Profile cover photo
Profile photo
hari chandran
421 followers -
அனுபவ ஆன்மீகம் கலந்துரையாடலுக்கு அழைக்கும் அன்பன்....
அனுபவ ஆன்மீகம் கலந்துரையாடலுக்கு அழைக்கும் அன்பன்....

421 followers
About
Posts

Post has shared content
பொதுவாக எல்லோரும் கிழக்கு பார்த்த வீடு அமைந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள் ...ஆனால் உண்மையில் கிழக்கு வாசல் வீடு தான் எல்லோருக்கும் சிறப்பானதாக இருக்காது ....
மேஷம் 
விருச்சிகம் 
தனுசு 
மகரம் 
கும்பம் 
என ஆறு ராசிகள் லக்னமாக கொண்டவர்கள் 
"கிழக்கு "வாசல் வீடு அமைக்கலாம் !!!
ரிஷபம் 
மிதுனம் 
கடகம் 
சிம்மம் 
கன்னி 
துலாம் 
ஆகிய ராசிகள் லக்னமாக அமைய பெற்றவர்கள் 
"மேற்கு "வாசல் வீட்டை அமைக்கலாம் ...
சிம்மம் 
கன்னி 
துலாம் 
விருச்சிகம் 
தனுசு 
மகரம் 
மீனம் 
ஆகிய ராசிகள் லக்னமாக கொண்டவர்கள் 
"வடக்கு "வாசல் திசையும் அமைக்கலாம் ....
இதைவிட 
ஒவ்வொரு ஜாதகருக்கும் கிரகங்கள் 
சர்வாங்க அஷ்டவர்க்க பரல்கள் 337 ஐ 
சப்த (7)கிரகங்களாலும் மற்றும் லக்னம் (1)மூலமாக மொத்தமாக 7+1=8 இவைகளை அஷ்டவர்க்கம் என்பார்கள் ...
இதன்படி கிரகங்களால் திசைகளுக்கு என்று பரல்களை பிரித்து கொடுத்து இருக்கும் ...
அதில் எந்த திசைக்கு அதிகமான பரல்களைக் கொடுக்கிறதோ அது அந்த ஜாதகருக்கு "அனுகூலமான திசை "ஆகும் ...
இதையும் விட குறிப்பிட தக்கதொரு விஷயம் 
அது என்னவென்றால் 
"இல்லத்தரசி "எனும் அந்த வீட்டிற்கு யார் அரசியோ அவர்களின் ஜாதகத்தை கொண்டு கவனித்து வாசல்கால் அமைப்பதே நல்லது ...இன்னும் சொல்லப்போனால் 
"தெற்கு "திசையில் வீட்டை கட்டியும் வளமான வாழ்க்கையை அமைக்க அஷ்டவர்க்க பரல்கள் கவனிக்கப்படவேண்டும் ....
பெண்கள் தான் வீட்டில் அதிகமான நேரத்தை செலவிடும் தன்மைகள் இருப்பதால் இப்படி கவனிக்கப்படவேண்டிய விஷயம் வாசல் எந்த திசைக்கு நிறுவ வேண்டும் என்பது ஆகும்.....
பெரும்பாலான ஹோட்டல்கள் தெற்கு திசையில் இருக்கின்றன அவைகள் அனைத்தும் தன்னுடைய வியாபாரத்துறையில் ஜொலிக்கின்றன .....
Add a comment...

Post has attachment
Check out WhatsApp Messenger for your smartphone. Download it today from https://whatsapp.com/dl/
Add a comment...

