்த பட்ச வருத்தம் கூட தெரிவிக்காத பிரதமரை வாழ்த்த வயதில்லை .

குழந்தைகளுக்கான அடிப்படை தடுப்பூசிகளை கட்டாயம் போடுங்கள், முட்டாள்களின் முழு மூடர்களின் அறியாமையை நம்பி அவர்களின் வாழ்வை நாசம் செய்யாதீர்கள்.

Post has attachment
முல்லையம்பாள் கோயில்.
Photo
Photo
11/08/2017
2 Photos - View album

Post has attachment
+Kasi Arumugam​ anney any feedback .., please
Photo

Post has attachment
தட் பர்த்டே ஜெசிக்குத்தான் ஆனா புது டிரஸ் நானும் போட்டுப்பேன் மொமண்ட் .
Photo
Photo
09/08/2017
2 Photos - View album

Post has attachment
:)
PhotoPhotoPhotoPhoto
09/08/2017
4 Photos - View album
Wait while more posts are being loaded