Profile cover photo
Profile photo
GOVINDARAJU ARUNACHALAM
24 followers
24 followers
About
GOVINDARAJU's posts

Post has attachment
ஞானக்கண் -அறிவியல் சிறுகதை (முனைவர் அ.கோவிந்தராஜூ)
   வீட்டிற்கு அருகிலேயே
பள்ளிப்பேருந்து நிறுத்தம். பேருந்தில் ஏறிய அனு என்ன நினைத்தாளோ ஏறிய வேகத்தில்
இறங்கி விட்டாள். பேருந்தில் ஏற்றிவிட வந்த அவளுடைய பாட்டி என்ன சொல்லியும்
கேட்கவில்லை.     “இங்க பாருமா.. இதுக்கு  மேல என்னால வண்டியை நிறுத்த முடியாது. இன்ன...

Post has attachment

Post has attachment
நாயின்றி அமையாது உலகு
  இந்தக் கொளுத்தும் வெயிலில் மனிதர்கள்
எப்படியோ சமாளித்துக் கொள்கிறார்கள். பாவம் பறவைகள் விலங்குகள் பாடு திண்டாட்டம்தான்.
இவைகளைப் பற்றிக் கவலைப்படும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.    பறவைகள் கோடைக்காலத்தில்
தண்ணீருக்காக அல்லாடுகின்றன. நான் ஒரு பெ...

Post has attachment

Post has attachment
ஜருகண்டி புராணம்
    நாங்கள் பரம்பரையாக விரும்பி வழிபடும் கடவுள்
திருப்பதி வெங்கடாசலபதி. என்னுடைய அப்பா அம்மா இருவரும் திருப்பதி சென்றுவந்த
பிறகு நான் பிறந்தேன். அதனால்தான் கோவிந்தராஜூ எனப் பெயரும் இட்டனர்.  அவன்
அருளின்றி அவன்தாள் பணிதல் இயலாது என்னும் முன்னோர் மொழியும் உண...

Post has attachment
அது வண்ணக் கிளி செய்த மாயம்
   சுகவனம் மைசூரு நகரின்    அடையாளமாகத் திகழ்கிறது எனச் சொன்னால் அது மிகையாகாது.      அண்மையில் ஒரு திருமண வரவேற்பில்
பங்கேற்பதற்காக மைசூரு சென்றிருந்தேன். எனது இனிய நண்பர் பொறியாளர் சந்துரு அங்கே
வசிக்கிறார். ஒவ்வொரு முறையும் மைசூரு செல்லும்போது நண்பருடன் ...

Post has attachment
உயிரைக் குடிக்கும் உப்பு- சிறுகதை முனைவர் அ.கோவிந்தரஜூ
    “இண்டியன்ஸ் ஆர் ஃபூல்ஸ். தே ஹேவ் இனஃப் மணி பட்
நோ ப்ரெய்ன்” என்று சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரித்தார் டாக்டர் இர்வின். அங்கே
கூடியிருந்த பன்னாட்டு மருந்து முதலாளிகளும் வெடிச்சிரிப்பை உதிர்த்தனர்.     கூட்டம் நடக்கும் இடம் மிகவும் இரகசியமாக
வைக்கப்பட்டிர...

Post has attachment
முனைப்புடன் இயங்கும் முன்னோடி நூலகம்
    வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்ததும் இறந்ததும்
ஒரே தினம். அது ஏப்ரல் 23. அந்த நாள் தான் உலகப் புத்தக தினமாகக்
கொண்டாடப்படுகிறது.       தமிழ் நாட்டின் முன்னோடி நூலகமாகத் திகழும்
கரூர் மாவட்ட மைய நூலகமும் அதன் வாசகர் வட்டமும் இணைந்து நடத்திய உலகப் புத்தக தினவ...

Post has attachment
இளமையில் துறவு- சிறுகதை (முனைவர் அ. கோவிந்தராஜூ)
       லவ்பேர்ட்ஸ்
என்று தங்களை நோக்கி சக மாணவ மாணவியர் விரல் நீட்டிப் பேசுவதை அவர்கள் இருவரும்
அறிந்துதான் இருந்தார்கள்.   “உங்கள்
பேரண்ட்சை அழைத்துப் பேசட்டுமா?”   “சார் சார்
ப்ளீஸ் சார் வேணாம் சார்”   “நாங்கள்
இனி எந்தத் தப்பும் செய்யமாட்டோம் சார்” –மேரி...

Post has attachment
Wait while more posts are being loaded