Profile cover photo
Profile photo
rose vini
23 followers
23 followers
About
rose's posts

Post has attachment

Post has attachment
புதைத்து..
இருள் கிழித்த நிலவொன்று காணாமல் சென்றிந்தது விழி விரித்து நோக்கிய யாவிலும் இருள் படர்ந்து எதுவும் புலப்படவில்லை ... கண்களை கூசி சுருக்கி விழித்து உருட்டி மடித்து இமைத்து ... எந்த வித்தையும் எடுபடுவதாய் இல்லை ... சரி கைக்கெட்டுமா இரு கை வீசி துளாவித தேடுகிறே...

Post has attachment

Post has attachment
கானல் ..
களைத்த பொழுதுகளை இரக்கமின்றி சபித்துக்கொண்டே பிடுங்கி கொண்டிருக்கிறேன் உன் நினைவுகளை .. வேரோடு ஊன்றி இருந்தால் வந்துவிடும் .. உயிரோடு ஒன்றி பிரிய மறுக்கிறது .. சில்லென்ற குளிரிளில் திடீரென கொட்டும் இந்த மழைத் துளிகளில் கரைந்துவிட கூடுமோ .. என்புவரை துளைத்த ...

Post has attachment

Post has attachment
விரகம்..
விடிவிளக்கற்ற அந்தகாரத்தின் இருள் போர்வைக்கு பழக்கப் பட்டிருந்தது கண்கள் ... அருகினில் அயர்ந்து உறங்கியவண்ணம் நீ .. ஜன்னல் வழியே முகில் கடந்து உன் முகத்தில் அடிக்கடி படிந்து நகர்ந்த வண்ணம் நிலவொளி .. அமைதியாய் எப்படி உன்னால் உறங்க முடிகிறது ? அதுவும் அருகின...

Post has attachment
பொய்த்தூக்கம்..
இரவுகளின் ஈரம் துளைந்து உறங்கிக் கொண்டிருந்தது அன்றைய பகல் பொழுது ... மினுக் மினுக்கென மழைத்துளிகள் சாலையோரத்து விளகொளி பட்டு மினு மினுத்துக் கொண்டிருந்தது .. திறந்திருந்த ஜன்னல் வழியே சில்லென்ற காற்றின் கரங்கள் உடை விலக்கி உல் நுழைந்து சிலிர்த்துக் கொண்டது...

Post has attachment
தேவை ...
ஓர் மழைக்கால மாலையில் உன்னிடம் மயங்கிக் கொண்டிருகிறது மனமும் ....... ஓர் குளிர் காற்றில் கூசி சிலிர்க்கும் கைகளின் ரோமத்தில் படர்ந்திருந்தது உன் பார்வை .... ஓர் அழகான மழைப் பறவை என மனது மழை வெள்ளத்தில் முக்குளித்து புரள்கிறது ... அதன் சிறகுலர்த்தும் ஒவ்வொரு...

Post has attachment
ஊடல் ..
உன் மெல்லிய தீண்டலின் பின்னான தேவைகள் தெரிந்திருந்தும் ஏனோ உறவுக்குள் உள்வர முடியவில்லை .. நெகிழ்ந்திருந்த சேலையின் கொசுவத்தில் உன் விருப்பத்தின் விண்ணப்பங்கள் படர்ந்த வண்ணம் ... உன் மூச்சின் வெப்பம் கழுத்தினை சூடேற்றிய பொழுதும் குளிர்ந்த நிலவின் மௌனங்களின்...

Post has attachment
ஏக்கங்கள் ...
ஓர் நிலவணைந்த இராக்கலத்தின் நட்சத்திரங்கள் என மினு மினுக்கும் கண்களின் அசைவில் அவள் கனவுகளை தேடிக்கொண்டிருந்தான் அவன் .... ஒளிவிளக்கின் வரிவடிவில் செதுக்கிய சிற்பமாக அசைவற்று ஒருக்களிந்து சாய்ந்து நிற்கும் அவள் உருவம் உராய்ந்து சென்று கொண்டிருந்தது அவனுள் ம...
Wait while more posts are being loaded