Profile cover photo
Profile photo
Sathyarajkumar Krishnasamy
1,542 followers
1,542 followers
About
Sathyarajkumar's interests
View all
Sathyarajkumar's posts

Post has attachment
Photo

தற்போதைய பரிணாம வளர்ச்சியின் காரணமாகவே இந்தக் கண்ணில் வாங்கி அந்தக் கண்ணில் விடுவதென்பதும் சாத்தியமானது.

Post has attachment
சமூக வலைத்தளங்களான கூகுள் ப்ளஸ், ஃபேஸ்புக், ட்விட்டரெல்லாம் வந்த பிறகு எழுத்துப்பிழை, கருத்துப்பிழை, வாக்கிய நயம் பற்றியெல்லாம்
எந்தக் கவலையுமில்லாமல் சட்டென யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் எழுதி வெளியிட்டு விட முடிகிறது. அதை ஆயிரம் பேர்
உடனே படித்து விடவும் முடிகிறது. இப்போது சோஷியல் கரோக்கே தளங்களூம் வந்து விட்டன. அதாவது உலகத்தின் எந்த மூலையிலிருக்கும் யாருடனும் இணைந்து பாடலைப் பாட இத்தளங்கள் வழிவகுக்கின்றன. பயிற்சி பெற்ற பாடகர்கள்தான்
என்றில்லை, ஏழு கட்டை எட்டு கட்டையெல்லாம் தெரியாதவர்களும் கூட, இரண்டாவது சரணத்தில் நாலாவது வரியில் ஸ்ருதி
போய் விடுமோ என்ற கவலையின்றி - அப்படிப் போனால்தான் என்ன போச்சு என்று நினைத்து ஃபோனிலேயே பாடி பதிவு செய்து
வெளியிட்டு விட முடிகிறது. பாத்ரூம்களெல்லாம் ஒலிப்பதிவுக் கூடங்களாகி கல்பனாக்காக்களும், காளியண்ணன்களும்
பெருகி விட்டார்கள். இப்படி ஒரு சங்கதி இருப்பது தெரிந்த பின் நாம் சும்மா இருக்கலாமா? நம் பங்குக்கு ஒரு குளிர்கால
பாடல் பதிவு. உடன் பாடிய முகம் தெரியாத சகோதரிக்கு நன்றி.



Post has attachment
‪இந்த ஆண்டு பதாகை இலக்கிய இதழில் ஓர் அனுபவக் கட்டுரையுடன் துவங்கியது. ‬

Post has attachment
ஒலியும் ஒளியும் - முதல் பாடல் காட்சி, பிரத்யேகமாய். #பறந்துசெல்லவா

The first and exclusive video song from #ParandhuSellaVaa


Post has attachment
Second official trailer of 'Parandhu Sella Vaa', the movie I have written with Director Dhanapal Padmanabhan and Writer Payon. Releasing on Dec 9th in theaters, hope you all will enjoy this entertainment.


Post has attachment
#PSV coming to theaters on Dec 9th.
Photo

Post has attachment
டிஸம்பர் 5 வரை காத்திருக்காமல் இன்றே எனக்கு அவர் அனுப்பி வைத்த இது வாழ்த்து அல்ல, விருது.
Photo

Post has attachment
...

Photo

Post has attachment
பேலியோ - புதிய சிறுகதை
Wait while more posts are being loaded