Profile cover photo
Profile photo
Melapalayam Progressive Forum
35 followers -
Committed to betterment of Melapalayam
Committed to betterment of Melapalayam

35 followers
About
Posts

Post has attachment
Assalaamu alaikkum,

By the Almighty's grace our Vendru Kaattuvom program was successfully conducted on 05-Jan-14.

650 & 220 students from class 10 & 12 participated and benefited from our program.

We have attached some snaps from the program and news clipping came in local newspaper.
PhotoPhotoPhotoPhoto
Ventru Kaattuvom 2014
4 Photos - View album
Add a comment...

Post has attachment
Alhamdulillah. By the grace of Allah the inaugural function for coaching classes to +2 high scoring students to groom them for final exam was organised last Wednesday at Muslim Hr.Sec.School. Dr.Syed Ibrahim who is a key supporter of the event gave speech about the purpose & importance of the coaching class. Our Mpmprof team in Melapalayam worked tirelessly to scrutinize the students for the class and organize the function successfully. 
You are all requested to pray for them and for success of the coaching class.

அல்ஹம்துலில்லாஹ். எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால் +2 மாணவர்களுக்கான பயிற்சி வகுப்பு தொடக்க விழா கடந்த புதன் கிழமை நமதூர் முஸ்லீம் மேல் நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது. இவ்வகுப்புகளுக்கு முழு உதவி வழங்கும் மருத்துவர் செய்யது இப்ராஹீம் அவர்கள் இப்பயிற்சி வகுப்பின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். நமது ஊரிலுள்ள Mpmprof சகோதரர்களின் அயராத முயற்சியால் மாணவர்களை தேர்ந்தெடுக்கும் பணியும் தொடக்க விழாவும் இனிதே நிறைவேறியது.
அயராது உழைத்த சகோதரர்களுக்கும், இப்பயிற்சி வகுப்பின் மூலம் மாணவர்கள் மாநில அளவில் முதல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற துஆ செய்யுங்கள். 
PhotoPhotoPhotoPhotoPhoto
2013-12-29
7 Photos - View album
Add a comment...

Alhamulillah last year #MPMPROF organized 'Ventru Kattuvom 2013' through which around 800 students (10th Class) and 370 Students (12th class) has benefited a lot. Please note that we had appreciated for this great event and many philanthropist has contributed/sponsored around 65% of its expenses wherein remaining 35% was sponsored by Group members.

Like previous year, Insha Allah MPMPROF would like to organize 'Vendru Kattuvom 2014' for 10th and 12th standards on 05.01.2014 in Muslim Girls Hr. Sec. School and we are currently in the process of organizing the same with great success.

We have managed to get sponsorship from many philanthropist and organization for 47% of this year budget [Approx INR 92000]. we are looking for your financial support as well to meet the remaining budget requirement.

We request all of you to actively participate in the event and also to support us morally and financially for great success of this event.  

அல்ஹம்துலில்லாஹ். கடந்த ஆண்டு நடத்திய 'வென்று காட்டுவோம்' நிகழ்ச்சியில் சுமார் 800 மாணவர்கள் 10ம் வகுப்பிலிருந்தும் 370 மாணவர்கள் 12ம் வகுப்பிலிருந்தும் பயனடைந்தனர். கடந்த ஆண்டின் நிகழ்ச்சிக்கு தேவைப்பட்ட பண உதவியை நல் உள்ளம் கொண்ட சகோதர சகோதரிகள் கொடுத்து உதவினார்கள். குறிப்பாக அதில் 35% நமது கூட்டமைப்பின் உறுப்பினர்கள்.

கடந்த வருடம் போல் இவ்வாண்டும் இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஜனவரி 5ம் தேதி நமதூர் முஸ்லிம் பெண்கள் மேல்நிலை பள்ளியில் வைத்து 'வென்று காட்டுவோம்' நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டிற்கான நிகழ்ச்சியின் நிதி தேவை சுமார் 92000 ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால் அதில் 47% பணத்திற்கு நல் உள்ளம் கொண்ட சகோதர சகோதரிகள் தங்களின் பங்களிப்பை உறுதி செய்துள்ளனர். இன்ஷா அல்லாஹ் மீதமுள்ள தொகைக்காக தங்களின் உதவியை எதிர் பார்க்கிறோம். இன்ஷா அல்லாஹ் தாங்கள் தாராளமாக உதவி செய்வதுடன் இந்நிகழ்ச்சி நல்ல முறையில் நடைபெற துஆ செய்யுமாறு கேட்டு கொள்கிறோம்.

