Profile cover photo
Profile photo
Dhinesh Kumararaman
4,992 followers
4,992 followers
About
Posts

I'm Back.
Add a comment...

+அந்தியூரன் பழமைபேசி அண்ணே ரெண்டு நாள் முன்னாடி டேக் செஞ்சிருந்தீங்க போல. 

ப்ளஸ் விட்டெல்லாம் போயிடலை. செல்ஃபோன்ல ப்ளஸ் டெலிட் செஞ்சிட்டேன். ஆஃபிஸ் நெட்வொர்க்ல ஜிமெயில் & ப்ளஸ் வர்றதில்லை. ஃபேஸ்புக் மட்டுமே வருது. அதான். 
Add a comment...

Post has attachment
எளையராசா ராயல்டி இஷ்யூல ஐ சப்போர்ட் ராசான்னு சொன்ன மகராசாக்கள்ள எத்தன பேரு காசு குடுத்து தாரதப்பட்டை எம்பி3 வாங்கினீங்க?? 
-
votes visible to Public
21%
காசு குடுத்து வாங்கினேன்
50%
வழக்கம்போல ஃப்ரீ டவுன்லோடு / யூ ட்யூப்
29%
காசு குடுத்து வாங்குற அளவு ஒர்த் லேது
Add a comment...

இளையராஜாவை நான் அறவே வெறுக்கிறேன். அவரது பாடல்களைக் கேட்பதைத் தவிர்க்கவே விரும்புகிறேன். இளையராஜாவுக்கு எதிராக கம்பு சுழற்றும் ப்ளஸ்களில் நானும் சேர்ந்து சுழற்றியிருக்கிறேன்.

அவர் அந்த ஊடக நிருபரைத் திட்டும் அந்த வீடியோவைப் பார்க்க நேர்ந்தது. மேலே நான் சொன்னபடியல்லாமல் அவரைத் தெய்வமாகத் தொழுபவனாகவே இருந்தாலும் சபை நாகரீகம் தெரியாமல் வள்ளென்று எரிந்து விழுந்த அவரை கண்டிக்கவே செய்திருப்பேன். அதைத்தான் இப்போதும் செய்கிறேன்.

Sorry, இளையராஜா, ஐ டோண்ட் சப்போர்ட் யூ. அந்த நிருபரிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டே ஆக வேண்டும். 
Add a comment...

மக்களே 2006ல இந்தியால இருந்து ஒரு அல்ட்ரா டேபிள் டாப் வெட் கிரைண்டர் வாங்கிட்டு வந்தோம். 110v வாங்காம, 220v வாங்கிக்கிட்டு கூட ஒரு ஸ்டெப் அப் ட்ரான்ஸ்ஃபார்மரும் வாங்கிக்கிட்டு வந்துட்டோம். 

இப்ப 9 வருசத்துக்குப் பிறகு அந்த ஸ்டெப் அப் ட்ரான்ஸ்ஃபார்மர் புகைஞ்சிடுச்சி. (காயில் பர்ன்). வேற ஸ்டெப் அப் ட்ரான்ஸ்ஃபார்மர் வாங்கலாம்னு ஐடியா. 500W ட்ரான்ஸ்ஃபார்மர்  போதுமான்னு யாராச்சும் எலக்ட்ரீசியன்கிட்ட கேட்டு சொல்லுங்களேன்? 

எலெக்ட்ரிக்கல் எஞ்சினியரிங்க் படிச்சவங்கக்கிட்ட கேட்டுடாதிங்க. அவங்களுக்கு வீட்டுல ஃப்யூஸ் போச்சினாக்கூட மாத்தத் தெரியாது. 

+நாடோடி இலக்கியன் +Vasu Balaji +Balabharathi Yes. 
Add a comment...

Post has shared content
அதானே.. அடுத்தத் தடவை இது போல பேரிடர் வரும்போது தன்னார்வத் தொண்டர்கள் மறந்து விடாமல் தலைமைச் செயலகம் வந்து டி-ஷர்ட்டில் ஒட்ட ஸ்டிக்கர் வாங்கிச் செல்ல வேண்டும் என்று நான் உத்தரவிடுகிறேன். 
நாங்கள் வீழ்வோமென்று நினைத்தீர்களோ? வீணர்களே! மூடர்களே! போய் மூப்பெய்துங்கள்!
Add a comment...

தமிழகத்தின் தலைநகரின் இன்றைய நிலைக்கு மைனாரிட்டி திமுக அரசும் கொள்ளையடிப்பதை மட்டுமே கொள்கையாகக் கொண்ட அதன் அமைச்சர்களுமே முழுக் காரணம். 
Add a comment...

வணக்கம் குர்ர்ஜி +Kabheesh S  அவர்களே,

நான் தங்களின் நீண்ட நாள் எக்ஸ் சிஷ்யன். தாங்கள் லண்டன் மேயர் பதவிக்குப் போட்டியிடப் போவதாகவும், தங்கள் மானசீக குருவாக சைதை துரைசாமி அவர்களை முன்னிறுத்திப் பிரச்சாரம் செய்யப் போவதாகவும் கேள்விப்பட்டேனே, உண்மையா?

#கபீஷ்_கேள்விகள் 
Add a comment...

All the celebrities who have stated that they will donate 5 L to 50L, could you please post the checks you sent to CM Relief fund (or any other charity for that sake)? This is not to doubt you, but to make sure the Government / NGO is spending your hard-earned money towards relief and rehabilitation of Chennai & TN. 
Add a comment...

இருந்த ஒரே அக்மார்க் ரரவான டைனோ பாய் அவர்களும் முகாம் மாறிட்டதால, ப்ளஸ்ல சப்போர்ட் இல்லாத அதிமுகவுக்கு முகாம் மாறிடலாம்னு இருக்கேன். இன்று முதல் என் தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மட்டுமே... 

போடுங்கம்மா ஓட்டு ரெட்டெலையப் பார்த்து...
Add a comment...
Wait while more posts are being loaded