Profile cover photo
Profile photo
Madawala News
426 followers
426 followers
About
Posts

Post has attachment
(படங்கள்) ஜும்ஆ தொழுகையின் பின்னர், அனல் மின்சார நிலையத்தை தடை செய்யுமாறு ஆர்பாட்டம்.
தோப்பூர் நிருபர் -எம்.என்.எம்.புஹாரி திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட சம்பூர் பகுதியில் அனல் மின்சார நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம் பெற்றுவருகின்ற நிலையில் இவ் அனல் மின்சார நிலையத்தை தடை செய்யுமாறு தெரிவித்து இன்று வெள்ள...
Add a comment...

Post has attachment
நல்லாட்சி அரசிடம் சிக்கியுள்ள எமது நாட்டு மக்களின் எதிர்காலம் என்ன? இதனை கட்டாயம் ஒரு தடவை வாசிக்கவும்.i
சம்பவம் – 1 அண்மையில் நான் ஜனாஸா வீடொன்றுக்கு சென்றேன்.மரணமடைந்தவர் கடுமையான உழைப்பாளி. வெயிலில் கடுமையாக உழைத்ததால் தலையின் நரம்பில் பிரச்சினை ஏற்பட்டு ஆரோக்கியமாக இருந்த குறித்த நபர் மரணமடைந்திருந்தார். நான் ஜனாஸா வீட்டுக்கு சென்றிருந்தேன் ஜனாஸா வீட்டில் ...
Add a comment...

Post has attachment
6 லட்சம் ரூபா பணம் கேட்டு கோட்டாபய என் காலில் விழுந்து கதறினார். அவர் ஒரு காட்போட் வீரர் .
கோட்டாபய ராஜபக்ஷ தன்னை மகா வீரனாக அடையாளப்படுத்திக்கொள்ள முயன்றாலும் அவர் ஒரு காட்போட் வீரர் என்பதை மறந்துவிடுவதாக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சரத்பொன்சேகாவை தானே இராணுவத் தளபதியாக நியமிக்குமாறு யோசனை முன்வைத்ததாகவும் அதற்காக தன்னை திருக்...
Add a comment...

Post has attachment
தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இளைஞன் மீது மூவர் இரும்பு குழாயால் தாக்குதல். i
அளவெட்டி கூட்டுறவுச் சங்க கடைக்கு அருகில் வியாழக்கிழமை (12) இரவு தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இளைஞன் மீது பின்னால் வந்த மூவர் இரும்பு குழாயால் தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர். இதில் படுகாயங்களுக்குள்ளா...
Add a comment...

Post has attachment
முஸ்லிம் வர்த்தகரின் 20 வயது மகனை கடத்தி 2 கோடி பணம் கேட்டு மிரட்டல்.. போலீசார் களத்தில்.
வாரியப்பொல பகுதியில் முஸ்லிம் வர்த்தகரின் 20 வயது மகன் ஒருவர் இனந்தெரியாதோரால் நேற்றிரவு கடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. வாரியப்பொல நகரிலுள்ள தனது தந்தையின் கடையிலிருந்து வீடு நோக்கி சென்றுகொண்டிருந்த வேளையிலேயே இந்த கடத்தல் ச...
Add a comment...

Post has attachment
சிறுமியொருவரை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு மரண தண்டனை கொடுத்தவர்கள்... இது இலங்கையில். l
மொரவக்க - களுபோவிட்டியன - ருவன்கந்த பிரதேசத்தில் சிறுமியொருவரை பாலியல் பலாத்காரம் செய்த சந்தேக நபர் ஒருவர் இனந்தெரியாத சிலரால் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சிறுமி பாடசாலை விட்டு விடு திரும்பும் போது பாரவூர்தியில் வந்த குறித்த சந்தேக நபர் அவரை கடத்தி கொண...
Add a comment...

Post has attachment
பொது பலசேனாவை பெளத்தர்கள் நிராகரித்து விட்டனர். முஸ்லிம்கள் இனிமேல் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. i
ARA.Fareel பெளத்­தர்­களின் உரி­மை­க­ளுக்­காக குரல்­கொ­டுப்­ப­தாகக் கூறிக்­கொள்ளும் பொது­ப­ல­சேனா அமைப்பை  பெரும்­பான்­மை­யின பெளத்த மக்கள்  நிரா­க­ரித்­து­விட்­டார்கள். அதனால் நிரா­க­ரிக்­கப்­பட்ட அமைப்­பான  பொது­ப­ல­சேனா முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக  ம...
Add a comment...

Post has attachment
(படங்கள் இணைப்பு) தாயிப்நகர் ,ஹிஜ்ரா நகர் கிராமங்களில் மர முந்திரிகை அமோக விளைச்சல்.. ஆனால் விலை தான் குறைந்தது. l
தோப்பூர் நிருபர் எம்.என்.எம்.புஹாரி தோப்பூர் மீள்குடியேற்ற கிராமமான தாயிப்நகர் ,ஹிஜ்ரா நகர் போன்ற கிராமங்களில் செய்கைபண்ணப்பட்ட மர முந்திரிகையின் அறுவடைகள் இடம் பெற்று வருகின்றன. கடந்த வருடத்தைவிட இவ்வருடம் தோப்பூர் பிரதேசத்தில் மரமுந்திரிகை அதிக விளைச்சலை ...
Add a comment...

Post has attachment
பள்ளிவாயல் கட்ட நான்கு நாட்களில் இருபது இலட்சத்துக்கும் அதிகமான பணத்தை தர்மம் செய்த சம்மாந்துறை மக்கள். i
சம்மாந்துறை மக்களுக்கு மாவடிப்பள்ளி மக்களின் நன்றியும் பிரார்தனையும் - முகம்மத் அஷ்ரப் - அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேச பிரிவில் அமைந்துள்ள மாவடிப்பள்ளி கிராமத்தில் ஜும்ஆ பள்ளிவாசல் அமைக்கப்பட்டு வருகின்றது..இப்பள்ளிவாசல் கட்டிடநிர்மான பணிகள் பூர்த்தி...
Add a comment...

Post has attachment
(படங்கள்) காத்தான்குடி வீதி விபத்துகளுக்கு காரணமான பூச்சாடிகள் அகற்றப்பட்டன. i
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியில் அன்மைக்காலமாக வீதி விபத்துக்கள் அதிகரித்து வந்தமை யாவரும் அறிந்த ஓர் விடயமாகும். இவ்வதிகரித்துவரும் வீதி விபத்துக்களுக்கான காரணங்களை கண்டறிந்து இதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான கூட்டம் கிழக்கு மாகா...
Add a comment...
Wait while more posts are being loaded