Profile cover photo
Profile photo
Patrikaidotcom
59 followers
59 followers
About
Communities and Collections
Posts

Post has attachment
மீ டூ போராளிகளே.. “விசாகா”வுக்காக குரல் கொடுப்பீர்களா?

தலைப்பைப் பார்த்தவுடன், “விசாகா” என்ற பெண்ணுக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல் குறித்த கட்டுரை என்று பலர் நினைக்கக்கூடும். ஆனால்… பாலியல் சீண்டல்களை தடுக்கும் வல்லமை படத்த “விசாகா”வை நாம் பயன்படுத்திக்கொள்லவே இல்லை என்கிற சோகத்தைச் சொல்லும் கட்டுரை இது. தற்போது…
Add a comment...

Post has attachment
சர்தார் படேல் சிலை: மோடி திறக்க பழங்குடியினர் எதிர்ப்பு

குஜராத் மாநிலம் நர்மதை ஆற்றின் அணைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலையை மோடி திறந்துவைக்க அப்பகுதி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் மோடி சிலையை திறந்தால் அன்று தங்கள்  வீட்டில் உணவு சமைக்கப்போவதில்லை என்றும்…
Add a comment...

Post has attachment
சதமடித்து அதிரடி காட்டிய ரோஹித், கோலி – இந்திய அணி 8 விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்யாசத்தில் இந்திய அணி அபார வெற்றிப்பெற்றுள்ளது. இந்திய அணியின் விராத் கோலி மற்றும் ரோஹித் சர்மா சதமடித்து அதிரடி காட்டினர். இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத்…
Add a comment...

Post has attachment
பாதுகாவலர் எச்சரிக்கையை மதிக்காத முதல்வர் மனைவி

மும்பை பாதுகாவலர் எச்சரிக்கையை மதிக்காமல் மகாராஷ்டிர முதல்வர் மனைவி படகு ஓரத்தில் அமர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளார். நேற்று இந்தியாவின் முதல் வணிக உல்லாசப் படகு ஆங்கிரியா தனது பயணத்தை தொடங்கியது. இந்த பயணத்தை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ்…
Add a comment...

Post has attachment
சென்னை : சுயமருத்துவம் செய்துக் கொள்ளும் 70% நோயாளிகள்

சென்னை நோயாளிகளில் சுமார் 70% பேர் மருத்துவர்களை அணுகாமல் சுயமாக மருத்துவம் செய்துக் கொள்வதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. சிறு சிறு நோயால் பாதிக்கபட்டவர்கள் சுயமருத்துவம் செய்துக் கொள்வது அதிகரித்து வருகிறது. அருகில் உள்ள மருந்துக் கடைகளுக்கு சென்று…
Add a comment...

Post has attachment
இந்தியாவில் முதல் சொகுசு கப்பல் சேவை தொடக்கம் – கட்டணம்…?

இந்தியாவின் முதல் உல்லாச கப்பலான ’ஆங்ரியா’ கடந்த 20ம் தேதி முதல் தனது சேவையை தொடங்கியுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் இதுவரை இல்லாமல் இருந்த ‘க்ரூஸ்’ (Cruise) என்கிற உல்லாச கப்பல் சேவை இதன் மூலம் நிறைவேறியுள்ளது. இந்தியாவில் இதுவரை க்ரூஸ் என்கிற உல்லாச…
Add a comment...

Post has attachment
முன்னாள் முதல்வர் இறுதிச்சடங்கில் சிரித்துக் கொண்டிருந்த இன்னாள் முதல்வர்

லக்னோ உ. பி. முன்னாள் முதக்வர் திவாரியின் இறுதிச்சடங்கில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது அமைச்சர்களுடன் சிரித்துப் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. உத்திரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலம் இணைந்திருந்த போது என் டி திவாரி முதல்வராக இருந்தார். இவர் மூன்று…
Add a comment...

Post has attachment
கொச்சி: மூத்த குடிமக்களுக்கு ‘டிஜிட்டல் வித்யா” ஆரம்பம்

“அரவிந்த், எனக்கு கொஞ்சம் ஓலா புக் பண்ணனும்…” “மீனு கொஞ்சம் டாப்-அப் பண்ணி தர முடியுமா? ” இப்படி நம் மூத்த குடிமக்கள் (சீனியர் சிடிஸின்ஸ்) பேரன் பேத்தியிடம் அடிக்கடி வேண்டுகோள் வைப்பதும்…இந்த தாத்தாவுக்கு வேறே வேலையே இல்லே என்று இளைய தலைமுறை சலித்துக்…
Add a comment...

Post has attachment
தைவான் : ரெயில் தடம் புரண்டு 18 பேர் மரணம்

டைடூங் தைவான் நாட்டில் ஒரு ரெயில் தடம் புரண்டதில் 18 பேர் மரணம் அடைந்துள்ளனர். சீன நாட்டின் ஒரு பகுதியாக இருந்து தற்போது தனியாக செயல்படும் தைவான் நாட்டின் தென் கிழக்கு பகுதியில் டைடூங் நகரை நோக்கி ஒரு பயணிகள் ரெயில் சென்றுக் கொண்டிருந்தது. அந்த ரெயிலில்…
Add a comment...

Post has attachment
முன்னாள் முதல்வர் மீது பலாத்கார வழக்கு : கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம் சரிதா நாயர் அளித்த புகாரின் அடிப்படையில் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மீது பலாத்கார வழக்கு பதியப்பட்டுள்ளது. கேரள நடிகை சரிதா நாயர் சோலார் பேனல் தகடு வழக்கில் மோசடி செய்ததாக கடந்த 2013 ஆம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்டது. அப்போது அவர்…
Add a comment...
Wait while more posts are being loaded