Profile cover photo
Profile photo
thariq ahamed
1,383 followers
1,383 followers
About
Communities and Collections
View all
Posts

Post has attachment
Photo
Add a comment...

Post has attachment
Hi! Use this promo code (VLJLFP) to download the Virgin Mobile app and get 500 MB of free data http://virginmobile.sa/app/promocode?lang=en&code=VLJLFP
Add a comment...

Post has shared content
திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது என்பது மனித நாகரிகம் கண்டு வரும் நெடு நாளைய நிகழ்வாகும் (உதாரணம்: பார்க்க 1577-ல் வரையப்பட்ட படம்) . பிரபல 'Scientific American' ஆய்விதழ் செய்திப்படி, ஒரே நேரத்தில் 830 திமிகிலங்கள் கரை ஒதுங்கிய வரலாறு கூட உண்டு. கரைக்கு வரும் இப்படியான திமிகிலங்களில் பெரும்பான்மை, நிலம் சார்ந்த அவைகளின் பிரச்சனைகளால் இறந்து விடுகின்றன. 

ஆச்சர்யம் என்னவென்றால், கரைக்கு வரும் இவைகளை கடலுக்குள் சென்று  விட்டு வந்தாலும், தற்கொலை செய்துக் கொள்வது போல அவை கரைக்கே திரும்ப வந்துவிடுகின்றன. இந்த நிகழ்வுக்கான காரணங்கள் வேறுபடுகின்றன. எப்படி ஒரு விபத்துக்கு பல காரணங்கள் இருந்து முடிவு என்பது ஒரே மாதிரியாக இருக்கின்றதோ, அது போல, இந்த உயிரினங்களின் இந்த செயலுக்கும் பல்வேறு காரணங்கள் பின்னணியில் இருந்து, முடிவோ ஒரே மாதிரியாக இருக்கின்றது. இவைகளுக்குள்ளான சமூக கட்டமைப்பு பிரச்சனைகள், நோய்கள், மற்ற ஆபத்தான விலங்குகளால் துரத்தப்படுவது, கடல் சூழல்கள் etc etc என்று காரணங்கள் ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகின்றன.  

தமிழகத்தில், இன்றைய செய்திப்படி 83 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கி இறந்துள்ளதாக செய்த படித்தப்போது இதனை பகிர தோன்றியது. 

பட உதவி: விக்கிப்பீடியா
Photo
Add a comment...

Post has shared content
முஸ்லீம்கள் செய்ததை விளம்பர படுத்துகிறார்கள் என்ற முணு முணுப்பை நாம் அறிவோம்,
ஆம் உண்மைதான் விளம்பர படுத்திதான் ஆகவேண்டும்.
சுதந்திரபோராட்டத்தில் முஸ்லீம்கள் கொடுத்த கோடிபணத்தையும்
சிந்திய ரத்ததையும் தியாகத்தையும் விளம்பர படுத்தாமல் இருந்ததால் தான் ,இன்று வெள்ளையனிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து புறம்முதுகு காட்டி ஓடியவனெல்லாம் எங்களின் சரித்திரத்தில் அவர்களின் தலையை ஒட்டிவிட்டு எங்களையே நாட்டைவிட்டு போ என்கிறான்.
இனியும் அது நடக்ககூடாது, நபி அவர்கள் சொன்னார்கள் கொடுக்கும் தானம் என்பது வலது கை கொடுப்பதை இடது கைக்கு தெரியக்கூடாது என்று இங்கு இவர்கள் விளம்பரபடுத்துவது தானத்தை அல்ல மாறாக மதசார்பின்மையை, சகிப்புத் தன்மையை, உபசரிப்பை, பக்கத்தில் உள்ளவன் பசித்து இருக்க தான்மட்டும் உண்பது சரியல்ல என்று எங்களுக்கு போதித்து காண்பித்து தந்த எங்கள் மாநபியின் வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டும் தான் உங்கள் முன் உள்ள இஸ்லாமிய தோழர்கள் காண்பித்து தந்து இருக்கிறார்கள்.
இந்த நிகழ்வுகள் இஸ்லாத்தை அடையாளப்படுத்தியது மட்டுமல்ல இந்திய சரித்திரத்தில் மறைக்கபட்ட பல உண்மைகளை வரைபடம் ஆக்கி வர்ணம் இட்டுள்ளது.
இந்திய இஸ்லாமியர்களை இழிவு படுத்தி, பழிசொல்களை வாரி இறைத்தவர்களின் வாயில் சாணியை இறைத்து,
இஸ்லாமியவர்களை வைத்தே அவர்களின் கறையை இறைவன் துடைத்து எறிந்துவிட்டான்..................அ.மா

முஸ்லீம்களிலேயே சிலர் யாரை வஹாபி என்று இழித்தார்களோ அந்த தூய இஸ்லாம்காரர்கள்தான் எல்லோருக்குமாய் அல்லாஹ்வின் பேரால் உழைத்தார்கள்.
Add a comment...

Post has shared content
மத்திய பிரதேச குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக திடுக்கிடும் உண்மைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. 

உண்மையில், குண்டுவெடிப்பின் தொடக்கமே பதுக்கி வைக்கப்படிருந்த வெடிபொருட்கள் தான் என்றும், குண்டு வெடிப்பின் தாக்கத்தினால் தான் பக்கத்து ஹோட்டலில் இருந்த சிலிண்டர் வெடித்ததாக கூறியுள்ள காங்கிரஸ் கட்சி, வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த வீடு லோக்கல் பாஜக தலைவருக்கு சொந்தமானது என்றும் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது. 

தற்போது தலைமறைவாகியுள்ள அந்த பாஜக தலைவர், சுரங்கத்திற்கு பயன்படுத்தபடும் வெடிபொருட்களை நகரத்தின் மையப்பகுதியில் பதுக்கி வைத்திருந்தது பெரும் சந்தேகத்தை எழுப்புவதாகவும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும், இது தொடர்பான போராட்டங்களை முன்னெடுக்க போவதாகவும் அறிவித்துள்ளது. 

காங்கிரசின் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் விதமாக, அந்த ஹோட்டலில் இருந்தது ஒரு சிலிண்டர் மட்டுமே என்றும், அதனால் இவ்வளவு கொடூரமான பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. வெடிபொருட்கள் பதுக்கப்படுவது தொடர்பாக ஏற்கனவே மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சுற்றுவட்டார மக்கள் தெரிவித்துள்ளனர். அரசுக்கு எதிராக வீதியில் இறங்கி போராடவும் தொடங்கி விட்டனர். 

வியாபம் கொலைகள் போதாதென்று இப்போது இது வேறு. கொலைகளின் தலைநகரமாக மத்திய பிரதேசம் மாறுவதற்குள் முடிவு கட்டுவது நல்லது. ஆனால் இப்படியான ஆட்சியில் அது சாத்தியமா என்ற கேள்வி  எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது என்னவோ உண்மை.
Photo
Add a comment...

Post has attachment

Post has attachment

Post has attachment

Post has attachment
Wait while more posts are being loaded