Profile cover photo
Profile photo
Kasturi Sudhakar
167 followers
167 followers
About
Kasturi's posts

Post has attachment
அகமதாபாத்தில்,ஒரு ரெஸ்டாரண்ட்டில் சில நாட்களுக்கு முன் , அடுத்திருந்த மேசையில் சில இளைஞர்களும் இளைஞிகளும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.

ஒருவன் மிகுந்த திக்குவாயுடன் ஏதோ சொல்ல வந்தான். மிகவும் சிரமப்பட்டான். அவனது நண்பர்கள் மிகப்பொறுமையுடன் அவன் சொல்வதைக் கேட்டு சிரித்தனர். அவனை உற்சாகமூட்டினர்.

திக்கு வாயில் திணறியவன் என்ற முறையில் சட்டென நெகிழ்ந்துவிட்டேன். எனது பள்ளி அனுப்வம் இது.

திக்குவாய் என்பது ஒரு நோயல்ல. பயிற்சியில் சரியாக முடியும்.

Post has attachment
எல்லாம் மோடியாலத்தான்
சில விசயங்களை மனதால் கூட நினைத்துவிடக்கூடாது. பேய் எங்க போச்சு ?ன்னு யோசிச்சோம்னா, பிசாசு வந்து நிக்கும்-னுவாங்க. இன்னிக்கு இப்படித்தான். சவத்தெளவு சங்கக் காரியதரிசியைக் காணோமே? என்று நினைத்துக்கொண்டிருந்தேன். வாசல் மணி் அடித்தது. ’உர்’ என்ற முகத்தோடு நின்ற...

Post has attachment
அண்ணாச்சியும் பேலியோ டயட்டும்.
ரொம்பநாளாச்சி, ஒரு சவத்தெளவு பதிவு போட்டு.. கடை மூலையில் கொஞ்சமாக இருந்த காலிஃப்ளவரைப் பாத்தா சந்தேகமா இருந்தது. “என்ன விலைப்பா?” “ஐம்பது ரூவா கிலோ” என்னது? இந்த சீசன்ல ஃப்ளவர் அஞ்சு ரூபாய்க்கு கிலோ-ன்னு சீரழியும். இவனுக்கு பைத்தியமா? அடுத்தடுத்த கடையிலும் ...

Post has attachment
மறதியும் வரதாச்சாரியும்
வெறுமே ‘சாரியைப் பார்த்தேன்’ என்று சொன்னால், உங்களுக்குத் தெரியாதாயிருக்கலாம். ஆனால், முத்துசாமிக்கு வெலவெலவென நடுங்கும். “அய்யோ” என்பார். ‘எங்க வந்திருக்கான்? கிளம்பறேன்’ என்பார் பீதியுடன். ஆனால் அவர்தான் இந்த பயங்கரத்தைத் தொடங்கி வைத்தது. வரதாச்சாரி என்றா...

Post has attachment
பாவம் ஓரிடம், பழி ஓரிடம் - சிறுகதை
முதுகில் யாரோ தட்டியது போலிருந்தது . திரும்புமுன்னே , கடகடவென குரல் யாரென்பதைக் காட்டிவிட்டது . ” மஞ்சுநாத் , எங்க இந்தப் பக்கம் ?” என்றேன் திரும்பவிடாமல் தட்டித் தழுவியபடியே . சிரித்தார் மஞ்சுநாத் . அவர் பேசினால் , அக்கம்பக்கம் ஆட்கள் தங்களுக்குள் பேசிவிடம...

Post has attachment
பேசாதே..வாயுள்ள ஊமை நீ...
ஒழுங்காகப் பேசுவதாக நினைத்து எசகுபிசகாக உளறி விட்டு, பேந்தப்பேந்த
விழிப்பதென்பது சிலருக்கு வாழ்வியல் விதி. பெரும்பாலும் இதில் ஆண்களே
மாட்டுவார்கள். மறதியோடு, விபரீதமாக வேறொரு நினைவைத் தொடர்புபடுத்திக்
கொள்பவர்களுக்கு “ அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா”. ஊர்ப்...

Post has attachment
கம்பனும் அலைகடல் சந்தமும்
கம்பராமாயணத்தில் சந்தம் ஜிங்கு ஜின்கு என்பதாக மட்டுமல்ல, இடத்திற்கும் நிகழ்விற்கும் தகுந்தாற்போல பொருத்தமான இயற்கை ரிதம் கொண்டும் வருவதுண்டு. யுத்தகாண்டத்தில் ஒரு இடத்தைப் பார்க்கலாம். அலைகள் எழுந்து ஆராவரிப்பதை நினைவில் கொள்வோம். . முதலில் அகடு (கீழ்நிலை),...

Post has attachment
வட்டம்.
   ’சாமுவேல்
பலசரக்குக் கடை, தூத்துக்குடி 2’ என்ற போர்டு துருப்பிடித்துப் போய் ’வேல் பலசரக்கு’
என்று தெரிந்ததை யாரும் பொருட்படுத்தியதில்லை. அண்ணாச்சி கடை என்பது மட்டுமே அவரது
ப்ராண்டாக இருந்தது. ”
70களில் ஒரு குடிசைவாசலில் நாலு டப்பா வைத்து தொடங்கிய கடை கொஞ...

Post has attachment
நான் பாடும் பாடல் - அண்ணாச்சி உரையாடல்
நேற்றிரவு ஏதோ பாடலை முணுமுணுத்துக்கொண்டிருக்கையில் வாசல் கதவை யாரோ தட்டினார்கள். “பாடினே கொன்னுருவேன்” என்று மிரட்ட ஐந்தாம் மாடி சர்தார்ஜி வருகிறானோ? என்ற சந்தேகத்தில்தான் திறந்தேன். ச.வ.ச(ச*..ளவு வளர்ப்போர் சங்கம்) காரியதரிசி வாயெல்லாம் பல்லாக நின்றுகொண்டி...

Post has attachment
முத்துசாமி
இந்தூரில்  நண்பரது அபார்ட்மெண்ட்டிற்குப் போகும்போதெல்லாம், அவரது வீட்டின் அண்டை வீட்டை சற்றே பயத்தோடு கவனிப்பேன். கதவு அடைத்திருந்தால் ஒரு நிம்மதி. போன வாரமும் அப்படி கவனித்து, சற்றே நிம்மதியுடன் விரைவாகத் தாண்டிப் போகும்போது.. “சார், எங்கே பாத்தும் பாக்காம...
Wait while more posts are being loaded