Post has attachment
ஏவனோ ஒருவன் உருவாக்கிய ஒரு அரசுமுறையே வைத்து அது வேதாத்தம் என்று பின்பற்றும் உங்களுக்கு சுயமா சிந்திக்க தெரியாதா....எங்கள் மார்கம் எங்களை சுயமாக சிந்திக்க தூண்டுவது அவ்வளவுதான் எதற்கும் அடிமைபடு என்று எங்கள் மார்கம் ஒரு போதும் யாரையும் துன்புருத்தியது இல்லை ஒவ்வெரு ஜீவனும் தன்னைதானே சிந்திக்க சுதந்திரமாக தோன்றியமார்கம் எங்களுடயது ஒவ்வெருவருக்கும் ஒரு பாதை உண்டு அது தொடங்குவது ஒரு புள்ளியில் இருந்து அது பலவாக பிறிந்து செல்கின்றது அதில் எதில்வேண்டும் என்றாலும் எங்கள் பயணம் தொடரலாம் ஏன் என்றால் எப்படியும் தொடங்கிய அந்தபுள்ளியில் மீண்டும் வந்து சேர்ந்துவிடுவோம் என்ற நம்பிகையில் எங்கள் பயணத்திற்கு முழு சுதந்திரம் உண்டு புரிகின்றதா.....ஆனால் உங்களுக்கு ஒரு பாதைதான் உண்டு அதைநீங்களே உருவாக்கியது அதில் பயணம் செய்வதற்கு கட்டுபாடு உண்டு மாற்றுபாதை இல்லாத நீங்கள் அடிமைகள் தானே ........உங்களுக்கு சுயமாக சிந்திக்க வாய்பேஇல்லை. எதை எடுத்தாலும் குரானில் இருக்கு என்று மட்டும் உங்களால் சொல்லமுடியும்
Photo
Add a comment...

Post has attachment
காந்தக் கல் அக்கினியைக் கக்குவதும்,தாமரை மொட்டின் உள்ளதழ்கள் மலர்வதும்,ஆம்பற் பூ குவிவதும்,அளவற்ற சகல உயிரினங்களும் எழுந்து,உழைத்து,ஒய்வதும் (இவை யாவும்) சூரியனின் சந்நிதி மாத்திரத்திலே நடை பெறுகின்றனவே தவிர சூரியனிடம் சங்கற்பமோ இல்லை என்பது தாற்பரியம்.
Photo
Add a comment...

ஒருவன் ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் (அபர வித்தைகளை) அறிந்துள்ள சிறப்பெல்லாம் தனது கனவிலே அவன் பெற்ற விலைமதிக்க முடியாத ரத்தனங்களுக்குச் சமானமே யாகும்.அந்தச் சொப்பன நிலை நீங்கி கண் விழிப்புற்று ஜாக்கிர நிலை அடைந்ததற்குச் சமானமான சத்திய கைவல்யஞான விழிப்பில் அக் கலை ஞானங்களெல்லாம் ஆகாயத்தில் தோன்றும் பொய்யான நீல நிறம் போல வீணாகி (பொய்யாகி) விடும்.
Add a comment...

