Profile

Cover photo
அனுஜன்யா மும்பை
241,747 views
AboutPostsPhotosVideos+1's

Stream

 
தேனி பெரியகுளம்
தென்மதுர ஜில்லா
இது போல சொர்க்கம்
வேற எங்கும் இல்லா


#தேக்கடி

 ·  Translate
31
1
ஆதி தாமிரா's profile photoகும்க்கி கும்க்கி's profile photoPattikaattaan Jey's profile photoKARTHIK R's profile photo
8 comments
 
ம்ம்ம்.... எங்கூர்பக்கம் போயிருக்கீங்க... சொர்க்கத்த அனுபவிங்க :-)))
 ·  Translate
Add a comment...
 
அந்த அருண் ஜேட்லி சொல்வாறு
இந்த அனுஜன்யா .....
ஜஸ்ட் கேப்பாரு

காந்தி நகர்! ஐ ஆம் கமிங்!
 ·  Translate
9
அனுஜன்யா மும்பை's profile photoரா கின்'s profile photo
3 comments
Add a comment...
 
தமிழன் அறிவியல் முன்னோடி என்று இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள் 

இன்ஸ்பிரேஷனோ காப்பியோ - நோலன் டைட்டில் கார்டில் சின்னதா என் பெயர் போட்டிருக்கலாம். விட்றா விட்றா சு.நா. பா.நா.!!

வேர்ம்ஹோல் பயணம் என்ற கற்பனை எங்கிருந்து வந்தது என்பதின் டீசர். 
 ·  Translate
8
Add a comment...
 
சாதாரண பத்திரிக்கைச் செய்தியை தன் பிற கருத்துகளுடன் சேர்த்து சுவாரஸ்யமாகச் சொல்வதில் எனக்கு லக்கி மற்றும் சாரு தான் டாப்.

http://charuonline.com/blog/?p=1750


அலோபதி மருந்துகளின் ஒவ்வாமை ஆயினும் அவற்றிடமே சரணடைய வேண்டிய கட்டாயம்;
உடல் நலம் குன்றியதை அலட்டாமல் அறிவிக்கும் லாகவம்;
A predictable dig at at his favourite punch bag - திமுக; possibly ஜெமோவையும் :)
வள்ளுவரின் குமரி எழிலுருவம்;
ஷேக்ஸ்பியரைக் கலாய்ப்பது போல் தமிழ்க் கலாசாரத்தை நைய்யாண்டி செய்தல்;

முத்தாய்ப்பு - வள்ளுவரிடம் "have an awesome day" என்னும் ஹாஸ்யம்.

good one Charu!


 ·  Translate
15
Vaithees Kumar's profile photoஅனுஜன்யா மும்பை's profile photoraja sundara rajan's profile photo
6 comments
 
:)))))))
Add a comment...
 
நேற்றைய பூசை, கொழுக்கட்டை, வண்ண விளக்குகள், கொண்டாட்டங்களின் இரைச்சல் - இவற்றில் எரிச்சலாயிருந்தவன் இன்று அமைதியான நதியில் கரைந்த பிள்ளையாரை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.

# விநாயகனும் சூர்யாவும்
 ·  Translate
30
அனு's profile photoஅனுஜன்யா மும்பை's profile photoநேச மித்ரன்'s profile photoVijayalakshmi Nsp's profile photo
7 comments
Add a comment...
 
"சிறிது நேரத்தில் தேர்வுகள் தொடங்கின. என்னருகே அமர்ந்திருந்தவர் தான் கொண்டுவந்திருந்த பிட்களைப் பயன்படுத்தி முட்டை முட்டை எழுத்துகளில் தெலுங்கு இலக்கியத்தைப் புட்டுப்புட்டு வைத்தார்."

வழக்கம் போல சொக்கன் ராக்ஸ்

http://nchokkan.wordpress.com/2014/05/26/cpstorys/
 ·  Translate
அஞ்சல்வழியே தமிழிலக்கியம் படிக்கிறேன். அதற்கான தேர்வுகள் ஒவ்வோராண்டும் மே மாதத்தில் நடைபெறும். அந்த வகையில் சென்ற ஆண்டு மே மாதம் எனக்கு முதல் தேர்வு(கள்). அப்போதுதான் ஒரு திடுக்கிடும் உண்மையை அறிந்...
4
1
தளபதி முஸ்தபா's profile photoVasu Balaji (Bala)'s profile photo
 
+Sankaranarayanan Venkatesan மச்சி எனக்கு நம்ம ஊர் திர்த்தபதி பள்ளிக்கூடம் நினைவிற்கு வருது . 
 ·  Translate
Add a comment...
 
Got it in whatsApp now:

திருமணமாகதவர்கள் தங்கள் கண்மணியை காஞ்சனா படத்திற்கு கூட்டி செல்கிறார்கள். திருமணமானவர்கள் தங்கள் காஞ்சனாவை கண்மணி படத்திற்கு கூட்டி செல்கிறார்கள்.
😜😜

#ஜெய் எம்சிபி!
 ·  Translate
30
Srinivasa Raghavan's profile photoஅகிலா ஸ்வாமி (Swamy)'s profile photoஅனுஜன்யா மும்பை's profile photoதளபதி முஸ்தபா's profile photo
6 comments
Add a comment...
 
