Profile cover photo
Profile photo
Shahjahan Rahman
314 followers -
புதியவன் என்கிற ஷாஜஹான் என்கிற பயணக்காதலன்
புதியவன் என்கிற ஷாஜஹான் என்கிற பயணக்காதலன்

314 followers
About
Shahjahan's interests
View all
Shahjahan's posts

Post has attachment
டிப்ஸ்
டிப்ஸ் 1 : நல்லா தண்ணியடிங்க. எங்க வீடு கிரவுண்ட் ஃப்ளோர்ல இருக்கு. வெயில் படாமல் உள்ளடங்கி இருக்கும்.
அதனால் , பொதுவா வெப்பம் தெரியாது.
ஏ.சி. போட்ட மாதிரின்னு இல்லாட்டியும் குளுகுளுன்னுதான் இருக்கும். கீழே ஒரு படம் இருக்கு பாருங்க. என்னன்னு தெரியுதா? காஞ்ச...

Post has attachment
ஹைடிரோகார்பன் - யார் பொறுப்பு
• ஹைட்ரோகார்பன்
என்றால் என்ன? ஹைட்ரோகார்பன்
என்பது கரிம வேதிப்பொருள்களின் கலவை, அதாவது, ரசாயனப் பொருள். இதில் ஹைட்ரஜனும்
கார்பனும் இருக்கும். • ஹைட்ரோகார்பன்
என்பது இயற்கையாக்க் கிடைப்பதா, செயற்கைப் பொருளா? இரண்டும் உண்டு.
இயற்கையாகக் கிடைப்பதில் முக்கியமான...

Post has attachment
பெயரில் என்ன இருக்கிறது? எவ்வளவோ!
குழந்தைக்குப் பெயர் வைக்க வேண்டும். நல்ல பெயராக நீங்கள்
சொல்லுங்களேன் என்று கேட்பார்கள். சிலர், குறிப்பிட்ட எழுத்தில் துவங்குகிற
பெயரைப் பரிந்துரைக்குமாறு சொல்வார்கள். சிலர், இன்ன பெயர் வைக்கலாம் என்று
விரும்புகிறேன், கருத்துக் கூறுங்கள் என்று கேட்பார்கள். ...

Post has attachment
கோடையும் குழந்தைகளும்
கோடை விடுமுறை வந்துவிட்டது. பெற்றோர் தம் குழந்தைகளை சகல
கலா வல்லவர்களாக ஆக்குவதில் தீவிரமாகி விடுவார்கள். குழந்தைக்குப் பிடித்த கலை எது,
அந்தக் கலை தேவையா என்ற அலசல்கள் ஏதுமில்லாமல், பக்கத்து வீட்டுக் குழந்தை போகிறது
என்பதற்காகவே தன் குழந்தையும் கராத்தே கற்...

Post has attachment
உயிர்த்துளிகள் சேமிப்போம்
பூமியில் உள்ள மொத்த நீரில் 97.4% கடல் நீர். மீதி 2.6% மட்டுமே நன்னீர் - Freshwater. அந்த 2.6% நீரிலும் ஏறக்குறைய
முக்கால்வாசி போலார் துருவப்பகுதியில் இருக்கும் பனிமலைகள். அது எல்லாம் போக , ஆறுகளில் குளம்
குட்டைகளில் இருக்கும் நீர் எவ்வளவு இருக்கும் ? இதைத்த...

பாத்தியா இப்படிப் பாத்தியா
பட்டணம்தான் பாத்தியா
கோட்டையில பாத்தியா
கொடி பறக்குது பாத்தியா
எம்ஜிஆரு பாத்தியா
எஸ்எஸ்ஆரு பாத்தியா
சிவாசியப் பாத்தியா
செயலலிதா பாத்தியா
ஆத்துல பாலம்கட்டி
ரோட்டப் போட்டம் பாத்தியா
.....
....
என்று போகும் - பயாஸ்கோப்பு பாத்தியா என்ற பாடலின் வீடியோ அல்லது ஆடியோ கிடைக்குமா?
திரைப்படப் பாடலா என்று தெரியாது. பல ஆண்டுகளுக்கு முன் கேட்டிருக்கிறேன். இளையராஜா குரலாக இருக்கலாம்.

Post has attachment
திருத்தங்கள் தேவைப்படும் தேர்தல் சட்டம்
கடந்த ஆண்டு நான்கு மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் எழுகின்ற பிரச்சினைகள் பலவும் இந்தத் தேர்தலின்போதும் எழுந்தன, சில பிரச்சினைகள் முடிந்து விட்டன, சில அப்படியே தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்தப் பின்னணியில், தேர்தல் ஆணையத்தின் ...

Post has attachment
மைல் கற்கள் பேசும் மொழி
வரலாற்றில் அல்லது வாழ்க்கையில் முக்கியமான சம்பவத்தை important
milestone என்பார்கள்.
என்னதான் நாம் மெட்ரிக் முறைக்கு மாறி விட்டாலும் , ‘ கிலோமீட்டர் ஸ்டோன் ’ என்று சொல்லும்போது அழகாக
இல்லை. அது கிடக்கட்டும். தமிழ்நாட்டில் இப்போது milestone important ஆகியிருக...

Post has attachment
ஃபுட் பாய்ஸன் - டீஹைடிரேஷன்
ஜவஹர்லால் நேரு பல்கலையில் சில மாதங்கள் படிக்க
வந்திருக்கும் ஒரு மாணவி , என் வீட்டுக்குப் பக்கத்தில் பேயிங் கெஸ்ட் போல தனியார் மகளிர் விடுதியில்
தங்கியிருக்கிறாள். அவளை இங்கே சேர்த்துவிட்டுச் சென்ற நண்பர்கள் , என் வீட்டுக்கு அழைத்து
வந்து அறிமுகம் செய்து , அ...

Post has attachment
குழந்தை வளர்ப்பு
இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான பின்னும் , குழந்தையின் வளர்ச்சி
தொடர்பான அந்தக்கால அனுபவங்கள் எல்லாமே இப்போது நினைவில் இல்லை. இப்போது தாத்தா ஆகிவிட்டேன்.
பக்கத்தில் உட்கார்ந்து கொஞ்சுகிறவர்கள் எல்லாரையும் விட்டுவிட்டு கூரையில்
தொங்குகிற ஃபேனைக் கண்டு சிரித...
Wait while more posts are being loaded