Profile cover photo
Profile photo
malathi k
104 followers
104 followers
About
malathi's posts

Post has attachment
ஏக்கங்கள்
கடவுளே  சகோ  கில்லர்ஜீக்கு  எந்த நோயும் வராம  நீதாம்பா  காப்பாத்தணும் மொத்த மருத்துவர்களும்  செவிலியர்களும்  இவர மட்டுமே பார்த்துக் கொண்டிருந்ததால் மத்தவங்களை யார்? பாப்பாங்க இதுதான் எனது முதல் ஆசை . அன்புத்தோழி கீதா ப் குறிப்பிட்ட 10பேரில் நானும் ஒருவர்  (...

Post has attachment
துளைத்துத் துளைத்துத் துளாக்குங்கள்.
     பெண்கள் அடுப்படி முதல் ஆட்சி செய்யும் அளவுவரை உயர்ந்தாலும் அவர்களை காட்சிப்பொருளாக்கும் கயவர்களும், புழுவைப்போல் பார்க்கும் பொறுப்பில்லாத ஆண்களும் நல்லவர்களாகநடமாடுகிறார்கள்.   பெண்கள் பேசும் வார்த்தைகளை இரண்டு அர்த்தங்கள் கொண்டு பார்க்கும் பதர்களோடும்...

Post has attachment
**
நேர்மறை வேண்டும் வேண்டும் வா என்று அழைத்திடவோ! வாய் ஒன்றும் சும்மா இல்லை! சைகையால் தலையையாட்டும்! செல்பேசியோடு ஒன்றியாச்சு! மதிப்பூட்டிய உணவுகள் செய்து! உண்டுகொண்டே ஓடுவதால்! நார்ச்சத்து நசுங்கிப்போச்சு‘! நவதாணிய உணவுகள் கூட! நவீனமயம் ஆகிப்போச்சு! கூட்டுக்க...

Post has attachment
புதுகையில்இருப்பதுதான் என்ன??????????தொடர்ச்சி(2)
பழையஅரண்மனைஎன்பதுநகரின்மையப்பகுதியில்அமைந்துள்ளது அதுதற்பொழுதுவணிகவளாகங்களாகமாற்றப்பட்டுஒருகோவில் (தட்சிணாமூர்த்திகோவில்)மட்டும்தான்நினைவுச்சின்னமாகஉள்ளது வீடுகளும்கடைகளும் உள்ளன.                                                மாவட்ட ஆட்சியரகம்             ...

Post has attachment
புதுகையில்இருப்பதுதான் என்ன?????????
உலகத்தமிழர்களுக்கானபிரம்மாண்டபதிவர்திருவிழாவிற்கு கட்டுரைகள்  கவிதைகள் எழுதிய  எழுதிக்கொண்டிருக்கின்ற நட்புள்ளங்களே !அனைவரையும் வாழ்த்தி வரவேற்றுத் துவங்குகிறேன் ,            மயிலுக்கு தோகை அழகு!            குயிலுக்கு குரல் அழகு !            பதிவர்களுக்கு ப...

Post has attachment
வலப்பதிவர்திருவிழா
புதுகையில்நடக்கவிருக்கும்வலைப்ப்பதிவர்திருவிழாவிற்குஅன்பும் ஆதரவும்தொடர்ந்துதந்துகொண்டிருக்கும் எங்களின் நட்பு உள்ளங்களே1 உதவிசெய்து எங்களை உற்சாகப்படுத்தும் உடன்பிறப்புக்களே! அருகில் இருந்து எங்களைஆர்வப்படுத்தும்அன்பு நெஞ்சங்களே! அனைவருக்கும் விழாக்குழுவின...

Post has attachment
மாணவர்கள்
கவலை இல்லாதகற்சிலைகள் ! கபடமில்லாத கார்முகில்கள் ! சுற்றித்திரியும் பட்டாம்பூச்சிகள்! சூட்சுமமில்லா சுவாசக்காற்று ! அசையும் அஜந்தா ஓவியங்கள்! அழகான அர்த்தங்கள்! விகழ்ப்பமில்லா விட்டில்கள்! விருட்சமாக இருக்கும் விதைகள்! சந்தோசத்தின் சாளரங்கள்! புகழ்பெறாத போர...

Post has attachment
தனலில்வாழும்சாதி
இன்றைய வீதிக்கூட்டத்தில்10மணிக்கு இந்தத்தலைப்பை கொடுத்து அப்பொழுதே கவிதை எழுதி உடனே பரிசுகள் வழங்கப்பட்டது. பொள்ளாச்சி வட்டத்தில் இருந்து வீதிக்கூட்டத்திற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களானசிற்பிவிருது பெற்றகவிஞர்  திரு.அம்சபிரியா அவர்களாலு ம் ஆனந்தவிகடன...

Post has attachment
நமதுநாயகன்
சுதந்திரதினவிழா நிகழ்சிக்காக எழுதினேன் 14/8/2015அன்றுதான் எழுதிக்கொடுத்தேன் பார்த்துப்படி என்று கூறி. அவன்பார்க்காமலே ஒப்புவித்தான் ஹரிகரன் எனும் மாணவன் படங்கள் உள்ளன ஆனால்  ஏனோ  copyஆகுதுpasteஆகமாட்டுது எழுச்சிநாயகனே ! இளைஞர்களின்காவலனே 1 ஆயிரம் தலைவர்கள்வ...

Post has attachment
தவறேதும் செய்தாளா??????????????
எங்கோஒருஇடத்தில்நடக்கும்விடயத்திற்காகஅல்லதுசெய்தித்தாள்களில் நாம் காணும் செய்தி, நமக்கு வலியை ஏற்படுத்தியது உண்டு நமக்குத்தெரிந்த  ஒரு பத்துவயது சிறுமி (ஒரு நாயால் )பாழ்படுத்தப்பட்டசெய்திகேட்டுதுடித்துப் போனேன் நான்வலைப்பக்கம் வராததற்கு இதுவும்ஒருகாரணம்   எ...
Wait while more posts are being loaded