Profile cover photo
Profile photo
Mohandoss Ilangovan
2,834 followers -
The weak can never forgive. Forgiveness is the attribute of the strong. - Gandhi
The weak can never forgive. Forgiveness is the attribute of the strong. - Gandhi

2,834 followers
About
Posts

ஜிவி பிரகாஷ் இப்பொழுது இருக்கும் அளவிற்காவது நடிகனாக வருவான் என்று அவன் முதல் படம் டார்லிங் ரிலீஸ் ஆன பொழுதே சொன்னே. +இளவஞ்சி iLaVAnJi அண்ணாச்சிக்குத் தெரியும்.

அவன் கண்ணில் ஸ்பார்க் தெரிஞ்சது. பாலா போல் இன்னும் சில நல்ல இயக்குநர்கள் அவனை மெருகேற்றுவார்கள். கொஞ்சம் ஈகோயிஸ்டிக், நம்மில் யாரில்லை?

இன்னிக்கு மேவெதர் - மெக்கெரகர் ஃபைட் பார்க்கப் போறேன். தியேட்டரில். 40 டாலர்கள் சீப் தான் என்று ஊகிக்கிறேன். :) வீட்டில் பார்த்தால் 100 டாலர்களுக்கு மேல் ஆகும். ஹோம் தியேட்டரை விட உண்மையான தியேட்டர் வசதிதானே.

Post has attachment
Photo
Photo
22/08/2017
2 Photos - View album

Post has attachment
PhotoPhotoPhotoPhoto
21/08/2017
4 Photos - View album

Post has attachment
இப்பொழுது சுட்ட கிரகணம்.

இங்க முழுசு கிடையாது.
Photo

Post has attachment
3 மைல் கயாக்கிங் செய்த பொழுது.
Photo

அப்படி இப்படியென்று ஒரு வழியாய், உடல் எடையை 70க்கு கொண்டுவந்தாயிற்று, ஒரு வருடமாய் ஏறக்குறைய 70 தான்.

இந்த முறை 63க்கு கொண்டு வரணும், ஓரளவுக்கு என் உயரத்திற்கு ஏற்ற எடை.

டயட்டே சரணம் கச்சாமி.

House of Cards gave me an important interjection from Bigg Boss.

I havent seen the whole episode for at least a week now.

Remember I was in Barcelona V Juventus match, and discussing Bigg Boss with one of my colleague - who I was not expecting to watch Bigg Boss, but was seriously hooked into this - from the moment I met him to the moment I left him.

I lost my timeline last week watching House of Cards, sleeping, watching, eating all getting crazy. Didnt leave the house.

The problem I see with House of Cards is that, I could predict next scenes. Very easily. But thats because they are not doing anything too crazy, like Game of Thrones. Where they introduce characters out of no where doing unimaginable stuff.

I had a feeling earlier that Kevin Spicey is overrated, but not now. I hate the casting of Robin Wright. I think I completed four seasons in three days or something. Tough. But with no family I have nothing much to do. And its good for me that I could get away with Bigg Boss. Once I lost the interest a bit, I never get it back completely.

திமுக ஆட்சி செய்யாதுன்னு நினைக்கிற எந்த ஒரு விஷயத்தையும் அதிமுக செய்யலை. குண்டாஸ் கைது எல்லாத்தையும் திமுகவும் செய்திருக்கும். இரண்டும் ஒரே குட்டையில் ஊறியது தான்.

யோக்கியனுங்க மாதிரி நடிப்பானுங்க நம்பீறாதீங்க.

Post has attachment
PhotoPhotoPhotoPhoto
7/20/17
4 Photos - View album
Wait while more posts are being loaded