Profile cover photo
Profile photo
தொழிற்களம் அருணேஸ்
219 followers -
சரணடைவதும் இல்லை,,, பின் வாங்குவதும் இல்லை,,, தோல்விகள் எனது நண்பன்.. பகுத்தறிவு எனது பிள்ளை.. விடா முயற்சி என் அன்னை,,, தமிழ் எனது உறவு நான் யார்..? தேடிக்கொண்டிருக்கிறேன்..!
சரணடைவதும் இல்லை,,, பின் வாங்குவதும் இல்லை,,, தோல்விகள் எனது நண்பன்.. பகுத்தறிவு எனது பிள்ளை.. விடா முயற்சி என் அன்னை,,, தமிழ் எனது உறவு நான் யார்..? தேடிக்கொண்டிருக்கிறேன்..!

219 followers
About
Posts

Post has attachment
நண்பன் சீனுவின்  திடம் கொண்டு போராடு  தளத்தின் சிறப்பு பரிசுப்போட்டியில் கலந்து கொள்ளும் எனது காதல் கடிதம்
Add a comment...

ஒவ்வொருவரின் அடையாளமும் அவரின் வரலாற்றின் முடிவைக் கொண்டே கணக்கிடப்படுகிறது... ஒரே வித்தியாசம்,,, அந்த முடிவு சுகமாகவோ அல்லது துக்கமாகவோ அமைவதை பொறுத்து நன்மை தீமைகள் பிரித்துப்பார்க்கப்படுகின்றன..

- அருணேஸ்
Add a comment...

எண்ணத்திற்கும், சொல்லிற்கும் இடையே ஒரு தொடர்வினை எப்பொழுதுமே இயங்கிக்கொண்டிருக்கிறது. உங்கள் சொற்களை தூய்மையாக்கிக் கொள்ளுங்கள் அதுவே உங்கள் எண்ணத்தை தூய்மைப்படுத்திவிடும்...

முயற்சித்துணருங்கள்...

இனிய காலை வணக்கம் உறவுகளே!!
- அருணேஸ்
Add a comment...

Post has attachment
பொதுவாக டெக்னிக்கல் பதிவுகளை எழுத தனி திறமை வேண்டும் என்பார்கள். 
இப்பொழுது நானும் உணர்கிறேன். 

இனி வரும் பதிவுகளில் இன்னும் எளிய முறையில் உங்களுக்கு புரியும்படி எழுத முயற்சிக்கின்றேன். தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்

- அருணேஸ்

http://thozhirkalamarunesh.blogspot.in/2013/06/google-drive-contactus-blogger-tips.html
Add a comment...

Post has attachment

Post has attachment
மொழி கடந்த 
அத்தனை உணர்வுகளையும்
உன் ஒற்றை மெளனம் 
கற்றுக்கொடுத்து விடுகிறது...

உள்ளுணர்வின் வழியே
உன்னில் நான் இருந்தாலும்
பொய்த்தே போகின்றது
என் பிதற்றால்கள் எல்லாம்,,
மெல்லிய
உன் கரம் பிடித்து
நடக்கும் இந்த
மழைத்தூரல் மாலையில்...

http://malaikkathalan.blogspot.in/2013/06/rain-walk-lovers.html
Add a comment...

நன்றாக தமிழ் பேசி, தப்பு செய்யும் "தமிழ் வியாபாரிகளை" விட,
தப்புத் தப்பாக தமிழ் பேசி வியாபாரம் செய்யும் சில "கலைஞர்கள்'' மேலானவர்களோ எனவே தோன்றுகின்றது.
- அருணேஸ்
Add a comment...

ஆழமான வலிகள் எல்லாம்,, ஒரு மெல்லிய புன்முறுவலால் மறைக்கப்படுவதும் ஆச்சர்யமே!!
Add a comment...

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு 
காமுறுவர் கற்றறிந் தார்.
- திருக்குறள்

496 மதிப்பெண்கள் எடுத்த அனைத்து மாணவர்களும் அய்யனின் வாக்கை மனதில் பதிந்துகொள்ளுங்கள்.. உங்களின் எதிர்காலம்  மட்டுமல்ல, வரும் தலைமுறைக்கும் இதுவே தேவை...

உங்களின்  கல்வியறிவை   தாண்டிய உலகத்தை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்,, அதன்   மூலம் மற்றவர்க்கும் பயனாகும்படி வாழ்தலிலே கல்வியின் பயன் அடங்கியிருக்கிறது..

"கையூட்டு பெற  கவர்மென்ட்டு வேலைக்கும்,, கால் காசு பெற அந்நிய நட்டிற்கும் மூளையை விற்காமல், புதியதோர் சமூகம் பெற உழைத்திட்டுவீர்!!"

வாழ்த்துகள்!!

- அருணேஸ்
Add a comment...

எப்பவாவது தான் என்றாலும், 
எப்படியாவது 
சில நொடிகள் தாமதித்தே 
பார்வைகள் திரும்பச் செல்கின்றன,, 

நீ வசிக்கும் பாதையை கடக்கும் பொழுது...
Add a comment...
Wait while more posts are being loaded