Profile cover photo
Profile photo
அரசன் சே
1,066 followers -
அரசன்
அரசன்

1,066 followers
About
அரசன் சே's posts

Post has attachment
மாற்றத்திற்கான விதை – CTK நண்பர்களின் பெரும் முயற்சி .
கடந்த சனிக்கிழமை அன்று எங்களது அரியலூர்
மாவட்டம், செட்டித்திருக்கோணம் கிராமத்தில் அந்த ஊரின் இளைஞர்களின் பங்களிப்பில்
நூலகம் மற்றும் கணினி அறை திறப்பு விழாவில் நானும் ஒரு விருந்தினனாய் கலந்து
கொள்ளும் சந்தர்ப்பம் அமைந்தது. அரியலூர் மாவட்டத்திற்கே இந்த முயற்...

Post has attachment
விளிம்புக்கு அப்பால் - புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்
அகநாழிகை பதிப்பகத்தின் சார்பாக வெளிவந்திருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினான்கு இளம் படைப்பாளிகளின் சிறுகதைகள் அடங்கியுள்ளது.  தேர்வும் தொகுப்பும் : திரு. பொன். வாசுதேவன். நூல் வேண்டுவோர் தொடர்புக்கு :  விலை: ரூ.140 +91 99945 41010 aganazhigai@gmail.com

Post has attachment
பொள்ளாச்சி இலக்கிய வட்டம் - இண்ட முள்ளு நூல் அறிமுகம்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை
அன்று பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின் நாற்பத்தி மூன்றாவது கூட்டத்தில் , கவிஞர் சுப்ரா அவர்களின் “ வண்டறிந்த
ரகசியம் ”, உமையவனின் “ வண்டிமாடு ” ஹைக்கூ தொகுப்பு , கோ . கலியமூர்த்தி அவர்களின் ‘ தீபங்கள் பூத்த கார்த்திகை வீதி ’ கவிதைத் தொகு...

Post has attachment
"வீதி" கலை இலக்கிய கூட்டமும் - இண்ட முள்ளும் ...
எதிர்பார்த்ததை விட எதிர்பாராத நிகழ்வுகள் தரும் சுகங்களுக்கு எப்போதுமே கூடுதல் மதிப்பிருக்கும். என் வாழ்வு என்பது திட்டமிடாத/ எதிர்பாராத சுகங்களினால் நிறைந்தது. ஐந்து வருடங்களுக்கு முன்பு நானெல்லாம் எழுதுவேன் என்ற நினைப்பு கூட இல்லாமல் இருந்தவன், இப்போது பார...

Post has attachment
ஐந்து நூலும் - மனம் நிறைந்த தருணங்களும்.
நிகழ்வு நடந்த மறுநாளே எழுதியிருக்க வேண்டும் அடுத்த நாளே எனது கிராமத்திற்கு சென்று விட்டதினால் உடனடியாக எழுத முடியவில்லை. மனதிற்கு நெருக்கமான நிகழ்வினைப் பற்றி உடனடியாக எழுத முயடியவில்லையே என்ற வருத்தம் இன்றளவும் உள்ளது. ஆகுதி பதிப்பகம் மற்றும் நண்பன் கார்த்...

Post has attachment
இண்ட முள்ளு – ஊர்ப்பேச்சு கேட்க
விவசாயத் தொழிலை சிமென்ட் ஆலைகளிடம் காவு கொடுத்துவிட்ட வறண்ட நிலப்பரப்பினைச் சேர்ந்த ஒருவரின் நினைவு மீட்டல்களே இண்ட முள்ளு எனும் சிறுகதைத் தொகுப்பு. ஆனால், கதைகளோ விவசாயம் செழிப்பாக இருந்த காலகட்டத்தைச் சேர்ந்தது. தனது பால்யத்தில் கேட்டுப் பழகிய அரியலூர் மா...

Post has attachment
அரசனின் இண்ட முள்ளு (கதைகள்) ஒரு பார்வை
வைரம் , வைடூரியம் , முத்து , பவளம் , கோமேதகம் , புஷ்பராகம் , மரகதம் , மாணிக்கம் ,   நீலம் என ஒன்பதும் நவரத்தினங்கள் என்றழைக்கப்படும். அந்த நவரத்தினங்களைப் போலவே திரு. அரசன்
அவர்கள் , பெருஞ்சொம , தூவானம் , சாந்தி , வெள்ளாம , கெடாவெட்டி , தாய்மடி , காயடிப்பு ...

Post has attachment
வானவல்லி - நூல் அறிமுகம்
சில வருடங்களுக்கு முன்பு 'இரவின் புன்னகை' என்ற இணையப் பக்கத்தின் வாயிலாகத்தான் இவனைத் தெரியும், அடுத்தடுத்த பேச்சுக்களில் எனது மண்ணுக்காரன் என்று தெரிந்ததும் கூடுதல் நெருக்கமானது. இப்படித்தான் சி.வெற்றிவேல் சாளையக்குறிச்சி அறிமுகமானான். அமெச்சூர் கவிதைகளை எ...

Post has attachment
"இண்ட முள்ளு" - நூல் அறிமுகம்
உள்ளூர ஒரு கலக்கத்துடன் தான் முதன் முதலாக சென்னைக்கு வண்டி ஏறினேன். சென்னை சேர்ந்து பல இன்னல்களுக்குப் பின்பு ஒருவழியாய் சீராக பயணிக்க துவங்குகையில் இணையப் பரிச்சயம் கிட்டியது. 2010ல் இணையப் பக்கத்தை துவங்கினாலும் இரண்டு மூன்று வருடங்கள் கவிதை என்கிற பெயரில...

Post has attachment
சுய புலம்பலும் - நூல் அறிவிப்பும்...
கிட்டத்தட்ட இது சுய சொரிதலே, ஆகவே நண்பர்களே, கொஞ்சம் பொறுத்தருள்க! "வாசிப்பு என்பது ஒரு போதை மச்சி, அதை ஒரு தடவை தொட்டிட்டின்னா, நீ விடணும்னு நெனச்சாலும் அது உன்னை விடாது.. அதனாலத்தான் நான் .............." என்று அளவுக்கு மீறிய குடிகாரனை விட வெகு ஜோராக பாடமெ...
Wait while more posts are being loaded