Profile cover photo
Profile photo
Sukumaran Vaalnilam
120 followers
120 followers
About
Sukumaran's posts

Post has attachment
கரையாத நிழல்
நவீனத் தமிழ் உரைநடை இலக்கியத்தில் குறிப்பிடத் தகுந்தவை யாகவும் தவிர்க்கவே இயலாதவையாகவுமான
ஆக்கங்களைப் பங்களிப்புச் செய்தவர் அசோகமித்திரன். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக
எழுத்துலகில் இயங்கியவர். யோசித்துப் பார்த்தால் அவர் அளவுக்கு இவ்வளவு நீண்டகாலம்
தொடர்ந்து ...

Post has attachment
அசோகமித்திரன்
ம லையாள எழுத்தாளரும் நண்பருமான சக்கரியாவுடன் பேசிக் கொண்டிருந்த
சந்தர்ப்பமொன்றில் பின்வருமாறு சொன்னார். '' மலையாள எழுத்தாளர்களான நாங்கள் நவீனத்துவம் என்ற
பெயரில் சிரமப்பட்டு எட்டிய இடங்களை உங்கள் ஆசாமி மிக எளிதாக அடைந்து விடுகிறார்.
முகத்தைப் பார்த்ததும்  ம...

Post has attachment
க நா சு வின் மதிப்புரை
’ கோ டை காலக் குறிப்புகள் ’ என்ற என் முதல் கவிதைத் தொகுப்பு 1985 மார்ச்சில் வெளியானது.சுந்தர ராமசாமி , வெங்கட்
சாமிநாதன் , வல்லிக் கண்ணன் , தி.க.சி. , ஆகியோர்
சுருக்கமாகவும் விரிவாகவும் தங்கள் கருத்துக்களை எழுதி யிருந்தனர். ஓர் இளங்கவிஞனுக்கு
பெரும் ஊக்கத்த...

Post has attachment
பதேர் பாஞ்சாலி - முன்னுரை
                    பதேர் பாஞ்சாலி - முன்னுரை ' பதேர் பாஞ்சாலி ' என்ற வங்காளத் தலைப்பு தனிப்பட்ட முறையில் பல நினைவுகளையும் கலவையான
உணர்வுகளையும் தரும் ஒன்றாகவே நீண்ட காலமாக இருந்து வருகிறது , இந்தத் தலைப்பில் உள்ள
இரண்டு கலை வடிவங்களும்
எப்போதும் பேரனுபவம் ...

Post has attachment
மூன்று நூல்கள்
2017 சென்னை புத்தகக் காட்சியை ஒட்டி வெளியாகவிருக்கும் - வெளியாகி இருக்கும் -
மூன்று புத்தகங்களுக்கு முன்னுரை எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. மூன்று நூல்களும்
ஏதோ ஒரு வகையில் மனதுக்கு மிக நெருக்கமானவை. மூன்றும் வெவ்வேறு வகையைச் சேர்ந்தவை. க மலா ராமசாமியின் ' ந...

Post has attachment
புலி ஆட்டம்
எ ன் செல்லப் பிராணி பரம சாது என்றால் நம்ப ஏனோ மறுக்கிறீர்கள் சிரிக்கும்போதும் சினந்து எரியும் கண்கள் அப்போதுதான் திரித்து முறுக்கிய நார்வட வால் கணக்காகப் பார்த்து தாறுமாறாகக் கீறிய ரோமக் கோடுகள் பாலை வெய்யிலின் உக்கிர சருமம் நெளியும் உயிரைக் கவ்வும் வளைஎயிற...

Post has attachment
**
                             எர்னெஸ்டோ கார்டினல் பழைய குறிப்பேடுகளைப் புரட்டிக் கொண்டிருந்தேன். எழுதத் தொடங்கி பாதியில்
நின்று போன கவிதைகள். தலைப்பு மட்டும் எழுதி   இன்று நினைவுக்கே வர மறுக்கும்  கவிதைகள் , கால் , அரை , முக்கால்வாசியில்
கைவிட்டவையும்  முழுத...

Post has attachment
பஷீரின் ‘காதல் கடிதம்’ - முன்னுரை
இ லக்கியத்தின் வெவ்வேறு பிரிவுகளைச் சார்ந்து ஆக மொத்தம் முப்பத்தியெட்டு புத்தங்கங்களை வைக்கம் முகம்மது பஷீர் அளித்திருப்பதாக அவரது நூல் விவரப்பட்டியல் உறுதிப்படுத்துகிறது . அவற்றில் முதன்மை யானவை அவரது புனைவெழுத்துக்களே . கதைகளும் நாவல்களும் . நூற்றுச் சொச்...

Post has attachment
செ ன் னை பு த் த க க் கா ட் சி 2016
காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வாசகர்கள் கைக்குச் செல்லவிருக்கும் புத்தகங்களில் பத்துக்கும் மேற்பட்டவற்றுக்கு  முதல் வாசகன் நானாகவே இருக்கிறேன். பதிப்பகப் பணிசார்ந்தும் நட்பு சார்ந்தும் வாய்த்த பெருமை இது. மொழி பெயர்த்தவை, மேலாய்வு செய்தவை, செம்மைப் படுத்தியவ...

Post has attachment
லீலை - மலையாளச் சிறுகதை
  லீலை உண்ணி ஆர். தமிழில்: சுகுமாரன் சி ல ஆடுகளும் கம்பளித்தொப்பி போட்ட மனிதர்களும் அவர்களுக்கிடையில் கோவிலில் மாலை
தொடுக்கும் கல்யாணி யம்மாவும் ஒரு பெரிய கப்பலின் மேல்தளத்தில் நின்று பாட்டுப் பாடிக்கொண்டு
ரப்பர்  தோட்டங்களுக்கு இடையில் போவதாகக்
கனவு கண்டதற...
Wait while more posts are being loaded