Profile cover photo
Profile photo
திருவண்ணாமலை தாமோதரன் கோனார்
103 followers -
"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " ,
"கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய தமிழனின் மூத்த குடி ஆயர் குடி " ,

103 followers
About
திருவண்ணாமலை's interests
View all
திருவண்ணாமலை's posts

Post has attachment
க.செந்தாமரை IAS/IPS பயிற்சி திட்டம்
வணக்கம். "க.செந்தாமரை IAS/IPS பயிற்சி திட்டம்" இந்திய குடிமைப் பணிக்கு (UPSC) தகுதியும் விருப்பமும் உள்ள நம் மாணவர்களை கண்டறிய,  வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் மாவட்டவாரியாக பொறுப்பாளர்கள் உள்ளனர். வரும் 20.04.17 தேதிக்குள் ஆர்வமுள்ளவர்கள் வடக்கு மற்ற...

Post has attachment
அழகுமுத்துக்கோன் சிலையை மாற்ற போராடும் கோகுலம் அறக்கட்டளை
மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் மணிமண்டபம் சிலை தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் 2004 திறக்கப்பட்டது..ஆனால் தற்பொழுது அழகுமுத்துக்கோன் சிலை உடையும் தருவாயில் உள்ளது இதை பற்றி பல முறை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு அவர்களிடம...

Post has attachment
யாதவர் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவேண்டும்: அழகு முத்துகோன் பேரவை
காளையார்கோவில்: யாதவர் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக்கோரி அழகு முத்துகோன் பேரவை வலியுறுத்தியுள்ளனர்.காளையார்கோவிலில் நிறுவனத்தலைவர் வேல்ராஜ் கொடியேற்றினார். பேரவை ஆலோசனைக்கூட்டம் யாதவா சங்க ஒன்றியதலைவர் அங்குசாமி தலைமையில் நடைபெ...

Post has attachment
பழமை வாய்ந்த இடையன்வயல் கோபாலமடம் புனரமைக்கப்படுமா?
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் இடையன்வயலில் சிதிலமடைந்து காணப்படும் பழமை வாய்ந்த கோபாலமடத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த மடம் 311 ஆண்டுகளுக்கு முன் அன்றைய சேதுபதி மன்னரான கிழவன் ரெகுநாத சேதுபதி காலத்தில் கட்டப்...

Post has attachment
நாடு முழுவதும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் அகில இந்திய யாதவ மகா சபை மாநாட்டில் தீர்மானம்
நாடு முழுவதும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ராமநாதபுரத்தில் நடைபெற்ற அகில இந்திய யாதவ மகா சபை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அகில இந்திய யாதவ மகாசபையின் சார்பில் ராமநாதபுரத்தில் யாதவ எழுச்சி மாநாடு தமிழ்நாடு மாநில தலைவர் ரா...

Post has attachment
தஞ்சாவூர் பெரியகோவில் இடைச்சி கல்!
இடைச்சி கல். தஞ்சாவூர் பெரியகோவில் என்றும் அழைக்கப்படுவது, இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயம். இந்த பிரம்மாண்ட ஆலயம் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். ஆலய பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இடையர் குலத்தைச் சேர்ந்த மூதாட்ட...

Post has attachment
ஆயர் விருதுகள் 2015
வணக்கம். "விருது வாங்கிய சமூகம், இன்று விருது வழங்குகிறது" மதுரையில் 'ஆயர் விருதுகள் 2015' வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் தங்களை பதிவு செய்யுங்கள் - யாம்/YES

Post has attachment
விழுப்புரம் மாவட்டம் மலையமேடு கிராமத்தில் யாதவ சமுதாய இளைஞர்களால கண்ணன் கோவில் யாதவ சொந்தங்களிடம் நன்கொடை வரவேற்க்கபடுகின்றது
ஆயர் குல சொந்தங்களுக்கு வணக்கம், விழுப்புரம் மாவட்டம் மலையமேடு கிராமத்தில் யாதவ சமுதாய இளைஞர்களால கண்ணன் கோவில் கட்டப்பட்டுள்ளது. அந்த கோவில் மதில்சுவர் மற்றும் சில பணிகள் பண தட்டுப்பாட்டினால் தடைபட்டுள்ளது. யாதவ சொந்தங்களிடம் நன்கொடை வரவேற்க்கபடுகின்றது. -...

Post has attachment
“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோ.ம.க வேண்டுகோள்
காவிரி நதி நீர்ச் சிக்கலுக்குத் தீர்வு காண, அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செப்டம்பர் 30 ஆம் தேதி, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இன்று (3.10.2016) மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய...

Post has attachment
யாதவர் கல்லூரி நலன் கருதி ஒருநாள் (02.10.16) மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்
யாதவர் கல்லூரி நலன் கருதி நாளை ஒருநாள் (02.10.16) நடைபெறும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் உணர்வுள்ள உறவுகள் அனைவரும் கலந்துக்கொன்று வரலாற்றில் தங்களை பதிவு செய்துகொள்ளவும் - நன்றி
Wait while more posts are being loaded