தங்களின் பங்களிப்பை உறுதி செய்ய கீழ்கண்ட நபர்களை தொடர்பு கொள்ளலாம்.

India
Khaleel Ahamed  99401 33712
Mohamed Ismail 99402 44024

UAE
Peer Mohamed  050 7249134
Mohideen Pillai 050 7426735

For other locations
You can send confirmation mail to president@melapalayam.co.in

மின்னஞ்சலில் தங்களின் பங்களிப்பை உறுதி செய்ய president@melapalayam.co.inஎன்ற முகவரியை தொடர்பு கொள்ளவும். 
Add a comment...

Post has attachment
Insha Allah We have arranged  "Two day Aptitude program" for College Students & Competitive Exams Aspirants.
Date ; 21-12-2013 & 22-12-2013
Time : 10.00 - 1.00 PM & 2.00 to 4.00 PM
Venue : MPMPROF office., Asura East Street.
Resource person : Dr.Sekar MSc.,Mphil.,Ph.D.,
To Register your name for the program, You can contact
Brother Mohamed Ismail  9940244024
Brother Khaja 9585465676
You can register your name at MEEF Library too.
Add a comment...

Post has attachment
Assalaamu alaikkum,

We are pleased to inform you that the following sessions have been completed successfully on Sunday 03-Nov-13 in our VACC, Alhamdulillaah!

A) Group-II Exam Motivation Class:
Resource person: 1. Mr. Asokan, IAS Aspirant & Associate Professor
                           2. Bro. Imraan, IAS Aspirant (recently joined Manidhaneya Academy) & BE Graduate

B) KSS - How to communicate effectively in English?
Resource person: Bro. Mohamed Ali Jawahar, DME.

Both the sessions were participated by around 30-35 students.

அஸ்ஸலாமு அலைக்கும்.

கடந்த ஞாயிறன்று (03 நவம்பர் 13) நமது MPMPROF பயிற்சி வகுப்பில்  குரூப் II தேர்விற்கான ஊக்கமளிக்கும் வகுப்பு நடைபெற்றது. IAS ஆர்வம் கொண்ட இணை பேராசிரியராக பணி செய்து வரும் திரு.அசோகன்  மற்றும் பொறியாளரும் IAS ஆர்வம் கொண்டவருமான சகோதரர் இம்ரான் ஆகியோர் வகுப்புகளை நடத்தினர்.
அன்று இரவு MPMPROF சகோதரர் ஜவஹர்  மாணவர்களுக்காக 'ஆங்கிலத்தில் திறம்பட தொடர்பு கொள்வது எப்படி ' என்ற தலைப்பில்  வகுப்புகளை நடத்தினார். சுமார் 30 - 35 மாணவர்கள் இவ்வகுப்பில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.  
PhotoPhotoPhotoPhotoPhoto
2013-11-05
7 Photos - View album
Add a comment...

Post has attachment
அஸ்ஸலாமு அலைக்கும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மேலான அருளால் கடந்த 26 அக்டோபர் 2013 அன்று பெரிய கொத்பா பள்ளிவாசல் பெண்கள் மதரஸாவில் வைத்து நடைபெற்ற விழாவில் 2013 ஆண்டுக்கான கல்வி உதவி தொகை தகுதி உள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

அல் ஹாஜ் சீனி அப்துல் அஜீஸ் தலைமை தாங்கிய விழாவில் அல் ஹாஜ் S.A. ஷேக் அப்துல் காதர், தலைவர், பெரிய கொத்பா பள்ளிவாசல் மற்றும் அல் ஹாஜ் M.P.S.அப்துல் காதர், செயலாளர், பெரிய கொத்பா பள்ளிவாசல் கலந்து கொண்டனர். அல் ஹாஜ் பொறியாளர் S.K. செய்யது அஹமது மற்றும் அல் ஹாஜ் T.S.M.O.A. மஜீத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கல்வி உதவி தொகைகளை மாணவர்களுக்கு வழங்கினார்கள். மௌலவி M.N.M.முஹம்மது இல்யாஸ் உஸ்மானி, மௌலவி K.F. ஜலீல் அஹமது உஸ்மானி சிறப்பு உரை நிகழ்த்தினார்கள்.

