Profile cover photo
Profile photo
Vaa Manikandan
3,406 followers
3,406 followers
About
Posts

Post has attachment
நீட் 2018 - என்ன செய்யப் போகிறோம்?
பாலா மார்ஸ் அழைத்து ‘நீட் தேர்வுக்கு ஏதாவது செய்கிற திட்டமிருக்கிறதா?’ என்றார். முன்பே கூட சிலர் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தார்கள். தயக்கமாகத்தான் இருந்தது. ஒரு பாடத்துக்கு இருபத்தைந்தாயிரத்திலிருந்து ஒன்றரை லட்சம் வரை பயிற்சியாளர்களுக்குக் கொடுக்கிறவர்கள...
Add a comment...

Post has attachment
கேள்வி பதில்கள்
நிசப்தம் blog மூலமா வருகின்ற உங்களது சொந்த வருமானம் எவ்வளவு வருடத்திக்கு ? நிசப்தம் தளத்தில் சில கட்டுரைகளையாவது வாசித்திருந்தால் இந்தக் கேள்வியே வந்திருக்காது. சமீபத்தில் ஒரு மாணவி கல்லூரியியொன்றில் சான்றிதழ்களைக் கொடுத்து பணத்தையும் கட்டிவிட்டாள். அரசுக் ...
Add a comment...

Post has attachment
என்னதான் நடக்கிறது?
‘இந்திய அளவில் ஏன் வேலை வாய்ப்புகள் குறைகின்றன?’ என்ற கேள்விக்கான பதில்களைத் எழுதுகிறேன் பேர்வழி என ஆரம்பித்து ‘மோடிதான் காரணம்’ என்று எழுதினால் ‘த்தா...புள்ளிவிவரம் இருக்கா?’ என்று கூட்டம் வரும். எதுக்குய்யா வம்பு என்று ஒதுங்கினால் ‘மோடிதான் காரணம்ன்னு எழு...
Add a comment...

Post has attachment
வேலை கிடைக்குமா?
ஒருவர் அழைத்திருந்தார். பெயர் அவசியமில்லை. முப்பத்தேழு வயதாகிறது. பெங்களூரில் ஒரு அபார்ட்மெண்ட்டில் வீடு வாங்கி தவணை கட்டிக் கொண்டிருக்கிறார். ஒரு மகள். மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். மனைவி இல்லத்தரசி. கடந்த வெள்ளிக்கிழமையன்று திடீரென்று வேலைய...
Add a comment...

Post has attachment
இயங்கும் உலகம்
சில க்ளிஷேவான புலம்பல்கள் உண்டு. ‘இந்தக் காலத்து பசங்க இருக்காங்களே...’ என்று ஆரம்பிப்பார்கள். ‘அவனெல்லாம் பொழைக்கறதுக்கு பரதேசம் போய்ட்டான்..ஊரைப்பத்தி அவன் நினைக்கவா போறான்?’ என்பது மாதிரியான தட்டையான புலம்பல்கள். அப்படியெல்லாம் நாமாக நினைத்துக் கொள்ள வேண...
Add a comment...

Post has attachment
எப்படி பல் வெளக்குவீங்க?
‘எப்படி பல் வெளக்குவீங்க?’ இப்படித்தான் அந்தப் பெண்மணி கேட்டார். பல் மருத்துவர். மாதம் ஒரு முறை யாராவது அலுவலகத்தில் முகாம் போட்டுவிடுகிறார்கள். கண் மருத்துவர்கள், காது மருத்துவர்கள் என்று வந்தமர்ந்து பரிசோதனைச் செய்துவிட்டு ‘இதைச் செய்ய பரிந்துரைக்கிறோம்’ ...
Add a comment...

Post has attachment
கேள்வியும் பதிலும்
ரா.மணிகண்டன் அரசியலுக்கு வந்தால் என்ன நிகழும்? இரா.மணிகண்டனா? அவர் இப்பொழுது குமுதத்தில் ஆசிரியராக இருக்கிறார் என நினைக்கிறேன். அவர் அரசியலுக்கு வந்தால் குமுதம் வேறொருவரை வேலைக்கு எடுக்கும். வழுக்கை விழுந்தவர்களை பெண்கள் நிராகரிக்கிறார்களே அவர்களுக்கு ஏதேனு...
Add a comment...

Post has attachment
குஞ்சாமணி பண்டிதர்
பண்டிதர் என்றவுடன் தமிழ் பண்டிதர் போலிருக்கிறது என நீங்கள் நினைத்துக் கொண்டால் அதற்கு அவர் எந்தவிதத்திலும் பொறுப்பேற்றுக் கொள்ள மாட்டார். அரசியல் பண்டிதர். ‘அது என்ன பண்டிதர் ஜவகர்லால் நேரு? அவருதான் பண்டிதரா? எங்களுக்கும்தான் அரசியல் தெரியும்’ என்று அவர் ப...
Add a comment...

Post has attachment
பயணம்
காலையிலிருந்து தேடிக் கொண்டிருக்கிறார்கள். மணி பதினொன்று ஆகப் போகிறது. எம்.எஸ்.எஸ் பேருந்திலிருந்து அழைத்திருந்தார்கள். ‘வயசானவர்...வேஷ்டின்னுதான சொன்னீங்க சார்? சில்க் போர்டுல எறங்கிட்டாருன்னு பையன் சொல்லுறான்’ என்றார் மேலாளர். வேல் தனது ஃபோனை மாரத்தஹள்ளி ...
Add a comment...

Post has attachment
கொங்குச் சொலவடைகள்
நம்ம ஊர் சொலவடைகள் என்றொரு வாட்ஸப் குழுமம் இருக்கிறது. உருப்படியான குழுமங்களில் ஒன்று. கொங்குப்புறத்துச் சொலவடைகளை நினைவுக்கு வரும் போதெல்லாம் பதிவிடுகிறார்கள். முன்பொரு முறை குழுமத்தை விட்டுத் தெரியாத்தனமாக வெளியேறி ஏகப்பட்ட சொலவடைகளை இழந்துவிட்டேன். அதே ப...
Add a comment...
Wait while more posts are being loaded