Profile cover photo
Profile photo
ஆரூர் பாஸ்கர்
83 followers
83 followers
About
ஆரூர் பாஸ்கர்'s posts

Post has attachment
நீங்கள் வெகுளியா ? - அப்போ இதை முதல்ல வாசிங்க
"நாற்றம்" எனும் நல்ல சொல் அதன் இயல்பில் (மணம்) இருந்து திரிந்து கெட்ட வாடை எனும் பொருளில் தற்போது பயன்பாட்டில் இருக்கிறது. அதுபோல பயன்பாட்டில் இருக்கும் இன்னோரு சொல் "வெகுளி". உலக நடப்பு அறியாத, கள்ளம் கபடமற்றவர்களை வெகுளி எனச் சொல்கிறோம்.  அவன் 'சுத்த வெகு...

Post has attachment
சுமோக்கி மலை - பயண அனுபவங்கள்-1
இந்தவருட கோடைவிடுமுறைக்கு வழக்கம்போல் குடும்பத்தோடு இந்தியா போகாமல் உள்நாட்டிலேயே செலவிடுவது என திட்டமிட்டு ஐந்து நண்பர்களின் குடும்பத்தோடு சுமோக்கி மலை (Smoky Mountains)   போயிருந்தோம்.  அதை முகநூலில் பகிர்ந்தபோது நண்பர்கள் பலர் சுமோக்கி "Smoky" குறித்து  ...

Post has attachment
தமிழில் "மங்கலம்" என்றால் ?
பொதுவாக வீடுகளில் ' விளக்கை அல்லது தீபத்தை அணைத்து விடு' எனச்சொல்வதை அபசகுனமாக நினைப்பார்கள். அதற்கு பதிலாக  'விளக்கைக் கையமத்தி விடு ' இல்லை  'விளக்கைக் குளிர வைத்துவிடு ' இப்படி ஏதோ ஒன்றைக் குறிப்பாக சொல்லி  உணர்த்துவார்கள். இப்படி அபசகுனமான  விசயங்களை நல...

Post has attachment
மெட்ராஸ் தமிழ்
மெட்ராஸ் சென்னை ஆகிவிட்டதால்  'மெட்ராஸ் தமிழ்'    சென்னை தமிழாகி  விட்டது என்றே  நினைக்கிறேன்.      பொதுவாகவே     ' சென்னை  தமிழ்'  நமக்கெல்லாம்    ஏதோ நகைச்சுவை என்றவகையிலேயே    திரைப்படங்களின் வழியாக அறிமுகமாகி இருக்கிறது.    நடிகர்கள் சோ, கமல், லூஸ் மோகன...

Post has attachment
வனநாயகன் - வரவேற்பு
வனநாயகன் (மலேசிய நாட்கள்) புதினத்தை இந்த  ஜனவரி சென்னை புத்தக கண்காட்சிக்குதான் கொண்டுவந்தோம். புத்தகம் வெளியான கடந்த 5 மாதங்களுக்குள் இதுவரை சுமார் 15 விமர்சனக் கடிதங்களை வாசகர்கள் அனுப்பியிருக்கிறார்கள்.  சராசரியாக பத்து நாட்களுக்கு ஒருவர் என்ற வகையில் வா...

Post has attachment
பாடகர் மலேசியா வாசுதேவன்
சின்ன வயதில் "மலேசியா"  எனக்கு எப்போது அறிமுகமானது என மிகச் சரியாக நினைவில்லை. ஆனால், அந்த அறிமுகம் பாடகர் மலேசியா வாசுதேவன் வழியாக நடந்திருக்க  வாய்ப்பிருக்கிறது. அது ரேடியோவில் பாடகர் மலேசியா வாசுதேவன் பாடிய பாடல்களுக்கான அறிமுகமாக இருக்கலாம் என நினைக்கிற...

Post has attachment
நினைவில் நிற்காதவை (Everything I don't Remember) - நாவல்
திரையில் கதை சொல்ல பல யுத்திகள் இருக்கின்றன. மேலோட்டமாக சொல்வதென்றால், நேர்கோட்டில்  பயணித்தல்  (பெரும்பாலான தமிழ்ப்படங்கள்),  ஃப்ளாஷ்பேக் முறையில் காட்சிகளை முன்னும் பின்னும் நகர்த்துதல் (டைடானிக்) ,பல கிளைக்கதைகளாக பிரிந்து கடைசியில் ஒன்றுசேர கதை சொல்லுதல...

Post has attachment
எத்தியோப்பிய உணவு
கிழக்கும் மேற்குமாக பல நாடுகளில் சுற்றித் திரிந்திருக்கிறேன். பாம்பு கறி சாப்பிடுபவர்களிடம் கூட பயப்படாமல் பழகி இருக்கிறேன் (!). ஆனால்,  என்னை ஆச்சர்யப்பட வைத்த உணவு என்றால் யோசிக்காமல் பளிச்சென எத்தியோப்பிய உணவு எனச் சொல்லிவிடுவேன். மிக எளிமையானது. கண்டிப்...

Post has attachment
கவிக்கோ அப்துல் ரகுமான்
வானம்பாடி கவிஞர்களின் பிதாமகனாய் விளங்கிய கவிக்கோ அப்துல் ரகுமானின் மறைவு வருத்தமளிக்கிறது. ஹைகூ, சர்ரியஸிஸக் கவிதைகள் என புதுக்கவிதைக்கு புதிய பரிமாணம் தந்த கவிஞர்களின் கவிஞர் அவர். அவருடைய நேயர்விருப்பம், சுட்டுவிரல், பால்வீதி தொகுப்புகள் எனது மனத்துக்கு ...

Post has attachment
திருவாரூரில் தேர்
"ஆரூர் பாஸ்கர்" எனும் பெயரின் முன்னால் இருக்கும் "ஆரூர்" பற்றி விசாரிக்கும் பெரும்பாலனவர்கள் "ஆருர்" என்பதை அடூர் தவறுதலாக  புரிந்துக்கொண்டு, கேரள திரைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் பற்றி என்னிடம் விசாரிப்பார்கள்.  " நானு பச்சைத்தமிழனாக்கும், அது என்றெ...
Wait while more posts are being loaded