மொத்த கல்வி உதவி தொகை 2,52,000.00. மொத்தம் 42 மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. 

கல்வி உதவி தொகைக்காக தாராளமாக பணத்தை அள்ளி வழங்கிய நல்லுள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம். எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் வருமானத்தில் மிகுந்த பரக்கத் செய்வானாக, ஆமீன்.

Assalamu Alaikkum.

2013 Educational Scholarship was distributed to the eligible candidates in a function organised at Periya Kothba Pallivasal Women's Madrasa on 26th Oct 2013.

The function was presided by Al Haaj Seeni Abdul Azeez. Al Haaj S.A.Sheik Abdul Khader, President of Periya Kothba Pallivasal and Al Haaj M.P.S.Abdul Khader, Secretary of Periya Kotha Pallivasal were present in the function. Moulavi M.N.M. Mohamed Ilyas Usmani and Moulavi K.F.Jaleel Ahamed Usmani delivered the guest speech. Al Haaj Er.S.K.Syed Ahamed B.E., M.Tech, Adivsor of MPMPROF and Al Haaj T.S.M.O.A. Abdul Majeed M.A.M.Ed. M.Phil, Treasurer of Muslim Educational Trust were Chief guest for the function and distributed the scholarship amount to the students.

The total Scholarship amount distributed was 2,52,000/-. Total of 42 students [B.E. (25) MCA (01) ME (01) Arts(05) Diploma (09) ITI (01) received the scholarship.

We thank all our brothers and sisters who supported and contributed generously. May Allah grant them prosperity in their earning.
PhotoPhotoPhotoPhotoPhoto
2013 Educational Scholarship
14 Photos - View album
Add a comment...

Post has attachment
Insha Allah we will be conducting a Knowledge Sharing Session today. The Venue for the Session will be MPMPROF Office,10/83, First floor, Asura East Street (Near Azad Road).

Insha Allah the session will be useful to all interested to learn English, especially students.
Add a comment...

Post has attachment
Assalamu Alaikum

Alhamthulillah !! Coaching class for TNPSC Group II 7 VAO has been started from 16th Sep 2013 and being conducted daily at our office from 7 to 9 PM.

Interested aspirants can Join the training session as soon as possible..
Photo
Photo
2013-09-21
2 Photos - View album
Add a comment...

Coaching Classes for TNPSC Group II & VAO
====================================
Assalamu Alaikkum

In continution with successful completion of TNPSC Group-IV classes conducted by MPMPROF, Insha Allah we have planned to start coaching classes for " TNPSC Group - II and VAO " on 16th Sep onwards at "MPMPROF Training Academy" cum Our office located at 10/83,Asura east st,Melapalayam.

Intested Aspirants can register their name at our Office ( 7 to 9PM) Or can contact our nos 84384 72767,  84384 72629.

TNPSC Group II & VAO பயிற்சி வகுப்புகள் 
=====================================

அஸ்ஸலாமு அலைக்கும்.

தற்பொழுது நல்ல முறையில் நடத்தி முடித்த TNPSC Group IV வகுப்புகள் போன்று, இன்ஷா அல்லாஹ் TNPSC Group II & VAO தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் வருகின்ற செப்டம்பர் 16ம் தேதி முதல் நமது MPMPROF அலுவலகத்தில் ஆரம்பமாக உள்ளது.

விருப்பமுள்ள நமதூரை சார்ந்த சகோதரர்கள் தங்களது பெயர்களை நமது அலுவலகத்தில் பதிவு செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு 84384 72767, 84384 72629 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.
Add a comment...

Post has attachment
Added photos to MPMPROF QATAR REGION EID MEETING.
Commenting is disabled for this post.
Wait while more posts are being loaded