Profile cover photo
Profile photo
Pattikaattaan Jey
3,993 followers
3,993 followers
About
Pattikaattaan's posts

தேனிக்கார் OPS வாழ்க வாழ்க .

உபிஸ் கொஞ்சம் அடங்கவும். எக்காலத்திலும் மக்கள் உங்கள் ஊழல் & குடும்ப அராஜக ஆட்சியை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

உடல் நிலை முழு தெம்பாக இல்லாததால், தொடர்ந்து முட்டுக் குடுக்க ஏழுயிர் அண்ணன் +Dyno Buoy​ அண்ணன் அவர்களை கோயம்பேடு கிளை சார்பாக மேடைக்கு அழைக்கப் படுகிறார்.

:)))

இந்த வருசம் உபிக்கள் எல்லாம் அட்வான்ஸா பொங்கல் கொண்டாடிட்டாய்ங்க போல.

தலைவரோடு நூ இயர எப்பக் கொண்டாடப் போறாங்களாம் :)))

Post has attachment

எங்க தெருவுக்கு கரண்ட் வந்தாச்... பட் ஆனா 3 Phase ல, 1 Phase மட்டும் வருது. செம்ம Low voltage. மோட்டார் போட முடியல. நாளை சரியாகலாம்.

No power, no mobile network, no net from Sunday. EB posts are heavily damaged due to tree fall around. EB man says it will take another 2 days to resume power.

Post has attachment
நைட்லேர்ந்து அடைமழை, பேய்காத்து தெருவிலிருந்த அஞ்சாறு மரங்கள்ல இருந்தும் பெரிய கிளைகள் ஒடிஞ்சி விழுந்திருக்குது. கார்களுக்கு போட்டு வச்சிருந்த கவர்கள் காணோம். ஒரு கார்ல் கவர் கந்தலா கிழிஞ்சிருக்குது.

#வர்தா


Photo
Photo
12/12/16
2 Photos - View album

ஒரு பக்கம் தாத்தா மெகா குடும்பம், மறுபக்கம் மன்னார்குடி மகாமெகா குடும்பம்.

#ஆண்டவா.....

சோ. இவரோட இடம் வெற்றிடமாவே இருக்கும்.

#RIP

Post has attachment
:-((((((((((((((((((((((
Photo

Post has attachment
Photo
Wait while more posts are being loaded