Profile cover photo
Profile photo
aadhavan dheetchanya
440 followers
440 followers
About
Posts

https://aadhavanvisai.blogspot.com/2018/12/blog-post.html

வேறு சாதியில் மணம் புரிந்துகொண்ட சீனிவாஸ், தன் மகள் ஒரு தலித்துக்கு வாழ்க்கைத் துணையாவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவளை கொல்கிறார். 16 வயது தம்பி தன்னை விட 9 வயது மூத்த அக்கா தங்கள் சாதிவரம்பை மீறி அவமானத்தை தேடித்தந்துவிட்டதாக கூறி அவளது காதலனை கொல்கிறான். இந்த சாதி உளவியலை காவல்துறையும் நீதிமன்றங்களும் சட்டரீதியாக அணுகி என்ன செய்துவிட முடியும்? சமத்துவம் சாதியொழிப்பில் நம்பிக்கையுள்ள இயக்கங்கள் தலித்துகளை அணிதிரட்டுவதில் காட்டுவதைவிடவும் பன்மடங்குத் தீவிரத்தோடு இந்த சாதியவாதிகளிடம் தனிமனித அளவிலும் குடும்ப அளவிலும் தலையிட்டு அணுக்கமாக உரையாடாமல் என்ன மாற்றம் இங்கு வந்துவிடும்?
Add a comment...

Post has attachment
Add a comment...

Post has attachment

Post has attachment

Post has attachment

Post has attachment

Post has attachment

Post has attachment

Post has attachment
கௌரி சுட்டுக்கொல்லப்பட வேண்டியவர்தான் என்று அவர்கள் கட்டவிழ்த்துவிட்டுள்ள வெறுப்புப் பிரச்சாரமும், அவர் கொல்லப்பட்டதை கொண்டாடிக் களிக்கும் அவர்களது ஏளனப்பேச்சுகளும் பதிவுகளும், கௌரியின் இருப்பைக் கண்டு அவர்கள் இதுகாறும் கொண்டிருந்த அச்சத்தையும் இப்போது அடைந்துள்ள நிம்மதியையும் வெளிப்படுத்துகின்றன. ஆனால், ரத்தவெள்ளத்தில் சடலமாய் மிதக்கும் கெளரி லங்கேஷ், இப்போதும் காவி பயங்கரர்களை அம்பலப்படுத்திக் கொண்டேயிருக்கிறார். தன் சடலத்தைக் கொன்றிட அவர்கள் புனையும் கதைகளில் கௌரி லங்கேஷ் உயிர்த்திருக்கிறார்.
Add a comment...

Post has attachment
Wait while more posts are being loaded