தூக்கத்தின் பயன் என்ன?
   கனவிலோ நனவிலோ இருந்ததைவிடப் புதுத் தெம்பும் புதிய உணர்வும் வலிமையான ஆற்றலும்,இனிமையான ஒரு சுகமும் ஏற்படுவதுதான்.
                            இதற்கு என்ன காரணம்?
   நனவில் உயிர் நமது தூல உடம்பில் செயல்படுகிறது.அதனால் உடலுக்குத் களைப்பு ஏற்படுகிறது.
  கனவில் சூக்கும உடலில் செயல்படுகிறது.அதனால் உடல் தூலப் பொருள்களால் தாக்கப்படுவதில்லை.
  தூங்கும்போது தூலம்,சூக்குமம் இரண்டையும் கடந்து காரண உடலில் செயல்படுகிறது.
  இதனால்தான் தூங்கி எழுந்தவுடன் புதுத் தெம்பும், புதிய உணர்வும் இனிய சுகமும் ஏற்படுகிறது.
  இந்த உணர்வு ஏற்படுவதனால்தான் காரண உடலை இன்ப தேகம் – ஆனந்தமய கோசம் என்று சொல்லுகிறார்கள்.
  தூக்கத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கும்போது நாம் எங்கே செல்கிறோம்.
  இன்ப உடம்பின் மூலமாக அதன் மேல் படிகளில் ஏறுகிறோம்.இன்ப உடம்பு மூன்று அடுக்குகளாக இருக்கின்றன.
  இம்மை இன்ப உடலாகவும்,மறுமை இன்ப உடலாகவும்,பேரின்ப உடலாகவும் இருக்கின்றன.
  மன அமைதியை உருவாக்குவதற்கு உரிய சில வழிகள் இதில் சொல்லப்பட்டு இருக்கின்றன.
  பதஞ்சலி முனிவர் மனிதர்களைப் பற்றி நன்கு உணர்ந்தவர்.தம்முடைய கருத்துகளை எல்லாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று அவருக்கு நன்கு தெரியும்.காரணம் ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மையுடன் செயல்படுபவன் என்பதைத் தெளிவாகத் தெரிந்தவர்.
  தூல உடலிலும்,சூக்கும உடலிலும்,காரண உடலிலும் தூங்கும்போது ஏற்படும் புதிய விஷயங்களை எல்லாரும் ஏற்றுக்கொள்வதில்லை.ஏனெனில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயம் எளிதாகப் புரியும்.அதனால் எல்லாருக்கும் புரியும்படி பல செய்திகளை மன அமைதி பெறுவதற்கு பதஞ்சலி முனிவர் சொல்லி இருக்கிறார்.
  அவற்றுள் இன்னொரு செய்தியும் இருக்கிறது.அதை அடுத்த சூத்திரத்தில் பார்க்கலாம்.
யதாபிமதத்யானாத்வா:-
   ஒருவர் அவர் விரும்புகிற ஏதேனும் ஒரு பொருளைப் பற்றி சிந்தித்தால் கூட அதன் மூலமாக அவருக்கு மன அமைதி ஏற்படும்.
   ஒவ்வொருவரும் அவரவர் விரும்பியதைப் பற்றி சிந்திப்பதனால் ஏற்படும் விளைவுகள் என்ன
   நல்லனவற்றைப் பற்றிச் சிந்தித்தால் தான் நல்ல விளைவுகள் ஏற்படும்.
   உயர்ந்த விஷயங்களைப் பற்றி சிந்தித்தால்தான் உயர்நத விளைவுகள் ஏற்படும்.
   தீயனவற்றைப் பற்றிச் சிந்தித்தால் தீய விளைவுகள் வெகு விரைவில் ஏற்படும்.
   எனவே ஒவ்வொருவரும் விரும்புகிற விஷயங்களில் நல்ல தன்மைகளையும் உயர்ந்த உணர்வுகளையும் பற்றிச் சிந்தித்தால்தான் மன அமைதி  ஏற்படும் இதை மறந்துவிடக் கூடாது.
Add a comment...

Post has attachment
யுகம் என்பதின் ரகசியத்தை இங்கு நான் சொல்கிறேன் தோழர்களே அதைவிவாதிப்போம் வாருங்கள்.
யுகம் என்பது நம் அன்றாடம் பயன்படுத்தும் பிரணா சுவாசத்தை அடிப்படையாக கொண்ட கணிதம் அதாவது ஒரு மனிதனின் ஒரு நாள் சுவாசம் என்பது 360ஐ 60 ஆல் பெருக்கினால் 21600 வரும் இது தான் ஒரு மனிதனின் சுவாச கால அளவு அதாவது ஒரு கோளத்தின் அளவு 360 டிகிரி, 60 நாளிகை என்பது ஒரு நாள் கணக்கு, 360 பாகையே தன்னை தானே ஒரு முறை சுற்றுவதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் 60 நாளிகை இதுதான் ஒரு நாள் ,இதை அடிப்படையாக கொண்டுதான் ஒரு மனிதனின் வாழ்கை சுழற்ச்சி ஆரம்பிக்கிறது.இதை பற்றி விவாதிப்போம் யுகம்  என்பதை விவாதத்தில் சொல்கிறேன்.
Photo
Add a comment...
Wait while more posts are being loaded