Profile cover photo
Profile photo
ravi shankar
101 followers -
இறுதியாக ஒரு வெற்றி பெறுவேன் ,அதுவும் மரண வெற்றியாக இருக்கும்
இறுதியாக ஒரு வெற்றி பெறுவேன் ,அதுவும் மரண வெற்றியாக இருக்கும்

101 followers
About
ravi's posts

Post has attachment
சிம்பு முளைத்திருக்கிறான் !!!
மிக இயல்பான அவளை.. தற்செயலாகதான் சந்தித்தேன். அதென்ன மிக இயல்பான அவளென  நீங்கள் கேட்டால், சொல்ல ஏராளமிருக்கிறது. ஆகவே.. நா(மா)ட்டு பிரச்சினையிலிருந்து சற்றே விடுபட்டு.. என் கதைக்கு வாருங்கள். அதிகாலையில் 5மணிக்கு எழுந்து ,கோலம் போட்டு, செல்பி ஸ்டேட்டஸ் போடு...

Post has attachment
புதிய ஜென் கதை
துறவி? ஒருவர் ,ஆட்டையாம்பட்டி ஆசாமியை தேடி வந்திருந்தார் . என்ன விசயமென ஆசாமி கேட்டதும், துறவி அழுது வடிந்து கொட்ட ஆரம்பித்தார். ஆசாமி ஐயா, என்னிடம் போதுமான அளவுக்கு, பணமிருக்கிறது , பல பங்களாக்கள் இருக்கிறது, எக்கச்சக்கமாக வளைத்து போட்ட புறம்போக்கு நிலமிரு...

Post has attachment
பல்புகள் பலவிதம் !!!
ரன்னிங் ட்ரெய்ன்ல,ஸ்டைலா இறங்குறேனு ரிவர்ஸ்ல இறங்கித் தொலைச்சிட்டேன், தடுமாறி கீழ விழும்போதுதான்,ஸ்கூல்ல படிச்ச நியூட்டன் விதி நியாபகம் வந்துச்சு. உடனே.. For every action,there is an equal and opposite reactionனு எல்லார் முன்னடியும் பாடம் எடுக்க ஆரம்பிச்சேன...

Post has attachment
ஏசு "தேவர்"
எனக்கு தெரிஞ்சவன் ஒருத்தன், ஞாயித்துக்க்கிழமை ஆனா போதும், குளிச்சு முடிச்சுட்டு கரெக்டா , சர்ச்ல பிரார்த்தனை கூட்டம்னு கிளம்பிடுறான்.. அவனை வம்படியா மறிச்சு, ஏசு மேல இவ்ளோ தீவிரமா ,எப்படியா மாறுனனு கேட்டேன். என்ன இப்படி கேட்டுட்ட, இங்க பக்கத்துல வாலே,உனக்கொ...

Post has attachment
FLAT RICE BREAD தெரியாதா ?
ஓர் அகோரப்பசி வேளையில ஒரு ஹோட்டலுக்குள்ள  நுழைஞ்சேன் . வழக்கம்போல மெனுவை கொண்டு வந்து வச்சானுங்க. இட்லி சொல்லப்போற எனக்கு எதுக்குடா மெனுகார்டுனு அதிகப்பிரசிங்கத்தனமா பேச உடம்புல தெம்பு இல்லாததால , நாலு இட்லி கொண்டு வாங்கணேனு ஆர்டர் பண்ணிட்டு உக்காந்து வேடிக...

Post has attachment
இந்தி(தீ)ய அரசியல் !!!
ஒரு ரெண்டு மாசத்துக்கு முன்ன, ரானுவ வீரன் சாப்பாடு சரியா போடலைனு ஒரு வார்த்தைதான் சொன்னான் .தேசமே மத்திய அரசை கேவலமா பார்த்துச்சு. இப்ப அந்த ராணுவ வீரன் ,சரியா வேலை பார்க்கலைனு சொல்லி  சஸ்பெண்ட் செய்யப்பட்டு வச்சிருக்கிறதா நியுஸ் வருது. இதே மாதிரி போன மாசம்...

Post has attachment
சிங்கம் 3 - ஒரு சமூக பார்வை !
சமீபத்தில் சிங்கம் திரைப்படத்தை பார்த்தேன் .அதில் துரைசிங்கம் என்கிற பிரதான போலிஸ் கேரக்டர் ,நாயகியிடம் , "பொம்பளப்புள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு வரக்கூடாதென "  சொல்லிவிட்டு செல்கிறார். ஏதோ போலிஸ் ஸ்டேஷனில் பெண் காவலர்களே இல்லாத நாடு போல, பெண்கள் காவல்துறையிலோ ,க...

Post has attachment
ஜக்கி வாசுதேவ் சாமிய நீங்க பார்த்திருக்கீங்களா ?
ஜக்கி வாசுதேவின் புகழை ?அறிந்த, ஆட்டையாம்பட்டி இளைஞன் ஒருவன் , அவரை எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென கோவையை வந்தடைந்தான். ஈஷா மையத்திற்கு சென்று,சுவாமியை பார்க்கனும்னு ஆர்வத்தோடு கேட்டிருக்கிறான்.அவர்களும் நிச்சயமா பார்க்கலாம்,அதற்குமுன் அறக்கட்டளைக்கு 500...

Post has attachment
ஆல்பிரட் கதையும் ,போயஸ் ராணிகளும் !!!
பொதுச்சொத்துக்கள்,அரசுசொத்துக்களை வளைத்துப்போடுவது என்றாலே,அம்மாவுக்கும், சின்னம்மாவுக்கும் அலாதி பிரியம். தனியார் சொத்துக்களும் கூட ,இவர்களுக்கு பிடித்துவிட்டால்,யாராக இருந்தாலும் விடாப்படியாக பறித்து வளைத்துப் போட்டுவிடுவார்கள் . இவர்கள் ஏதோ 91-96வரை மட்ட...

Post has attachment
பவுடர் பங்கஜம் !!!
வெண்ணிற ஆடை என்கிற புதிய படத்திற்காக ஆர்ட்டிஸ்ட் தேர்வு நடைபெற்றது. அப்போது முன்னனி நாயகியாக இருந்த பவுடர் பங்கஜம் அவர்களையே இப்படத்திற்கு புக் செய்திருந்தார்கள், அந்த சமயமாக பார்த்து, கோமளவள்ளி என்கிற இளம்பெண் ஒருத்தி சான்ஸ் கேட்டு வருகிறாள். கதையிலோ மனநலம...
Wait while more posts are being loaded