Profile cover photo
Profile photo
Bala Murugan
119 followers -
Bala is always Enjoyment
Bala is always Enjoyment

119 followers
About
Posts

Post has shared content
Originally shared by ****
அதிமுக கட்சிக்காரர்கள் தங்களுக்குள்ளே அடித்துக் கொள்ளும் காட்சி. அதிலும் அதிமுக பெண் கவுண்சிலருக்கு விழும் அடி ஜெயலலிதாவுக்கு விழும் அடி போன்றது.

‪#‎அதிமுக_கட்சி‬ ஒரு பெண்ணை தலைமையாக கொண்டு இயங்குவதோடு மட்டுமின்றி, 'அம்மா', 'தெய்வம்', 'தாய்' என்று பெண்ணை போற்றி தரையில் குப்புறவிழும் ஆண்கள் அதிமுக பெண் கவுசிலருக்கு அந்த மரியாதையை கொடுக்காதது சோ வெரி வெரி sadடு!

‪#‎தமிழச்சி‬
30/04/2016
Add a comment...

Post has shared content
Originally shared by ****
உயிரியல் மானுடவியல், மனித சமூகத்தை ஒரு [genus] பேரினமாகவும் [species] இனமாகவும் பார்த்து, அதன் பரிணாமப் பாதையை வரைந்து, அதற்குள் இருக்கும் உயிரியல் வித்தியாசங்களைப் பற்றியும் ஆராய வேண்டும்.

ஆக, இந்த கலாச்சார மானுடவியல், மொழியியல் மானுடவியல், தொல்பொருள்துறை, உயிரியல் மானுடவியல் என்ற நான்கு உபதுறைகளும் மானுடவியலை முழுமையாக்குகின்றன.

மானுடவியல் முக்கியமான ஆனால் கடினமான ஒரு கேள்வியைக் கேட்கிறது.

"மனிதனாக இருப்பது என்பதன் பொருள் என்ன?"

மேலும் வாசிக்க: http://tamizachi.com/articles_detail.php?id=65

‪#‎தமிழச்சி‬
12/11/2015
Add a comment...

Post has shared content
Add a comment...

Post has shared content
Add a comment...

Post has shared content
Add a comment...

Post has shared content
Originally shared by ****
Photo
Add a comment...

Post has shared content
Add a comment...

Post has attachment

Post has shared content
Originally shared by ****
மிருகங்கள் பத்திரம் என்று மேற்கத்திய நாடுகளில் பாதுகாப்பு குறித்து விளம்பரங்கள் செய்கின்றன.  நாம்பல்லாம் மனுஷனுங்க மேலேயே வாகனங்களை ஓட்டுவோம்ல..

# BE CAREFUL
Photo
Add a comment...

Post has shared content
Add a comment...
Wait while more posts are being loaded