Profile cover photo
Profile photo
அரிஅரவேலன் Ariaravelan
638 followers
638 followers
About
Posts

Post has attachment
Add a comment...

Post has attachment
ஒபாமாவின் பயணத்தால் கியூபாவில் மாற்றம் ஏற்படுமா?
குடியரசுத்தலைவர் பாரக் ஒபாமா, ஏறத்தாழ கடந்த 90 ஆண்டுகளில்,
பதவியிலிருக்கும்பொழுதே கியூபாவிற்கு வருகை தந்த முதல் அமெரிக்க ஐக்கிய
நாட்டு குடியரசுத் தலைவர்ஆவார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று (20 மார்ச்
2016) மூன்றுநாள் பயணமாக கியூபா தீவிற்கு அவர் கிளம்பியிர...
Add a comment...

Post has attachment
சனிக் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான புதிய நிலவியல் உண்மைகள் கண்டுபிடிப்பு!
சனிக்கோள் மிகப்பெரிய டைட்டான். பள்ளங்கள்
நிறைந்த போஃபே ஆகியன தொடங்கி வெந்நீர் ஊற்றுகளையுடைய இன்செலடசில் வரை
60க்கும் மேற்பட்ட நிலவுகளின் இல்லம் ஆகும். குறிப்பாக இன்செலடசில்,
நுண்ணியிரிகளை வளர்ப்பதற்குப் பொருத்தமானது என முன்மொழியப்பட்டுக்கொண்டு
இருக்கிற...
Add a comment...

Post has attachment
த இண்டிபெண்டன்டின் இறுதி இதழ்
  த இண்டிபெண்டன்ட் இதழின் அச்சுவடிவ இறுதி மலர்,
இங்கிலாந்தில் வாழும் அதிருப்தியடைந்த சவூதிக்காரர் ஒருவருக்கு, சவூதி
அரசரைக் கொல்லும் சதியில் தொடர்பிருந்ததாகக் குற்றம்சாட்டும் வலுவான
புலனாய்வுக் கட்டுரையை முதற்பக்கத்தில் வெளியிட்டு, 30 ஆண்டுகளுக்கு
முன்ன...
Add a comment...

Post has attachment
நிறவெறி: ஆன்ட்ரூ சாக்சனைப் பின்பற்றும் டொனால்டு டிரம்ப்
ஆன்ட்ரு சாக்சன் 2016 நவம்பர் 8ஆம் நாள் நடைபெற இருக்கும்
அமெரிக்க குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் குடியரசுக் கட்சி (Republican Party) சார்பில்
போட்டியிடுவதற்கான வேட்பாளர் தேர்வில் முன்னிலையில் இருக்கும் டொனால்டு டிரம்ப் அக்கட்சிக்கே
திகிலூட்டுபவராக இருக்கிற...
Add a comment...

Post has attachment
இராமநாதபுரம் அரண்மனை
எ ண்ணற்ற சிற்றரசுகளும் சேர, சோழ, பாண்டிய, களப்பிர, பல்லவ, நாயக்க பேரரசுகளும்
ஆட்சிசெலுத்திய தமிழ்ப்பெருநிலத்தில் அவ்வரசர்கள் வாழ்ந்த பற்பல அரண்மனைகள் காலவோட்டத்தில்
சிதைந்து, திரிந்து, அழிந்துபோய்விட்டன; எஞ்சியவற்றில் சிற்சில தொல்லியல் துறையின்
காட்சிக்கூடங...
Add a comment...

Post has attachment
கலகத் தமிழிசைக் கலைஞர்
கரு. அழ. குணசேகரன் (நன்றி; கருஅழகுணசேகரன் வலைப்பூ) “இடதுசாரிகளும்
முற்போக்காளர்களும் எழுதுவன எவையும் இலக்கியமில்லை; நிகழ்த்துவன எவையும் கலையில்லை;
அவை வெறும் பரப்புரைகள்” என்று இடையறாது சொல்லிவந்த வெங்கட்சாமிநாதன், இடதுசாரி மேடையொன்றில்
அரங்கேறிக்கொண்டிருந்...
Add a comment...

Post has attachment

நவீன நாடகத்தந்தை சே இராமானுசம் பற்றி 2016 சனவரி அம்ருதா இதழில் வெளிவந்த கட்டுரை
############################################################
இவ்விரு நாடகப்பட்டறைகளிலும் உருவான கலைஞர்களும் அவர்தம் மாணவர்களும் தொடர்ந்து இயங்கி தமிழில் நவீன நாடக இயக்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள். சுருங்கச் சொன்னால், தமிழ்க் கவிதையுலகில் குயில், பொன்னி ஆகிய இரு இதழ்களும் ‘பாரதிதாசன் பரம்பரை’யை உருவாக்கியதைப் போல இவ்விரு நாடகப் பட்டறைகளும் தமிழ் நாடகவுலகில் ‘இராமானுசம் பரம்பரை’யை உருவாக்கின எனலாம்.
இக்கட்டுரையை முழுமையாய்பபடிக்க: http://ariaravelan.blogspot.in/2016/02/blog-post.html
Add a comment...

Post has attachment
சே. இராமானுசம் : வேரிலிருந்து கிளைத்த புதுமை
சே. ராமானுஜம்   மெக்காலே
கல்விக்கு மாற்றாக, இந்தியக் குழந்தைகள் தம் மரபார்ந்த அறிவையும் உள்ளார்ந்த திறனையும்
தாமே கண்டறிந்து தமக்கான புதிய திறன்களைப் பெற்றுக்கொள்ள உதவுவதை தனது   நோக்கமாகக்கொண்ட, ‘நைதலிம்’ என்னும் காந்தியக் கல்விக்கோட்பாட்டின்
அடிப்படையில் ...
Add a comment...

Post has attachment
ஒருவன் தன்னுடைய அதிகாரத்தை நிலைநாட்டிக்கொள்ள வன்முறை ஓர் உத்தி’ என்னும் கருத்தாக்கம் அவனால் அறியப்பாடாமலேயே அவனின் மனதில் விதைக்கப்படுகிறது. அவனின் குடும்பம், நட்பு, குமுகாயம், மதம் ஆகியன உள்ளிட்ட அவனோடு நாள்தோறும் ஊடாடும் ஒவ்வொன்றும் அதனை விதைக்கின்றன
 
Add a comment...
Wait while more posts are being loaded