Profile cover photo
Profile photo
Ms. Tamil
41 followers
41 followers
About
Posts

Post has shared content
Nature ... well respected. Well maintained Water bodies.Jaisalmer, Rajasthan.
PhotoPhotoPhotoPhotoPhoto
View album
Add a comment...

Post has shared content
'இலக்கியவேல் - இலக்கிய மாத இதழ்'
 
அன்பர்களே, இந்த நவம்பர் மாதத்திலிருந்து 'இலக்கியவேல்' என்னும் இலக்கிய மாத இதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ளேன். இவ்விதழ், முற்றிலும் இலக்கிய ரசனையை வெளிப்படுத்தும் விதமாக அமையப்பெற்ற மாதப் பத்திரிகை ஆகும். 

ஆண்டு சந்தா ரூ 100.00. மேலும் விபரங்களுக்குத் தொலைபேசி எண் 94440 81696 அல்லது ilakkiyaveel@gmail.comஐத் தொடர்பு கொள்ளவும். நன்றி.
Add a comment...

Post has shared content
சன்னல் ஓரம் வாலை ஆட்டிக்
.. குருவி நிற்கிறது! - சிட்டுக்
.. குருவி நிற்கிறது! - அது
தின்னக் கொஞ்சம் நெல்லை அங்கே
.. தூவச் சொல்கிறது! - மண்ணில்
.. தூவச் சொல்கிறது!

குட்டி மூக்கால் கொஞ்சம் நெல்லைக்
.. கொத்திச் செல்கிறது! - குருவி
.. கொத்திச் செல்கிறது! - அது
விட்டுச் சென்ற சிறகும் மெல்ல
.. வீட்டில் விழுகிறது! - என்முன்
.. வீட்டில் விழுகிறது!
(சிறுவர் பாடல்)
Add a comment...

Post has attachment
Short film by my friend "வெண்கலக் குரலோன்" Sundar (+Shanmuga Sundar Lakshmanan )
Add a comment...

Post has shared content
A limerick in Tamil
வேரூடு மேலேகும் மண்ணீர்!
வெற்றாவி போலோடும் விண்ணீர்!
.. மேகங்கள் முகந்தாலும்
.. மேல்வானில் புகுந்தாலும்
வீழ்ந்தோர்நாள் மண்சேரும் தண்ணீர்!
Add a comment...

Post has attachment
எலி வேட்டை (பன்னிரண்டடியான் வந்த பஃறொடை வெண்பா) based on a 'My husband and other animals' article by +Janaki Lenin in The Hindu .
Add a comment...

Post has attachment

Post has attachment
The Poetry Gene: A Timeline (Cartoon by Tom Gauld)
Add a comment...

Post has attachment

Post has attachment
Wait while more posts are being loaded