Profile cover photo
Profile photo
Vasudevan Tirumurti
2,286 followers -
A spec of brahman
A spec of brahman

2,286 followers
About
Vasudevan's posts

ஒரு மருவாதைக்காவது முதல் ஓவர் ஒரு பாஸ்ட் பௌலர் போடலாமில்ல? 

'ஆலாய் பறப்பது' என்ற சொற்றொடர் எப்படி வந்தது ?

Post has attachment
கிறுக்கல்கள் -180
பிரசங்கி
மீண்டும் ’நல்ல செய்தி’என்று
ஆரம்பித்த போது இடைமறித்து
மாஸ்டர் கேட்டார் : ஒருவனை
சொர்கத்துக்கு போவதை கடினமாக்கி
நரகத்துக்கு போவதை சுலபமாக்கும்
அது எப்படி நல்ல செய்தியாக
இருக்க முடியும் ?

Post has attachment
அந்தணர் ஆசாரம் - 12
ஸந்த்யாவந்தனம் நக்ஷத்திரங்களின்
ஒளி மறைவதில் இருந்து ஸூர்யோதயம்
ஏற்படும் வரை உள்ள காலம்
ப்ராதஸ் ஸந்த்யா எனப்படும் . ராத்ரியின்
கடைசி யாமத்தில் கடைசி 2 நாழிகைகள்
ஸந்த்யையின் ஆரம்ப காலம்
என்றும் சொல்லப்படுகிறது . வானத்தில்
ஸூர்யனின் மேல் நோக்கிய
கிரணங்கள் தெர...

Post has attachment
கிறுக்கல்கள் -179
மாஸ்டர்
தத்துவ ஞானியானாலும் உலகின்
தன்மையை அறியாதவர் அல்ல . அவர்
அடிக்கடி சொல்லும் ஒரு வாக்கியம் : உலகில்
நல்லதோ கெட்டதோ இல்லை ; நம் நினைப்பே
அப்படி ஒன்றை உருவாக்குகிறது ! இதை
விளக்கும்படி கேட்டார்கள் . மாஸ்டர்
சொன்னார் : “ ட்ரெய்னில்
போகிறீர்கள் ; கூட்ட
நெ...

Post has attachment
கிறுக்கல்கள் -178
தன்
நம்பிக்கையில் வீறாப்புடன்
அமர்ந்து இருந்த பிரசங்கியை
பார்த்து மாஸ்டர் சொன்னார் :
“ நண்பரே , நீங்கள்
இறக்கும் நேரம் வரும்போது
கொஞ்ச நேரம் கூட வாழாமலே
போய்விடுவீர்கள் போலத்தோன்றுகிறது . ம்ம்ம்
வாழ்க்கை உங்களை ஒதுக்கிவிட்டு
தாண்டிப் போய் விட்டது போல……
ம்ம...

Post has attachment
கிறுக்கல்கள் -177
கடவுளை
குறிக்க போதுமான திருப்திகரமான
குறியீடு எதுவும் இல்லை என்பதை
மாஸ்டரின் எண்ணம் . அதை
உணர்த்த ஒரு கதை சொன்னார் . நெரிசலான
ஒரு தெருவில் மாஸ்டரின் மனைவி
கார் ஓட்டிக்கொண்டு இருந்தார் . வழியில்
இன்னொரு கார் மீது இடித்துவிட்டார் . மோதப்பட்ட
கார் ட்ரைவர் கண்ண...

தனபாலும் கூவத்தூர்ல இருந்தாரா?

Post has attachment
முடிவுரை - 2
முடிக்கும்
முன்னே இந்த உசாநு நமக்கு
என்ன செய்யப்போகிறதுன்னு
சுருக்கமா பார்க்கலாமா ? 1. ஒவ்வொரு
நிகழ்வையும் தனித்துவமா
இருக்கறதா பார்த்து அதுக்கு
தகுந்தாப்போல செயல்படுவோம் . டெம்ப்லேட்
ரெஸ்பான்ஸ்ன்னு இல்லாம . 2. பொறுப்பு : நம் வாழ்க்கையை
நம் பொறுப்புல எடுத்...

சனிக்கிழமை வாக்கெடுப்பாம். அதுக்கும் அதிக நாளாச்சுன்னா கூவத்தூர் தாங்காதுன்னு நினைக்கறாங்களா? :-)))
Wait while more posts are being loaded