Profile cover photo
Profile photo
Mohan Kumar
3,029 followers
3,029 followers
About
Mohan's interests
View all
Mohan's posts

Post has attachment
சென்னை மின்ட் ஸ்ட்ரீட்டில் ஒரு சுவாரஸ்ய Food Walk...
-- - - - -
மின்ட் ஸ்ட்ரீட்டில் என்ன / எங்கு சாப்பிடுவது?

கடையே இல்லாமல் இயங்கும் சென்னையின் சிறந்த லஸ்ஸி கடை

உணவுகள்/கடைகள்... புகைப்படங்கள் ....

வாசிக்க

http://veeduthirumbal.blogspot.com/2017/05/food-walk.html

Post has attachment
நங்கநல்லூர் ஒரு பார்வை
- - - -
கோவில்கள் + நங்கநல்லூர் பிரசாதம் ( Information is Wealth !)

குடிநீர் - டிரைனேஜ் - வசதிகள் எப்படி?

கமர்ஷியல் பக்கம்

பள்ளிகள்- மருத்துவமனைகள் - வங்கிகள்

வாடகை வீடு எவ்வளவு? Flat என்ன விலைக்கு கிடைக்கிறது?

எலெக்ட்ரிக் ரயில் - பஸ் - மெட்ரோ ரயில் ... போக்குவரத்து

நங்கநல்லூரில் சில புதுமைகள்

மூன்று சப்வேக்களும் மழை நாட்களும்

நங்கநல்லூர்... விரிவான பிளஸ் மைனஸ்

வாசிக்க

http://veeduthirumbal.blogspot.com/2017/05/blog-post_10.html

Post has attachment

கடந்த ஏழு ஞாயிறாக ஒவ்வொரு வாரமும் காலை வெவ்வேறு ஈவண்ட்களில் பங்கு கொண்டிருக்கிறேன்.. ஓட்டம் மட்டுமல்ல, சைக்கிள் ரைடு, டுவதல்லான், நங்கநல்லூரில் கோவில்களுக்கிடையேயான வித்தியாச ஓட்டம், இன்று வெறும் கால் ஓட்டம் ......வாழ்க்கை இப்போது தான் வண்ண மயமாக இருக்கிறது

பல்வேறு நண்பர்கள்,...இனிய அனுபவங்கள்.. போனஸாக நல்ல உடல் நலம்..இவை அனைத்தும் தரும் ஓட்டத்திற்கு வந்தனம் !

http://veeduthirumbal.blogspot.com/2017/05/5.html

Post has attachment
வானவில் :நயன்தாராவின் டோரா + விஜய் டிவி மாப்பிள்ளை எனும் மெகா காவியம்
- - - - -
விஜய் டிவியில் வரும் மாப்பிள்ளை எனும் மாபெரும் காவியத்தை எங்கள் இல்லத்தில் கண்டு களிக்கிறார்கள். சில நாட்கள் நானும் காண வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு ஆளாகிறேன்.

ஹீரோவும், ஹீரோயினும் காதலிச்சு அதை சொல்ல முடியாம பல மாசம் ஓட்டினாங்க. ஒரு வழியா லவ்வை சொன்ன பிறகு ரெண்டு வீட்டுலையும் பேசி நிச்சய தார்த்தம் வந்துச்சு.

அய்யா.. நிச்சய தார்த்தம் சீனை எவ்வளவு நாள் ஓட்டுவாங்கன்னு நினைக்கிறீங்க? நாலு வாரம் !!!!!!!! ஒரே ஒரு நாள் நடக்குற நிச்சய தார்த்த சீனை மட்டும் நாலு வாரம் ஓட்டி நாக்கு தள்ள வச்சாங்க

இப்ப பத்திரிக்கை எடுத்துக்கிட்டு ஒவ்வொருத்தரா பாத்து கொடுத்துக்கிட்டுக்கங்க. எப்படியும் இந்த வருஷம் முடியறதுக்குள் பத்திரிக்கை கொடுத்து முடிப்பாங்கன்னு நினைக்கிறேன்..

இந்த சீரியல்ல ஒரு நல்ல விஷயம் என்னான்னா .. நீங்க சில பல வாரம் பாக்காம - மறுபடி வந்து பாத்தாலும் ஒண்ணும் மிஸ் பண்ணிருக்க மாட்டீங்க. கதை அங்கேயே தான் நின்னுக்கிட்டு இருக்கும்....

ஒரு நாள் நடக்குற நிச்சய தார்த்தத்துக்கே 4 வாரம் ஓட்டினவய்ங்க... கல்யாணத்தை எத்தனை மாசம் எடுப்பாங்கன்னு நினைச்சாதான் கொஞ்சம் கெதக்குன்னு இருக்குது....

