Profile cover photo
Profile photo
கலாநேசன் சரவணன்
124 followers
124 followers
About
Posts

Post has attachment
சிங்கமில்லாக் காடு
செங்கோல் வாங்கிய சிங்கமொன்று ஜெயமாய்க் காட்டை ஆண்டது மறுமுறை ஆட்சியைப் பிடித்தபின்னும் மர்மமாய் அதுவும் மாண்டது உடனிருந்த கள்ள நரியொன்றின் உள்ளத்தில் ஆசையோ மூண்டது புசிக்கலாம் இந்தக் காட்டையென்றே புதிய வேடம் பூண்டது! வேரில் ஊற்றிய வெந்நீராய் வெடுக்கெனப் பதவ...

Post has attachment
உடையாத நீர்க்குமிழி
உள்ளத்தில் ஒரு  உடையாத நீர்க்குமிழி உருண்டு கிடந்தென்னை  உயிர்ப்பித்து வைக்கிறது. பத்தாவது முடிச்சபின்னும்  படிக்கத்தான் வேணுமின்னு விடுதிச்செலவுக்கு எங்கப்பன் விதை நெல்லை விக்கையிலும் பொட்டல் காட்டில் என்கூடப்  பொழைக்க முடியாதுன்னு பார்த்துவச்சப் பொண்ணு ஒண...

Post has attachment
ஒற்றை விரல் ஓவியம்
பேருந்துப் பயணத்தில் பின்புறம் திரும்பி பேசுவதுபோல் ஒன்று... புத்தகக் குழந்தைகளை மார்பில் தாங்கியபடி புன்னகைப்பது போல் ஒன்று... அலுவல் நிமித்தமாய் - நான் அயலூர் செல்கையில் கையசைப்பது போல் ஒன்று... சமையலறைக் கரப்பைபார்த்து அலறித்துடித்து நீ அஞ்சுவதுபோல் ஒன்ற...

Post has attachment
நதிக்கரை ஞாபகங்கள்
மணல்மெத்தை ஆடிய செருப்பில்லாக் கால்கள் வெருந்தரை தொடுதலே அரிதாகிப் போனது. பச்சைப் புல்வெளி பருகிய கண்கள் சாலைகளின் சந்திப்பில் பச்சைக் கலைகிறது. குவித்தமணலில் குச்சியொளித்து கிச்சுக்கிச்சுத் தாம்பூலம் ஆடிய விரல்களின்று மிட்டாய்க் கரடிகளை தேடுகிறது. அட்டைப் ...
Wait while more posts are being loaded