Profile cover photo
Profile photo
M.S. Abdul Hameed
332 followers
332 followers
About
Posts

Post has attachment
டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ் முஸ்தஃபா இல்லை... இல்லை... (துரோகி)யான கதை!
இந்தப் புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்களில் என்னை உடனடியாக படிக்கத் தூண்டிய புத்தகம்தான் "துரோகி". காரணம்,  அதனுடைய தலைப்பு என்னை கவர்ந்தது. பல்வேறு வேலைகளுக்கு மத்தியில் இரண்டே நாளில் வாசித்து முடித்தேன் அந்தப் புத்தகத்தை. மிக அற்புதமான அனுபவக...
Add a comment...

Post has attachment
ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி!
பல்லாண்டு
காலமாக பெரும் பகுதி மக்கள் இந்த இந்திய தேசத்தில் ஒடுக்கப்பட்டு வந்திருக்கின்றனர்.
ஆரியர்களின் வருகைக்குப் பின் இந்திய தேசம் இந்த ஒடுக்குமுறைகளை மதத்தின் பெயரால் கண்டது. ஜாதியப்
பிளவுகளை ஏற்படுத்தி மனிதனைப் பிறப்பாலேயே பிரித்த மாபெரும் கொடுமை அரங்க...
Add a comment...

Post has attachment
தீரன் திப்புவே... - கவிதை
தீரன் திப்புவே... நீ இன்றிருந்தால் எங்களுக்கு எவ்வளவு உதவியாக இருந்திருக்கும்! நீ இன்றிருந்தால் குஜராத்தில் கர்ப்பிணிளைக்கூட கருவைக் கிழித்து நெருப்பில் எறிந்து கரியாக்கினார்களே.. அது நடந்திருக்குமா? நீ இன்றிருந்தால் நெல்லிப் படுகொலைகளும் பகல்பூர் படுகொலைகள...
Add a comment...

Post has attachment
மாவீரன் திப்பு சுல்தான்
மாவீரன் திப்பு சுல்தான் மிகப் பெரிய இராணுவப் படையினைக் கொண்டிருந்தார். இதில் குதிரைப்படை, ஒட்டகப்படை இருந்தன. போரில் பீரங்கிகளைப் பயன்படுத்தியுள்ளார். இதைத்தவிர, கடற்பயிற்சிப் பள்ளிகள் உருவாக்கப்பட்டு, கடற்படையில் பீரங்கிகளையும், ஆங்கிலேயருக்கு நிகராக நவீன ...
Add a comment...

Post has attachment
தலைமைத்துவத்தின் இலக்கணம்!
"குறைந்த வாய்ப்புகளைக் கொண்டு, உயர்வான குறிக்கோளை அடைந்து சாதனை படைப்பதுவே மேதைத் தன்மையின் இலக்கணம் என்று உலக வரலாற்றில் எடுத்துக்காட்டு வைக்க வேண்டுமாயின்,  முஹம்மது  நபியின் வாழ்வைத் தவிர வேறு எவருடைய வாழ்வைக் காட்ட முடியும்?" -  பிரெஞ்சுப் பேரறிஞர்   லா...
Add a comment...

Post has attachment
தலைவரின் தகுதிகள்!
"முஹம்மது என்ற ஒருவரிடத்தில்,  இறைத்தூதர், தத்துவ வித்தகர்,  சட்டம் இவற்றுபவர், போர் வீரர், கருத்தை ஆள்பவர், அறிவார்ந்த நம்பிக்கைகளை மீட்டெடுப்பவர், பிம்பங்களற்ற மத நம்பிக்கையின் செயலாக்கம் தருபவர், உலக ஆட்சியையையும் உள்ளங்களின் ஆட்சியையும் நிறுவியவர் எனும்...
Add a comment...

Post has attachment
நபிமார்களின் தேவை
ஒரு வாழ்க்கையைத்தான் இன்னொரு வாழ்க்கை பின்பற்றுகிறது. நம்மை ஈர்ப்பதற்கு நமக்கு உயிருள்ள மனிதர்கள் தேவைப்படுகிறார்கள். போராட்டங்கள் நிறைந்த அன்றாட வாழ்க்கையில் சரி எது, தவறு எது என்று சுட்டிக்காட்ட, நம்மிடம் முரண்பட, நம்மிடம் கேள்விகள் கேட்க, நமது கேள்விகளுக...
Add a comment...

Post has attachment
நம்பிக்கை...
ஜெர்மன் படையினருடன் போரிட்டுக் களைப்படைந்திருந்த போர் வீரன் ஒருவன், வீழ்ந்துபட்ட தன் சகப் போராளியின் வெற்றுடலைப் போய்த் தூக்கி வர அவனுடைய உயரதிகாரியின் உத்தரவை நாடி நின்றான். "ஒரு செத்த சடலத்தை, உன் உயிரைப் பணயம் வைத்துப் போய்த் தூக்கி வரப் போகின்றாயா?" என்...
Add a comment...

Post has attachment
துபையில் நடைபெறும் சகிப்புத்தன்மைக்கான உலக உச்சி மாநாட்டில் பங்கேற்க NCHROவிற்கு அழைப்பு! தேசிய தலைவர் பேரா. அ. மார்க்ஸ் பங்கேற்பு!
ஆண்டுதோறும் நவம்பர் 16ம் தேதியை International Tolerance Day என்ற சர்வதேச சகிப்புத்தன்மை தினமாக அனுசரிக்கப்படுகிறது. இவ்வருடம் அத்தினத்தையொட்டி முதல் உலக உச்சி மாநாடு வருகின்ற நவம்பர் 15, 16 ஆகிய இரு தினங்கள் துபையில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் கலந்து கொள்ள...
Add a comment...

Post has attachment
**
துபையில் கடந்த 15.11.2018 அன்று NCHRO தேசிய தலைவர் பேரா. அ. மார்க்ஸ் அவர்களுடைய நிகழ்ச்சியில் அவரைச் சந்திக்கும் நல்வாய்ப்பு கிட்டியது. நல்ல பயனுள்ள சந்திப்பாக அமைந்தது. மனித உரிமைகளின் பல நுணுக்கங்களை விளக்கினார். உரிமை மீறல் என்பது எந்தத் துறையில் இருந்தா...
Add a comment...
Wait while more posts are being loaded