Profile cover photo
Profile photo
Thiagarajah Rajarajan
34 followers
34 followers
About
Posts

Post has attachment
01 பொய்யுரையின் காலம் மறுத்தோடிகள் ஒத்தோடிகளாகினர். வழிமாறிகள் திசைமாறிகள் எல்லாம் அரங்கேறினர் உண்மையைக் கண்டு அஞ்சும் மனம் சாட்சிகளை நிராகரித்தது பொய்யுலகில் உண்மை ஒரு தின்னாப் பண்டமாய்க் கழிக்கப்படுகிறது உண்மையுரைப்போரெல்லாம் பழித்துரைக்கப்படுகிறார்.…
Add a comment...

Post has attachment
உலகமயமாதல் கல்வியை அறிவு வளர்ச்சிக்கல்லாது அந்தஸ்துகளையும் நிதிகளை உருவாக்குகின்ற சந்ததிகளை வழங்குகின்ற ஒரு பொறிமுறையை உருவாக்கிப் பல காலமாகின்றது. கடந்த இரவு வெளியாகிய உயர்தரப்பரீட்சை முடிவுகளும் இதையே சுட்டி நிற்கின்றன.பரீட்சையில் வெற்றி பெற்றவர்கள்…
Add a comment...

Post has attachment
அண்மையில் நான் தாயகம் சென்றிருந்த வேளையில் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகம் திட்டத்தின் கீழ் ஆவணக்காப்பகம் என்னை ஓர் நேர்காணல் செய்திருந்தது. இதுவரையில் எனது வாசகர்கள் என்னைப்பற்றி அறிந்திராத தகவல்களும் இலக்கிய சங்கதிகளும் இந்த நேர்காணலின் பேசுபொருளாக…
Add a comment...

Post has attachment
ஹாய் போய்ஸ் அண்ட் கேர்ல்ஸ் , சுறுக்கர் காலங்காத்தாலை எழும்பி சுப்பிரபாதம் கேட்டுக்கொண்டு நல்லாய் முழுகி சாமி படத்துக்கு முன்னாலை கிடந்த திருநூத்தை நெத்தி முட்ட அள்ளி பூசிக்கொண்டு கலண்டரை கிழிச்சால் இண்டைக்கு உலக மழலையள் தினம் எண்டு போட்டு கிடந்திது .…
Add a comment...

Post has attachment
முதன்முதலாக ஐந்தறிவு மிருகங்கள் பேசுவதை விலங்குப்பண்ணை என்கின்ற நாவல் வடிவில் தந்தவர் இந்திய வம்சாவழியை சேர்ந்த ஆங்கிலேயரான எரிக் ஆர்தர் பிளேயர்(Eric Arthur Blair) என்ற ஜோர்ஜ் ஆர்வெல் (George Orwell) ஆகவே இருக்கமுடியும். அதில் ‘அதிகாரபோதையானது ‘…
Add a comment...

Post has attachment
மனித நாகரீகம் தோன்றிய காலம் தொட்டு அதிகாரங்களானது வரலாறுகளைத் தமது பிடியினிலேயே வைத்திருந்தன. தமது இருப்பை தகவமைத்துக்கொள்வதற்காக அவை என்றுமே வரலாறுகளுடன் சமரசம் செய்து கொண்டதும் இல்லை. காலத்துக்காலம் இந்த அதிகாரங்கள் புதிய கருத்தியல் உருவாக்கங்களுடன்…
Add a comment...

Post has attachment
பெயர்: டிலீப் டிடியே பிறப்பு: நோர்மண்டி தொழில் : பல்கலைக்கழக மாணவன் அப்பா பெயர் : டிடியே பிரான்சுவா தொழில் : மருத்துவர் அம்மா பெயர் : மைதிலி தம்பிப்பிள்ளை 0000000000000000000000000000000 ஓர் இளவேனிற்காலச் செக்கல் பொழுதில் நோர்மண்டி மத்திய தொடருந்து…
Add a comment...

Post has attachment
அலட்டல்கள் இல்லாத இலகு தமிழ் சொல்லாடல்களுக்குச் சொந்தக்காரர் வி. ரி. இளங்கோவன். அன்றில் இருந்து இன்றுவரை இவரது பேனை ஓய்ந்தது இல்லை. ஈழத்தின் வடபுலமான தீவகங்களில் ஒன்றான புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டு பாரிஸில் வாழ்ந்துவரும் வி ரி இளங்கோவன் கவிஞர்,…
Add a comment...

Post has attachment
அந்தக்காலத்து லவ்சிலை கொஞ்சம் வித்தியாசமாய் பெடியள் திங்க் பண்ணி இருக்கிறாங்கள் எண்டுதான் சொல்லவேணும் கண்டியளோ . இந்தக்காலத்திலையும் பெடி பெட்டையள் தாய் தேப்பனுக்கு தெரியாமல் லவ்சி உருகி இருக்கினம் . அதுகளை சொன்னால் மனுசனுக்கு பிறஸர் தான் ஏறும் . எப்பிடி…
Add a comment...

Post has attachment
இலங்கையின் வடபகுதி யாழ்நகரைப் பிறப்பிடமாகக் கொண்ட சோ.பா என்றழைக்கப்படும் சோ.பத்மநாதன் பன்முக ஆளுமையுடைய ஓர் முதுபெரும் இலக்கியவாதிகளில் ஒருவராக எம்மிடையே அடையாளப் படுத்தப்பட்டிருக்கின்றார். ஓர் மொழிபெயர்பாளராகவும், கவிஞராகவும் எழுத்தாளராகவும் இருக்கும்…
Add a comment...
Wait while more posts are being loaded