Profile

Cover photo
amanullah maraikar
261,282 views
AboutPostsCollectionsPhotosYouTube

Stream

amanullah maraikar

Whatsapp Group Requests  - 
1
Add a comment...

amanullah maraikar

Whatsapp Group Requests  - 
18
Add a comment...

amanullah maraikar

Shared publicly  - 
 
 
வட போச்சே!பின்னணியில் நடந்தது என்ன????
முடிவுக்கு வந்தது ஞானதேசிகன் தலைவர் பதவி.
கடந்த 3 நாட்களுக்கு முன்பே ராஜினாமா கடிதத்தை பெற்று கொண்டது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி. காரணம் சமீபகாலமாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல்பாடுகள் குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அதிருப்தியில் இருந்து வந்தது.
சமீப காலமாக காங்கிரஸின் ஒரு கோஷ்டியின் செயல்பாடுகள் தமிழகத்தில் ரசிகர் மன்றத்தை மிஞ்சுகிற அளவில் அமைந்தது.
ஏதோ காங்கிரஸ் காப்பாற்ற தோன்றிய கடவுளின் அவதாரமாக நினைத்து ஐயா,ஐயா என்று போஸ்டர் ஒட்டி கொண்டாடியது.
சிலை திறப்பு விழா என்ற பெயரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செலவில் பக்கத்துக்கு மாநில தலைவர்களை மேடையில் வைத்து கொண்டு தங்களின் இஷ்டதெய்வத்துக்கு புகழாரம் சூட்டி மகிழ்ந்தது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையில் அமர்ந்து கொண்டு கட்சியை வளர்க்கிறேன் என்று சிறுபிள்ளைத் தனமாக செயல்பட்டது. அன்னை சோனியாகாந்தி, இளம் தலைவர் ராகுல்காந்தி படம் இல்லாமல் போஸ்டர் ஒட்டி சந்தோஷ ப்பட்ட கும்பல். சமீபத்தில் மாண்புமிகு முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் அளித்த NDTV பேட்டிக்கு - நேரு குடும்பத்துக்காக தங்களின் விசுவாசத்தை காட்டிக்கொள்ள முயற்சித்தது . தமிழகத்தில் கோஷ்டி தலைவர்கள் மத்தியில் யாரும் நேரடியாக கருத்து மோதல் நடத்துவதில்லை. ஆனால், மாண்புமிகு முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் கூறிய கருத்துக்கு திரு.G.K.வாசன் அவர்கள் எதிர் கருத்து சொன்னார். இதில் கடுப்பாகிப் போன அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இந்த விளையாட்டுக்கு முற்றுப் புள்ளி வைக்க நினைத்து, தமிழக பொதுச் செயலாளராக தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மிகவும் ஜூனியரான ஒருவரை நியமித்து இவர்கள் தலையில் கொட்டு வைத்தது. அதன் பின்பே அவரிடம் ராஜினாமா கடிதம் பெறப்பட்டது. இவர்கள் காமராஜர் பெயரைச் சொல்லி தமிழக காங்கிரஸ் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
கவனமாக இருங்கள் நண்பர்களே !
வட போச்சே பின்னணியில் நடந்தது இதுதான்.
 ·  Translate
2
Add a comment...

amanullah maraikar

Shared publicly  - 
4
Add a comment...

amanullah maraikar

Whatsapp Group Requests  - 
8
Add a comment...

amanullah maraikar

Shared publicly  - 
2
amanullah maraikar's profile photo
 
நலமுடன் வாழ வாழ்துக்கள்
 ·  Translate
Add a comment...

amanullah maraikar

Shared publicly  - 
 
Download this http://talkray.com/dl/gg
1
Add a comment...

amanullah maraikar

Shared publicly  - 
 
 
- I would…
3
Add a comment...

amanullah maraikar

Shared publicly  - 
4
Add a comment...

amanullah maraikar

Shared publicly  - 
1
Add a comment...
amanullah's Collections
Basic Information
Gender
Male