Profile cover photo
Profile photo
கீத மஞ்சரி
427 followers
427 followers
About
கீத மஞ்சரி's posts

Post has attachment
பூக்கள் அறிவோம் - (1-10)
அழகழகானப் பூக்களைப் படமெடுத்துப் பகிர்வதோடு வேலை முடிந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் பூக்களின் பெயர் மற்றும் பிற தகவல்களோடு பகிர்ந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே என்று உரிமையோடு சில நட்புகள் கேட்டுக்கொண்டதன் பேரில் பூக்களைப் பற்றிய தேடுதல...

Post has attachment
இரு துருவங்கள்
கதாசிரியன் ரமாகாந்த் , அவன் மனைவி வத்ஸலா , நாடக நடிகை ஸூரங்கா , அவளது கணவன் கறுப்பன் , ஓவியை ஸுலோசனா , அவள் தந்தையும் ஆலை முதலாளியுமான அண்ணா , காந்தியவாதியான பெரியவர் பாப்பா , இயந்திரம் கண்டுபிடிக்கும் முயற்சியில் உள்ள வித்யாதரன் , பேராசை பிடித்த காசி , அறி...

Post has attachment
நாமக்கோழி
  ராலிடே
குடும்பத்தைச் சேர்ந்த கரிய நிறப் பறவையின் நெற்றியில் வெள்ளைநிறத்தில் நாமம்
வரைந்ததைப் போன்ற தோற்றம் இருப்பதால் நாமக்கோழி என்ற காரணப்பெயர் இதற்கு.
நாமக்கோழிகள் ஆசியா , ஐரோப்பா , ஆஸ்திரேலியா , ஆப்பிரிக்கா என
உலகின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன. இவற...

Post has attachment
சிட்னியில் சித்திரைத் திருவிழா 2017
சிட்னியில் உள்ள தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம்  கடந்த ஐந்து வருடங்களாக ஒருநாள் கொண்டாட்டமாக  சித்திரைத் திருவிழா வை  நடத்திவருகிறது. இருப்பினும்  இ ந்த வருடம் தான் தோழி மணிமேகலாவின் தயவால் பார்த்து ரசிக் கும் கொடுப்பினை அமைந்த து. தோழிக்கும் அன்பும் நன...

Post has attachment
**
மெல்போர்னில் கடந்த  06-05-17   அன்று நடைபெற்ற
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் 17- வது எழுத்தாளர் விழாவில் சமர்ப்பிக்கப்பட்ட வாசிப்பனுபவக் கட்டுரை. என்றாவது ஒரு நாள் நூல் குறித்த இக்கட்டுரையைப் பகிர்ந்த
எழுத்தாளர் திரு.முருகபூபதி அவர்களுக்கு என் ம...

Post has attachment
பூப்பூவா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ - 2
ஆயிரம் மலர்களே மலருங்கள் அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள் காதல் தேவன் காவியம் நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள் 21. மஞ்சள் லில்லி மலர் (daylily -  Hemerocallis) 22. crape myrtle flowers 23. தேவதையின் ஊதுகொம்பாம் (Angel's trumpet -  Brugmansia) 24. மஞ்...

Post has attachment
வருகிறாள் சித்திரைப் பெண்ணாள்
அனைவருக்கும்   இனிய   சித்திரைத் திருநாள் வா ழ்த்து .  ATBC வானொலியில் இன்றைய சங்கீத ஸ்வரங்கள் நிகழ்ச்சியில் சித்திரைப் பெண்ணாள் என்ற தலைப்பில் நான் எழுதி வாசித்த கவிதை.. உச்சியிலே உக்கிரத்தீயெரிய … அங்கமெல்லாம் அனல்பரவ .. பார்வையிலே பெருஞ்சுவாலையோடு அக்னிய...

Post has attachment
கமலாம்பாள் சரித்திரம்
கமலாம்பாள் சரித்திரம் அல்லது ஆபத்துக்கிடமான அபவாதம் என்ற தலைப்பில் விவேக சிந்தாமணி இதழில் தொடர்கதையாக வெளியான இந்நாவல் தமிழில் வெளியான இரண்டாவது நாவலென்ற பெருமையையும் ( மூன்றாவது
என்பர் சிலர் ) முதல் தொடர்கதை என்ற பெருமையையும் ஒருசேரக்கொண்டது . இதை எழுதிய ப...

Post has attachment
கவிஞர் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவால்...
கவிஞர்
கி.பி.அரவிந்தன் நினைவு புலம்பெயர் இலக்கியப் பரிசு 2017 - புலம்பெயர் இணைய
வலைப்பதிவர் தேர்வில் கீதமஞ்சரி மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன்.  முடிவு அறிவிப்பிலிருந்து...  இப்போட்டியின்  வழிகாட்டு நெறியாளர்  மதிப்புக்குரிய பத...

Post has attachment
மின்னூல்கள் சில என்னூல்களென...
சிலேட்டுப் பலகையில்
அ,ஆ என்று கைப்பிடித்து எழுதிப் பழகிய காலத்தில் நாலுகோடு நோட்டுப் புத்தகத்தின் மேல்
கவனம் வைத்திருந்தோம். பென்சிலால் எழுதியழித்துப் பழகியபோது மைப்பேனாவின் மீது மோகம்
கொண்டோம். கசியும் மைப்பேனாவை கையேந்திய போது பால்பாயிண்ட் பேனா மீது கண்வை...
Wait while more posts are being loaded