Profile cover photo
Profile photo
Kalakkal Dreams
18 followers
18 followers
About
Posts

Post has attachment
இந்த நடுநாட்டில் என்னை மிஞ்ச ஒரு எழுத்தாளன் உண்டா? எனவும் என்னுடையது மக்களுக்கான இலக்கியம் எனவும் மார்தட்டும் கண்மணி குணசேகரன் எந்த மக்களுக்கான இலக்கியத்தை எழுதினார் எனவும் சொல்லியிருக்கலாம். ஒரு எழுத்தாளன் சமூகத்தின் பிரதிபலிப்பு, மாற்று சிந்தனையாளன். இப்படியாகத்தான் அவன் இருக்க வேண்டுமெனவும் நினைக்கிறேன். மாறாக தான் சார்ந்த சாதியின் தலைவனை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவது உங்களையும் உங்கள் எழுத்தையுமே அருவருப்பாக பார்க்கத் தோன்றுகிறது. 
Add a comment...

Post has attachment

Post has attachment
எதுக்கும் இருக்கட்டும்னு ஒரு சேஃப்டிக்கு போட்டு வெச்சுக்கலாம்னா எந்த மாதிரி காப்பீட்டு திட்டம் சீப் அண்ட் பெஸ்ட்.. ? தனி நபர்க்கோ ஃபேமிலிக்கோ.. ரெண்டுமே சொல்லுங்களேன்..?-         
—————–உமா செந்தில்
Add a comment...

Post has attachment
பழைய கலைஞர் காப்பிட்டு திட்டம் இப்பொழுது உபயோகிக்க முடியுமா? முடியும் என்றால் அதை இப்பொழுது நடைமுறையில் உள்ள முதல்வர் காப்பீடு திட்டத்தோடு இணைக்க முடியுமா? இது நடைமுறையில் உள்ளதா? இப்பொழுது முதல்வர் காப்பீடு திட்டத்தில் புதிதாக பயனாளர் இணைவது எவ்வாறு?

—————செந்தில் குமார் நாகராஜன்

Add a comment...

Post has attachment
சாப்பிட்ட நொங்கு வண்டி செஞ்சு உருட்டி விளையாடுவோம். எலந்தப்பழம் நிறையா கிடைச்சா எலந்த வடை தட்டித்தர சொல்வோம். சின்னாயா சந்தைல இருந்து சீக்கிரமா வந்தாங்கனா பொரி பாக்கெட்ல பொட்டுக்ககடலை மிக்சர் எல்லாம் கலந்து ஒரு பிடிபிடிப்போம். வீட்டுக்கு எடுத்து வந்த நொங்க சீவி சாப்பிட்டுட்டு காலி நொங்கு புரடைய சின்னச்சின்தா வெட்டி மாட்டுக்கும் எருமைக்கும் போட்டுடுவோம். என்னதான் நொங்கு டேஸ்ட்டா இருந்தாலும் பனம்பழம் பொறுக்காம வரமாட்டோம். பனம்பழம் சுட்டா அவ்வளவு வாசனையா இருக்கும். 
Add a comment...

Post has attachment
பருவகாலங்களை தனக்கு கீழ் உள்ள கோள்களின் மூலம் உருவாக்கி உலக உயிர்களின் வளர்சிதை மாற்றத்திற்கு சூரியனே காரணமாகிறான். அதுபோல் இயற்கை சீற்றங்களை உருவாக்கி உயிர் சமநிலையை காத்து உலகை இயக்குவதும் சூரியனே.
Add a comment...

Post has attachment
இந்தியாவில் நடந்த சில தேர்தல்களிலும் பேஸ்புக் தரவுகள் மூலம் ஆதாயம் அடைந்ததாக காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் ஒன்றையொன்று மாறிமாறி குற்றம் சாட்டின.

இது மட்டுமல்லமால் மோடி பெயரிலும், பாரதிய ஜனதா பெயரிலும் உள்ள செயலியில் உள் நுழைய பொதுமக்கள் பயன்படுத்தும் தரவுகள் யாவும் அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றப்படுகிறது என்று பிரான்ஸ் நாட்டு சைபர்கிரைம் எச்சரிக்கை செய்துள்ளது.

Add a comment...

Post has attachment
பல்வேறு பிரச்சாரங்கள், நிகழ்ச்சிகள் போன்றவற்றை செய்து வருகிறது இவ்வமைப்பு. ஏழை நாடுகள், வளரும் நாடுகள் போன்றவற்றில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு மருத்துவ உதவிகளையும் இலவச மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கி வருகிறது இவ்வமைப்பு. பொதுவாக நோய்கள் உண்டாவதற்கு காரணம் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு இல்லாததே. அத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்தவே உலகம் முழுவதும் உலக சுகாதார நாள் அனுசரிக்கப்படுகிறது.
Add a comment...

Post has attachment
கிட்டத்தட்ட அம்பது வருசமா காவேரி பிரச்சனை இருக்கு. நான் 1984ல் இருந்து இந்த கடை நடத்துறேன். நான் கடை ஆரம்பிச்சதுல இருந்து வருசத்துக்கு அஞ்சு நாளாவாது இந்த காவேரி பிரச்சனைக்காக கடையடைப்பை நடத்திட்டுதான் இருக்கோம். மொதல்ல இலங்கை பிரச்சனையும் இருந்துச்சு இப்ப அது இல்ல
Add a comment...

Post has attachment
ஆக, சாதினு உங்களுக்கு சொல்றது புடிக்கலேனா இனம்னு சொல்லிக்கோங்க. ஒவ்வொரு இனத்துக்கும் குறிப்பிட்ட சிறப்புங்க இருக்கு. காலம் காலமா இருக்கற அந்த சிறப்பு இன்னொரு சாதிக்கு வராது. உடலமைப்பு, உழைப்பு, சுறு சுறுப்பு நேர்த்தி, கணக்குவழக்கு, வியாபாரம், வாணிகம், ஆடை நெய்தல், மீன்பிடித்தல், வட்டித் தொழில்னு……………………  சொல்லிட்டே போலாம்.
Add a comment...
Wait while more posts are being loaded