Profile cover photo
Profile photo
saamaaniyan saam
77 followers
77 followers
About
saamaaniyan's posts

7

Post has attachment
இளவட்டக்கல், சிலம்பம் போன்ற எத்தனையோ பழந்தமிழ் வீரவிளையாட்டுகள் மறக்கப்பட்டும் மறைந்துக்கொண்டும் இருக்கும் வேலையில் ஜல்லிக்கட்டை மட்டும் தமிழனின் தன்மானம், வீரத்தின் அடையாளம் என்றெல்லாம் அதிகம் பேசி, ஆராவாரப்படுத்துவதற்குச் சுயநல அரசியலே காரணம். மேலும் வீரம் என்பதின் அடையாளம் காலத்துக்கும் சூழலுக்கும் ஏற்ப மாறக்கூடியது. பழந்தமிழர் போற்றிய அறம், அன்பு, ஈகையுடன்
 " பிறன்மனை நோக்கா பேராண்மையுடன் " வாழ்ந்து கட்டுவதே இன்றைய சூழலில் வீரம் என நான் நினைக்கிறேன்... இவையிரண்டும் என் தனிப்பட்ட கருத்துகள் !

Post has attachment
ஜல்லிக்கட்டு
   " இ னி உலகின் ஒவ்வொரு பிரபலத்துக்கும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே கிடைக்கும் ! " என்ற வரி தனி மனிதர்களுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, தமிழ்நாட்டு அரசியல் சூழலுக்கு முற்றும் பொருந்தும் ! கச்சத்தீவு, ஈழத்தமிழர் பிரச்சனை, நதிநீர் பங்கீடு போன்றவைகளோடு இப்போது ஜல...

Post has attachment
மொழி, இனம், நிறம், ஜாதி, பிராந்தியம் என மக்களைப் பிளவுபடுத்தி " பய அரசியல் " நடத்தும் இத்தீவிர வலதுசாரி அரசுகளையும் பின் நின்று ஆட்டுவிப்பது ஒரு பெருவணிகக் கூட்டம் ! ஒவ்வொரு நாட்டின் விதியும், அந்நாட்டு ஏழைபாழைகளின் தலையெழுத்தும் விரல் எண்ணிக்கைக்குள் அடங்கிவிடும் அந்நாட்டு பெருதொழிலதிபர்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது !

Post has attachment
நடப்பவை நன்மைகளாகட்டும் !
  மீ ன்டும் ஒரு ஜனவரி பிறந்துவிட்டது ! .. ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டைவிட வேகமாக ஓடி மறைவதாகத் தோன்றுகிறது ! அப்படி ஓடி மறையும் ஆண்டுகளுடன் தனிமனித ஒழுக்கம், மனிதநேயம்,சகிப்புத்தன்மை, இரக்கம் போன்றவையும் வேகமாக அடித்துச் செல்லப்படுகின்றனவோ என்ற அச்ச...

Post has attachment
" எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன் ! தேசிய தலைவரோ,  பிரதம வேட்பாளரோ யாராயிருந்தாலும் என் தயவு வேண்டுமானால் அவர்கள்தான் என்னைத் தேடி வரவேண்டும்  " என்ற துணிச்சலும் தைரியமும்தான் அவரின் வெற்றிக்கான காரணங்கள் !

Post has attachment
இரும்பு பெண்மணிக்கு இறுதி வணக்கம்
இ ந்த இரண்டு மாத காலத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் உடல்நிலையைப் பற்றியும், அந்நிகழ்வு தமிழ்நாடு தொடங்கி இந்திய அரசியல்வரை ஏற்படுத்திய தாக்கம் பற்றியும் அவரவர் கேட்டது, யார் யாருக்கோ தெரிந்தது, ஆதரப்பூர்வமானது, ஆதாரமற்றது எனச் சமூக ஊடகங்களில் நூற்றுக்...

Post has shared content
Ll

Post has attachment

Post has attachment
பயணத்தின் சுவாரஸ்யம் போகும் பாதைகளில் நாம் சந்திக்கும் மனிதர்களும், நிகழ்வுகளும்தான். சொந்தம், நட்பு, சுற்றம் என வாழ்க்கை முழுவதும் நம்முடன் பயணிப்பவர்கள் மீது நமக்கிருக்கும் நேசத்தின் அதே அளவு பயணங்களில் சில நிமிடங்களே நாம் சந்திக்கும் ஒரு சில மனிதர்களின் மீதும் படிந்துவிடுவதை உணர்ந்ததுண்டா ?
Wait while more posts are being loaded