மேலும்

டோரா விமர்சனம்

ரசித்த காமெடி

ஐ. பி எல் கார்னர்

வாசிக்க

http://veeduthirumbal.blogspot.com/2017/05/blog-post_6.html

Post has attachment
பாஷன் டிசைன் படிப்பு + வேலை வாய்ப்பு - ஒரு அறிமுகம்
- - - - -
+ 2 முடித்தவர்கள் மட்டும் தான் இந்த படிப்பில் சேரலாமா? Bsc, B com போன்ற டிகிரி முடித்தவர்களும் சேரலாமா?

சென்னை மற்றும் இந்தியாவில் இந்த துறையில் சிறந்த சில கல்லூரிகள்....

இந்த கோர்ஸ் படிக்க பொதுவாக என்ன செலவு ஆகும்?

துறையில் உள்ள வேலை வாய்ப்பு பற்றி

துவக்க சம்பளம் எவ்வளவு ?

பேஷன் டிசைனர் தவிர வேறு என்ன வித வேலைகள் இத்துறை மூலம் கிடைக்கும்?

சொந்தமாக தொழில் துவங்குவது சாத்தியமா?ஆம் எனில் எப்போது துவங்க முடியும்?

வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் எப்படி?

வாசிக்க

http://veeduthirumbal.blogspot.com/2017/05/blog-post_4.html

Post has attachment
வானவில்: பாகுபலி சர்ச்சை- ஞாபகமறதி கணவர்கள் குறித்த நீயா நானா
- - - - -
Parched : ஹிந்தி பட விமர்சனம்

பாகுபலி படம் குறித்த சர்ச்சை

நீயா நானாவில் - ஞாபகமறதி கணவர்கள்

ஐ.பி.எல் - Play off செல்ல போகும் அணிகள் ஒரு பார்வை

பாகுபலி காமெடி போஸ்டர்கள்

கோவில்களுக்கு இடையே ஒரு சுவாரஸ்ய ஓட்ட பந்தயம்

வாசிக்க

http://veeduthirumbal.blogspot.com/2017/05/blog-post_2.html

Post has attachment
சைக்கிளிங் ::சுவாரஸ்ய உடற்பயிற்சி - ஒரு அறிமுகம்
------
நடை, ஓட்டம் என துவங்கும் உடற் பயிற்சியில் அடுத்த கட்டம்.. சைக்கிளிங் !

சைக்கிள்கள் - 3 வகைகள்

எதற்கு கியர் சைக்கிள் ஓட்ட வேண்டும் ?

சைக்கிளிக்கும், கலோரி எரிப்பும்....

எப்படி சைக்கிளிங் உள்ளே வந்தேன்? எனது சிறு அனுபவம்

சைக்கிள் டு ஒர்க்

சென்னை சைக்கிளிங் குழுக்கள்

சைக்கிளிங் - சில ப்ரத்யேக பலன்கள்

வாசிக்க

http://veeduthirumbal.blogspot.com/2017/05/blog-post_1.html

Post has attachment

Post has attachment

Post has attachment
பவர் பாண்டி & காற்று வெளியிடை : சினிமா விமர்சனம்
- -- -
இயக்குனராக தனுஷின் முதல் படம் !

நடிப்பில் பலரும் apt என்றாலும் எனக்கு ரொம்ப பிடித்தது ரேவதியுடையது..மிக இயல்பான நடிப்பு..!

ஸீன் ரோல்டன் ..வாவ் ! என்ன ஒரு பெர்பார்மென்ஸ் ! படத்தோடு சேர்த்து தான் பாடல்களை கேட்டேன். முதல் முறை கேட்கும்/ பார்க்கும் போதே ரசிக்க வைத்தது.

முக்கியமாக பின்னணி இசை.... ராஜா-ரகுமானை விட்டு விடுங்கள்.. அவர்கள் வேறு லீக்... இன்றைய இசை அமைப்பாளர்களின் அனிருத், சந்தோஷ் நாராயணன் போன்றோரின் பின்னணி இசையை விட நிச்சயம் அழகாக- படத்துக்கு மிக பொருத்தமாக செய்துள்ளார்..

முக்கால் வாசி படம் சுமார் என்றாலும் கடைசி அரை மணியில் நிச்சயம் ரசிக்க வைத்து நெகிழ்வோடு மகிழ்ச்சியாக அனுப்புகிறார்கள்

ரேவதி- ராஜ்கிரண் பேசும் சில ரொமான்ஸ் டயலாக் மக்களிடம் அமோகமாய் ரீச் ஆகிறது

திரைக்கதையில் இருக்கும் செயற்கைத்தனத்தை குறைத்து - செம்மை படுத்தியிருந்தால் படம் இன்னும் உயரத்தை தொட்டிருக்கும்

முழு விமர்சனம் வாசிக்க

http://veeduthirumbal.blogspot.com/2017/04/blog-post_23.html
Wait while more posts are being loaded