மும்பையில் இரு நண்பர்கள்
சென்னையில் நான்கு நண்பர்கள்
நாக்பூரில் ஒருவன்
கொல்கத்தாவில் சிகப்பும்
வெண்மையுமாய் வளையணிந்தவள்
இத்தனை பேரும்
ஐபிஎல் பைத்தியங்கள்
வெவ்வேறு ஆதர்ச வீரர்கள் அணிகள்
நேரில் பார்த்தால் கொலைகூட விழலாம்
எங்க பேட்டைக்கு வந்து
எங்களோட போட்டி பாருன்னு
எல்லாருமே அறைகூவல்
சென்னையா மும்பையா
நாக்பூரா கொல்கத்தாவா
குரங்குகள் கைகளில்
சிக்கிய பூமாலை
விழுந்த இடம் ஹைதராபாத்!!
சலோ ஹைதை!
மும்பை ஹைதை சாலைப்பயணம்

ஆர்வக்கோளாறுகள் ஆராய்ந்து
"ஹைதையில் போட்டி ஒன்றும்
இன்றும் நாளையும் இல்லையே"
என்று சக்கரத்தை மீண்டும்
கண்டுபிடிக்க வேண்டாம்
நாங்க ரூம் போட்டு
........... போட்டு
சண்டை போடப்போறோம்!

தேசிய நெடுஞ்சாலை மிக மோசம்!
நான் பார்த்த அளவில் தமிழகம், ராஜஸ்தான், பெருமளவு குஜராத், டில்லி-சண்டிகட் இவையெல்லாம் சூப்பர்.

பயணம் இனிமை
இசைக்கடவுள் தயவில்;
அவ்வப்போது மானே தேனே
பொன்மானேக்கு இசைப்புயல்;
மெண்டல் மனதில் செம்ம பெப்பி
லூப்பில் மீண்டும் மீண்டும்
அதுவும் ரஹ்மான் "ட்டக ட்டக ட்டக"
டெல்லுமிடத்தில் ஸோ செக்ஸி!
சில பீட்டில்ஸ்
எனக்குப் பிடித்த ABBA


For the connoisseur - on d menu is GF, Chivas n Greygoose
 ·  Translate
17
Dyno Buoy's profile photoO.R.B Raja's profile photoஅனுஜன்யா மும்பை's profile photoRANGA RX's profile photo
6 comments
 
Pretty much in chennai ☺. May calendar is quite cramped with two annual get together tours. Let me know the dates. Let's make it this time!!
Add a comment...
 
சும்மாவுக்காக ஒரு கவிதை

நீங்கள் யாரானால் என்ன
நான் யாரானால் என்ன
அனாவசியக் கேள்விகள் 
அனாவசிய பதில்கள் 
எதையும் நிரூபிக்காமல் 
சற்று சும்மா இருங்கள் 


உலக மகா யுத்தம் 

ஒரு கூரை மேல்
காக்கைக்கும் அணிலுக்கும் சண்டை 
அணில் துரத்த காக்கை பறந்தது 
காக்கை பறக்க அணில் தாவியது
முடிவில் 
அணில் பறந்தது
காக்கை ஓடியது 
ஒன்றுக்கும் ஒன்றும் ஆகவில்லை 

#அன்றும் இன்றும் என்றும் ....ஆத்மாநாம் 
 ·  Translate
9
Kabheesh S's profile photoPrabha Meenakshi's profile photoஅனுஜன்யா மும்பை's profile photo
4 comments
 
+Kabheesh S

Even I am waiting :(
Add a comment...
 
Non-agriculture landscape in Ooty, Tamilnadu, India

#India, we also photographers
20
அனுஜன்யா மும்பை's profile photoரா கின்'s profile photoவெண்பூ வெங்கட்'s profile photoNaufal MQ's profile photo
10 comments
 
அய்யயோ ;)
 ·  Translate
Add a comment...
 
சென்னை மைசூர் மசினகுடி ....
ஒரு புறம் பன்டிபூர் மறுபுறம் முதுமலை ...
அடர்வனம்...
யானைகள் தரிசனம்..
அடர்கானகப் புலி
எப்போது தரும் தரிசனம்?
 ·  Translate
27
RANGA RX's profile photoகும்க்கி கும்க்கி's profile photoNKR R's profile photoஅனுஜன்யா மும்பை's profile photo
14 comments
 
சென்னை மைசூர் பெங்களூர் வழிதான் என்றாலும் நாம் நடுநிசி நாய்களல்லவே! :)
 ·  Translate
Add a comment...
 
ஜெமோ! ஆர் யூ ரெடி? ஹியர் ஐ ஆம் கமிங்!
 ·  Translate
17
மேவி ..'s profile photoகேவி ஆர்'s profile photoகுசும்பன் குசும்பு's profile photoநேச மித்ரன்'s profile photo
8 comments
Add a comment...
Basic Information
Gender
Male
அனுஜன்யா மும்பை's +1's are the things they like, agree with, or want to recommend.
FIFA 14 by EA SPORTS™
market.android.com

This app offers in-app purchases. You may disable in-app purchasing using your device settings. REAL PLAYERS. REAL TEAMS. REAL LEAGUES. Welc

Create new customer account | bamarang
www.bamarang.in

Bamarang hosts daily design sales of beautiful products at up to 70% off. Please enter a valid eMail address. Enter your email for free memb

நல்கார் நயவாராயினும்...
mundril.blogspot.com

குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப் பெருந்தேன் கண்ட விருங்கால் முடவன் உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து சுட்டுபு நக்கி யாங்குக் காதலர் நல்கார்

மாமல்லன்: அனைவருக்கும் நன்றி.
www.maamallan.com

முகப்பேரிலிருந்து நந்தனத்திற்கு மாற்றலாகிவந்த இருபத்தியேழே நாட்களில் திரும்ப முகப்பேருக்கே மாற்றப்பட்டப் பழிவாங்கலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கு