Profile cover photo
Profile photo
செந்தழல் செ சேதுபதி
224 followers
224 followers
About
செந்தழல் செ's posts

தன் கூடு
யாரோ ஒருவனால்
பிய்த்து எறியப்படுகிறதென
தொலைவிலிருந்து
அலறுமந்த
குருவியின் படபடக்கும்
இதயத்தினுள் என் விதையும்
தவித்தழுகிறது
வேரோடு சாய்த்துவிட
துடிக்கும் கோடரியின்
பலத்த சத்தங்களும்
சிதருமென் தேகப் பட்டைகளும்
கேட்க நாதியற்ற
ஜீவன்களாகிப்போனோம்
நாங்களாகி,,, நாங்களாக,,,

Post has attachment
Photo

Post has attachment
Photo

Post has attachment
Photo
Wait while more posts are being loaded