Profile cover photo
Profile photo
கவிப்புயல் இனியவன்
17 followers
17 followers
About
Posts

Post has attachment
சிந்திக்க வைக்கும் ஹைக்கூக்கள்
செயற்கை சுவாசத்தில் வாழ் நாள்முழுவதும் வாழ்கிறது தொட்டி மீன் @@@ ஏழை கொடுத்த மனு வரிசைப்படுத்தியிருக்கிறது சவரக்கடை @@@ நன்னீர் விஷக்கிருமியாகியது டெங்கு @@@ அறுவடை செழித்தும் வாழ்க்கை செழிக்கவில்லை விவசாயக்கடன் @@@ காட்டுக்கு ராஜா என்ன தவறு செய்தாரோ மிருக்...

Post has attachment
பட்டாசு ஹைக்கூக்கள்
பட்டாசு ஹைக்கூக்கள் -------------------------- பணம் கருகிக்கிடக்கிறது பட்டாசு @@@ சந்தோசப்படுத்தி சந்ததியை அழிக்கிறது பட்டாசு @@@ எங்களிலும் பருவமடையாதவர்கள் இருக்கிறார்கள் வெடிக்காத பட்டாசு @@@ ஒவ்வொரு வீடும் ஏவுகணை மையமாகிறது ஈக்குபட்டாசு @@@ மனதுக்குள் ப...

Post has attachment
இனிய தீபாதிருநாளின்
தீப திரு நாளில்...... தீய எண்ணத்த எரித்துவிடு..... தீய செயலை தூக்கியெறி...... தீய பார்வையை மறைத்துவிடு..... தீய பேச்சை துப்பியெறி...... தீய தொழிலை செய்யாதே......! தீங்கு செய்வாரோடு சேராதே...... தீச்சொல் கூறி திரியாதே....... தீயவை எல்லாம் ஒழித்துவிடு....... ...

Post has attachment
ஹைக்கூ கவிப்புயல் இனியவன்
பட்டுப்போன எலும்போடு..... தெருத்தெருவாய் சுற்றுகிறது  செத்துப்போன கைப்பிடி @@@ மனிதன் கால்தான் வைத்தான் நிலவுக்குள் குடும்பமே நடார்த்துகிறோம் குளத்துமீன்கள் @@@ அழுகுரல் சத்தம் துடிப்பார் யாருமில்லை பொம்மைகுழந்தை @@@ மின்சார கம்பத்தில் சந்தோசமாய் வாழுகின்றன...

Post has attachment
உன் அழைப்புக்காய்.....!
நீ.... காதலை.... மறுத்த அந்த நொடி..... இதயம் கல்லறை...... சென்றுவிட்டது.....! மூச்சு மட்டும்....... பேச்சுக்காக இயங்குது..... தோற்றுப்போனாலும்..... தேடிக்கொண்டிருக்கிறேன்..... உன் அழைப்புக்காய்.....! எனக்காக ஒருமுறை.... வந்துவிட்டு போ...... இல்லை வந்து என்ன...

Post has attachment
ஹைக்கூ தொடர்
பிரம்ம முகூர்த்த நேரம் ஒலித்தது ஆலயமணி ஓசை கவலையோடு கோபுர புறா & கவிப்புயல் இனியவன் ஹைக்கூ  தொடர் 

Post has attachment
உன் காதல் வேண்டும் .....!
கனவிலும் ......... நினைவாலும் ...... கொல்வது  போதாதென்று ...... மௌனத்தாலும் ...... கொல்கிறாய் .......... தயவு செய்து நிஜமாய்...... கொண்றுவிடு .........! என் குறைந்த பட்ச.... கோரிக்கை நீ வேண்டும் ..... அதிக  பட்சகோரிக்கை ..... நீயே  வேண்டும் ........ முடியாத...

Post has attachment
ஆண் மரங்கள்.....
ஒரு...... முறை கண்.... சிமிட்டி விடு..... பூக்காமல் இருக்கும்..... ஆண் மரங்கள்..... பூக்கட்டும்.....! கண் ஓரத்தில்.... சிறு கண்ணீர் சிந்து.... பாலவனத்தில்...... நீர் ஊற்று வரட்டும்........! & சின்ன சின்ன காதல் வரி கவிப்புயல் இனியவன்

Post has attachment
ஹைக்கூக்கள்
பட்டாசு வெடித்தது துர்நாற்றம் வயிற்றை குமட்டியது தீ விபத்தில் கருகிய உடல் ^ கவிப்புயல் இனியவன் ஹைக்கூக்கள்

Post has attachment
ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்
ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம் -------------------------------------------------- மூன்று அடிகள் கொண்ட ஹைக்கூவை முதல் இரண்டு அடிகளை தொடர்ந்து படித்து நிறுத்த வேண்டும்(மூன்றாவது அடியைப் படிக்கக் கூடாது). மீண்டும் முதல் இரண்டு அடிகளை படித்து நிறுத்தி மூன்றாவத...
Wait while more posts are being loaded