Profile cover photo
Profile photo
Chandra Lekha
91 followers
91 followers
About
Chandra's posts

Post has attachment
சிறுமுதுக்குறைவி ஹெய்லி
சிலப்பதிகாரத்தில் கோவலன் 'சிறுமுதுக்குறைவிக்கு சிறுமையும் செய்தேன்' என்று கண்ணகியை நோக்கி வருந்தி கூறுவதாக  ஒரு வரி உண்டு. 'சிறுமுதுக்குறைவி' என்றால் சிறிய வயதிலேயே பெரும் அறிவும் மன முதிர்ச்சியும் பெற்றவள் என்று பொருள். ஹெய்லி ஒகைன்ஸ் என்னும் அமெரிக்க இளம்...

Post has attachment
எப்பித்தீலியம் பூசலையோ !!!
பெண்ணியம் , சாதீயம் , மார்க்சீயம் தெரியும். அது என்ன எப்பித்தீலியம் ? கண்டந்திப்பிலி மாதிரி நாட்டு மருந்தா இருக்குமோ ?  உடம்பில் உள்ள பாகங்களை அவற்றின் பாதுகாப்புக்காகவும் , அவற்றின் வேலை திறன் பொறுத்தும் சுற்றி இருக்கும் கோட்டிங் பெயர் தான் எப்பிதீலியம் (e...

Post has attachment
மக்கள் அறியா மருத்துவ உலகம் - 2
அனாமதேய !                             தலைப்பைப் பார்த்தால் ஏதோ சமஸ்கிருத வார்த்தை போல தோன்றுகிறதா ? அரசு மருத்துவமனை வார்டுகளில் தினசரி உச்சாடனம் செய்யப்படும் வார்த்தை தான் இது. சில நேரங்களில் குழப்பங்களுடனும், சில நேரம் கவலையுடனும், சில சமயங்களில் கோபம்/எர...

Post has attachment
முடியாது....
முடியாது !!!  முடியாது என்பது முட்டாள்களின் வார்த்தை என்ற பஞ்ச் டயலாக்கை டெல்லியில் நம் கேப்டன் விஜயகாந்த் சொல்லியுள்ளார். முடியாது என்பது எதிர்மறையாகவும் இயலாமையின் வெளிபாடாக்கவுமே இதுவரை நமக்கு போதிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் 'முடியாது ' என்று சொல்ல...

Post has attachment
மக்கள் அறியா மருத்துவ உலகம்
மருத்துவர்களின் வாழ்க்கை - பாகம் 1                     மருத்துவர்கள் , நாத்திகர்களும் நம்பும் கடவுளாக இருந்தனர். உணவு, கல்வி என எல்லாமும் வணிகமயமாகி விட்ட பிறகு மருத்துவர்களுக்கும் மக்களுக்குமான இடைவெளி நீண்டு கொண்டே இருக்கிறது. மக்கள் நுகர்வோராகி விட்டபடிய...

Post has attachment
வைகோவின் வீழ்ச்சி
                          ம.தி.மு.க தலைவர் வைகோ தமிழக மக்களின் குட் புக்கில் இருக்கும் வெகு சில அரசியல்வாதிகளில் முதன்மையானவர். எம்.ஜி.ஆர் விலகியபோதே தளராத தி.மு.க , வைகோ வெளியேறிய போது ஆடி தான் போனது.  அந்த தாக்கத்தை தக்க வைத்து கொண்டு மாபெரும் அரசியல் இயக...
Wait while more posts are being loaded