Profile cover photo
Profile photo
M.RISHAN SHAREEF
248 followers
248 followers
About
Posts

Post has attachment
கலவர பூமியில் இலங்கைத் தமிழ் இலக்கியமானது கண்ணீராலும், இரத்தத்தாலுமே நிறைந்திருக்கிறது !
(இந்த
நேர்காணலானது, இலங்கையிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ஞாயிறு லக்பிம வாரப் பத்திரிகையில்
(20.05.2018) வெளிவந்தது. நேர்காணல் செய்திருப்பவர் லக்பிம பத்திரிகை ஆசிரியர் குழுவைச்
சேர்ந்தவரும், எழுத்தாளருமான திருமதி.கத்யானா அமரசிங்ஹ.) கேள்வி : நீங்கள் தமிழ...
Add a comment...

Post has attachment
அரூபமானவை பூனையின் கண்கள்
எப்போதும்
ஈரலிப்பாகவே மின்னும் ஒளிப்பச்சை விழிகளினூடு வழியும் அப்பாவித்தனமும்
திருட்டுக் குணமும் ஒருசேர ஆதி கால
வனத்தை நினைவுபடுத்தும் மேனி வரிகளோடு அச்சுறுத்தும் சிலவேளை அதன் அசட்டுச் சிப்பிக் கண்கள் இரைக்காகக்
காத்திருக்கும்வேளையில் அக் கண்களினூடு ததும்பு...
Add a comment...

Post has attachment

Post has attachment
கால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு !
'நல்லூர்
ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூல் பற்றிய ஒரு குறிப்பு   -
கத்யானா அமரசிங்ஹ தமிழில்
- எம்.ரிஷான் ஷெரீப் பருத்தித்துறையிலிருந்து
யாழ்ப்பாண நகரத்துக்குச் சென்ற பயணத்தின் போது நாங்கள் கண்ட அந்தப் பழைய அரண்மையானது,
'மந்திரி மனை' என அழைக்கப்படுகிறது. தென்ன...
Add a comment...

Post has attachment
  சொந்தமாக ஒரு இருப்பிடமற்று தெருவோரத்தில் படுத்துறங்கும் இக் கவிஞர் சிங்கள மொழியில் ஆயிரக்கணக்கான கவிதைகள் எழுதியிருக்கிறார். எல்லாமே ஏழை மக்களின் துயரத்தைப் பாடுபவை. ஏழைகளுக்காகப் பேசுபவை. இங்கு இக் கவிதைகளைப் போலவே முக்கியமானதாக எனக்குத் தோன்றுவது இக் கவிஞரின் பின்னணி. குடை திருத்துபவர்கள், சப்பாத்து தைப்பவர்கள், மரமேறுபவர்கள், சுத்திகரிப்புத் தொழிலாளிகள், யாசகர்கள் என எல்லோருமே நாம் தினந்தோறும் காணும் நம் அயலில் இருப்பவர்கள்தான். அவர்களுக்குள்ளும் ஒரு இதயம் இருக்கிறது என்பதையும், அந்த இதயத்திலும் இயற்கை, இலக்கியம் குறித்த ஈடுபாடுகளும் நேசமும் இருக்கக் கூடும் என்பதையும் எத்தனை பேர் எண்ணிப் பார்த்திருக்கிறோம்?
Add a comment...

Post has attachment
கஷ்டங்களோடு தரித்திருந்து கவிதைகளைக் கிறுக்குபவன் - எம்.ரிஷான் ஷெரீப்
கவிஞர் நாகொல்லாகொட தர்மசிறி பெனடிக் நேர்காணல்        நான்கு தசாப்த காலங்களாக இலங்கை பத்திரிகைகளில் சிங்கள மொழியில் கவிதைகளை எழுதி புகழ்பெற்றிருக்கும் கவிஞர் நாகொல்லாகொட தர்மசிறி பெனடின் நவீன கவிதையை புதிய   பாதையில் கொண்டு செல்லும் கவிஞர்களில் முக்கியமான ஒர...
Add a comment...

Post has attachment
வெவ்வேறு நாடுகளுக்கிடையேயும், பிரதேசங்களுக்கிடையேயும் கடிதங்கள் மூலம் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவென்றே அன்று பேனா நண்பர்கள் என்று ஒரு பிரிவினர் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அளவற்ற நேசத்தோடு, தமது நிலத்தின் அற்புதத் தகவல்களையும், தமது நாட்டு முத்திரைகளையும், புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். மாதத்திற்கொரு தடவையாவது உறவினருக்குக் கடிதமனுப்பி எல்லோரையும் நலம் விசாரித்துக் கொள்ளுமொரு வழமை இருந்திருக்கிறது.  தொலைதூரநாடுகளுக்கு உழைத்து வரச் சென்றிருந்தவர்கள் கடிதங்களிலேயே தம் உறவுகளைக் கண்டார்கள். நேரத்தை அவர்களுக்கென ஒதுக்கி, கையெழுத்தில் எழுதப்படும் அக் கடிதங்கள் உறவின் வலிமையைக் கூட்டின. ஆனால் சகல வசதிகளும் நம் காலடியிலேயே வந்திருக்கும் இன்று?
Add a comment...

Post has attachment
அவர்கள் நம் அயல் மனிதர்கள் - 10 – எம்.ரிஷான் ஷெரீப்
      இந் நவீன உலகில் அனைத்துமே இலகுவானதாக இருக்கிறது.
தொலைவிலிருப்பவர்களுடனான தொடர்பாடலும் அவ்வாறுதான். சமுத்திரங்கள் கடந்து வெகு தொலைவில்
வசித்துவரும் ஒருவருடன் ஏன் விண்வெளியில் சஞ்சரிப்பவருடன் கூட கணப் பொழுதில் தொடர்பினை
ஏற்படுத்தி உரையாடிவிட முடிகிறது. ...
Add a comment...

Post has attachment
ஆகாயக் கடல்
ஆகாயக் கடல்
mrishanshareef.blogspot.be
Add a comment...

Post has attachment
ஆகாயக் கடல்
எத் திசையிலும் எப்போதும் சுழன்றடிக்கலாம் காற்று அதன் பிடியில் தன் வேட்கைகளையிழந்த ஓருருவற்ற வானம் மேகங்களையசைத்து அசைத்து மாறிக் கொண்டேயிருக்கிறது விதவிதமாக வர்ணங்களைக் காட்சிப்படுத்தும் தொடுவானத்தினெதிரே ஒற்றை நிறம் நிரப்பிப் பரந்து கிடக்கிறது கடல் ஆகாயத்த...
ஆகாயக் கடல்
ஆகாயக் கடல்
mrishanshareef.blogspot.com
Add a comment...
Wait while more posts are being loaded