Profile cover photo
Profile photo
thamburaj dharmaraj
160 followers
160 followers
About
Posts

Post has attachment
நீட் போராட்டம் - ஒரு ஃப்ளூ ப்ரிண்ட்.
2018, ஜனவரியில் வெளிவரவிருக்கும் 'ஜல்லிக்கட்டு போராட்டம்' பற்றிய புத்தகத்திலிருந்து...... 'நீட் தேர்வுக்கு எதிரான வெகுஜன கோபத்தை வெளிப்படுத்துவதற்கான வரைபடம் -  பள்ளிக்கூடங்களை மாலைகளில் அடைக்காதீர்கள்!  வகுப்பறைகளில் நீட் தேர்வின் அநியாயங்களை மட்டுமே பேசுங...
Add a comment...

Post has attachment
மிஷல் ஃபூக்கோ பயிலரங்கம் - தொடரும் உரையாடல்
ஃபூக்கோ மீது பாய்வது எப்படி? மதுரையில்  நடைபெற்ற ஃபூக்கோ கருத்தரங்கம் இனிய சந்திப்பாக மாறியிருந்தது.  இத்தனை இளைஞர்கள் இவ்வளவு நாட்கள் எங்கிருந்தார்கள் என்று தெரியவில்லை.  அவ்வளவு உற்சாகம் அவர்களிடம்.  ஏறக்குறைய தமிழகத்தின் அனைத்து திசைகளிலிருந்தும் இவர்கள்...
Add a comment...

Post has attachment
நான் ஏன் தலித்தும் அல்ல? - நூல் அறிமுகம், சுரேஷ் பிரதீப்
'நான் ஏன் தலித்தும் அல்ல?' நூல் குறித்து சுரேஷ் பிரதீப் எழுதியிருக்கும் அறிமுகம் அப்புத்தகத்தின் சாரத்தை சுருக்கமாக தருகிறது.  தொடக்க நிலை வாசகர்கள் அந்த நூலை தயக்கமின்றி அணுகுவதற்கு இக்கட்டுரை உதவும்.   அந்நூலில் விவாதிக்கப்பட்டுள்ள பல்வேறு விஷயங்கள், குறி...
Add a comment...

Post has attachment
தண்டனைகளின் காலம் (சிறுகதை)
( இந்தச் சிறுகதை 1994ம் வருடம் நிகழ் 27 (ஆகஸ்டு), 28 (டிசம்பர்) இதழ்களில் வெளியானது.  ஏறக்குறைய மறந்தே விட்டேன்.  அதன் பிரதிகள் கூட என்னிடம் இல்லை.  இப்படியொரு கதை எழுதியதை, கோவை ஞானி மாத்திரம் அப்போதைக்கப்போது ஞாபகப்படுத்துவார். இப்பொழுதும் அதன் பழைய பிரதி...
Add a comment...

Post has attachment
காற்று வெளியிடை...
இந்தக் கதை ஒரு வேளை உங்களுக்குத் தெரிந்து கூட இருக்கலாம். ஒரு நாட்டில் ஒரு ராணுவ வீரன் இருந்தான்.  திறமையானவன்.   சண்டைகளில் பராக்கிரமசாலி.  என்ன பிரச்சினையென்றால் அவனுக்கு ஒவ்வொரு சண்டையும், ஒரு சாகச பயணமாக மட்டுமே தெரிந்தது.  இந்த, தேசப் பற்று, மானுட நேயம...
Add a comment...

Post has attachment
இலங்கையில் சிங்களவர்! உலகெங்கும் ஈழத்தமிழர்!
(4-02-2017 அன்று நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் நான் பேசியதன் எழுத்து வடிவம்.) வேற்றுமைகளே உண்மை / வேற்றுமைகளைக் கடந்த உண்மை நான் மிகவும் மதிக்கக்கூடிய மானிடவியலாளர் பக்தவத்சல பாரதி எழுதியுள்ள ‘இலங்கையில் சிங்களவர்’ என்ற நூல் சிங்களவரைப் பற்றிய மானிடவியல...
Add a comment...

Post has attachment
வேற்றுமைகளே உண்மையா, வேற்றுமைகளைக் கடந்த உண்மையா?
வேற்றுமைகளே உண்மை / வேற்றுமைகளைக் கடந்த உண்மை நான் மிகவும் மதிக்கக்கூடிய மானிடவியலாளர் பக்தவத்சல பாரதி எழுதியுள்ள ‘இலங்கையில் சிங்களவர்’ என்ற நூல் சிங்களவரைப் பற்றிய மானிடவியல் நூல் அல்ல.   மாறாக இது ஒரு சர்ச்சையை உத்தேசித்து எழுதப்பட்ட அரசியல் நூல்.   முரண...
Add a comment...

Post has attachment
ஜல்லிக்கட்டும் இந்தியக் காலனியமும்
(ஜல்லிக்கட்டு பற்றி முக நூலில் எழுதிய ஒரு சிறு குறிப்பிற்குப் பின் நடைபெற்ற உரையாடல் இது.  ஒரு ஆவணப்படுத்தலுக்காக இங்கே பதிந்து வைத்துக் கொள்கிறேன்.  என்னோடு உரையாடிய ஆ. செல்லபெருமாள், மானிடவியல் அறிஞர்; பகத் வீர அருண், மானிடவியல் முனைவர் பட்ட ஆய்வாளர்; பில...
Add a comment...

Post has attachment
யானை காடாகிறது!
நான் ஏன் தலித்தும் அல்ல நூல் மதிப்புரைக்கான டீஸர்!!!! பவணந்தி, என்னோடு ஜேயென்யு வில் படித்தவர். 'நான் ஏன் தலித்தும் அல்ல' நூல் அறிமுகக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். நூலிற்கான மதிப்புரையை எழுதி முடித்து விட்டார் என்பதைக் கேட்க மகிழ்ச்சியாகவும், பரபரப்...
Add a comment...

Post has attachment
சினிமா சிந்திக்கிறது - தொடரும் கபாலி உரையாடல்
(கபாலி திரைப்படம் பற்றி எழுதியிருந்த மூன்று கட்டுரைகள் தொடர்பாக எழுத்தாளர் மருதனோடு நடைபெற்ற முகநூல் உரையாடல்) மருதன்: டி. தருமராஜின்   கபாலி கட்டுரையை இன்றுதான் வாசித்தேன் . உண்மையில் கபாலியை ஒரு சாக்காக வைத்து கனமான ஒரு நீண்ட உரையாடலை அவர் நிகழ்த்தியிருக்...
Add a comment...
Wait while more posts are being loaded