Profile cover photo
Profile photo
BBC News Tamil
587,320 followers -
பிபிசி உலக சேவை வானொலியின் தமிழ் சேவையே தமிழோசை.
பிபிசி உலக சேவை வானொலியின் தமிழ் சேவையே தமிழோசை.

587,320 followers
About
Posts

Post has attachment
விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டிருந்தாலும், வெளிநாடுகளில் இருப்பவர்கள் இன்னும் தனி நாடு கோரிக்கையை வலியுறுத்துகின்றனர் என்கிறார் தளபதி.
https://bbc.in/2DsiVAL
Add a comment...

Post has attachment
மக்கள் நம்புவதற்கு மாறாக சுவையூட்டப்பட்ட தயிர் வகைகளில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதாக புதிய ஆராய்ச்சி முடிவு கூறுகிறது.
https://bbc.in/2DhuZ7y
Add a comment...

Post has attachment
அமெரிக்காவை இலக்கு வைத்து இயங்கும் வட கொரிய ஏவுகணைகளுக்கான இயந்திரங்களை பரிசோதனை செய்ய இந்த தளம் பயன்படுத்தப்பட்டது.
https://bbc.in/2DhOcpJ
Add a comment...

Post has attachment
சாக்கடையில் விழுந்து இறந்துவிட்ட துப்புறவுத் தொழிலாளியின் சடலத்தருகே அவரது மகன் நின்று அழும் புகைப்படம், மனங்களைத் தொட்டது. குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதி குவிந்துள்ளது.
https://bbc.in/2DfHaSw
Add a comment...

Post has attachment
விமான கேபின் காற்றழுத்தத்தை ஒழுங்குபடுத்தும் விசையை இயக்க ஜெட் ஏர்வேஸ் விமானிகள் மறந்துவிட்டதால் இப்பயணிகளுக்கு ரத்தம் வந்துள்ளது.
https://bbc.in/2DdHMrG
Add a comment...

Post has attachment
பிரேசில் ஜனாதிபதி வேட்பாளர் கூறியிருக்கும் அதிர்ச்சி கருத்துகள் என்னவென்று பாருங்கள். பெண்கள் ஏன் அவருக்கு எதிராக பெரிய ஹேஷ்டேக் இயக்கம் நடத்துகிறார்கள் என புரியும். எந்த இந்திய அரசியல் வாதியோடு போல்சானாரோவை ஒப்பிடலாம் என கருத்திடுங்கள்.

https://bbc.in/2Nrfn6b
Add a comment...

Post has attachment
மாதவிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர், இப்போது தந்தையை கைது செய்திருப்பதாகவும், அவர் மதுபோதையால் மயக்க நிலையில் இருப்பதாவும் காவல்துறை துணை ஆணையர் ஏ.ஆர் ஸ்ரீநிவாஸ் கூறியுள்ளார்.
https://bbc.in/2NoAnu9
Add a comment...

Post has attachment
"அதிகளவிலான பீர் கடைகள் இருப்பதினால், குறைந்த விலையில் பீர் கிடைக்கிறது. நகரம் முழுவதும் சுற்றுலாவாசிகள் நிறைந்துள்ளனர்"
https://bbc.in/2NqbPRu
Add a comment...

Post has attachment
"கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் எலும்புகள் இருந்ததாக யார் சொன்னது, அல்லது எதன் அடிப்படையில் ஊடகங்களில் இத்தகவல்கள் வெளியாகின என்பது எனக்குத் தெரியாது".
https://bbc.in/2NoQS9N
Add a comment...

Post has attachment
அணு ஆயுத ஒழிப்பு என்ற இலக்கை அடைவதற்கான வழிமுறைகள் ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதாக மூன் தெரிவித்தார்.
https://bbc.in/2NmCP4p
Add a comment...
Wait while more posts are being loaded