Profile cover photo
Profile photo
Ahlul Islam
1 follower
1 follower
About
Posts

Post has attachment
“அப்படி சொன்ன நானா இப்படி மாறியிருக்கேன்னு நினைச்சா ஆச்சரியமா இருக்கு...” - பானுப்ரியா
ஆக பெரிய நடிகையாக இருந்தாலும் சாமானிய பெண்களாக இருந்தாலும் ஒழுக்கம் கெட்ட செயல் என்று தெரிந்திருந்தும் அதை செய்வதற்கு காரணம் தவறான ஆட்களால் மனித ஷைத்தான்களால் செய்யபடும் தவறான பிரச்சாரம், தவறான சித்தரிப்பு.
ஆனால் உண்மையான இறை நம்பிக்கையும் அவனது அருளை அடைவதையே குறிக்கோளாகவும் கொண்ட பெண்களை இப்படி ஏய்த்து மயக்க இயலாது. மேலும் படிக்க... http://ahlulislam.net/?p=5700
Add a comment...

Post has attachment

Post has attachment
கடன் முறைகளும் சட்டங்களும் – பாகம்-5
✓ஹவாலா
✓கஃபாலா
✓கடன் அடித்தப் பின்பே சொத்து பிரித்தல்
✽ பொதுவாக கடன் வாங்காமல் இருப்பதே இம்மைக்கும் மறுமைக்கும் நிம்மதியைத் தரும். இயன்றவரை கடன் வாகுவதைத் தவிர்க்க வேண்டும்! கடன் வாங்கிவிட்டால் அதை எளிதாக நிறைவேற்றுவதற்கு அல்லாஹ்விடம் உதவி தேடுவதற்காக நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த பிரார்த்தனை... மேலும் படிக்க...
Add a comment...

Post has attachment
கடன் முறைகளும் சட்டங்களும் – பாகம்-4
✓சாட்சி
✓அடமானம்
✓அடமானப் பொருளை பயன்படுத்துதல்
✓மறைமுக வட்டி
✽ சாட்சிகள் வைத்துக் கொள்வது எந்த அளவு முக்கியமென்றால், “நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள்.” என்று அல்லாஹ் கூறுகிறான். பெரிய அளவில் கொடுக்கல் வாங்கல் நடைபெறும் முக்கிய வியாபாரத்திற்கு சாட்சிகள் இருக்க வேண்டிய தேவையிருக்கிறது... மேலும் படிக்க...
Add a comment...
Wait while more posts are being loaded