Profile cover photo
Profile photo
meera Laxman
78 followers -
மீரா ப்லாசம்
மீரா ப்லாசம்

78 followers
About
Posts

Post has attachment
கொலுப்படிக்கட்டுகள்
நவராத்திரி கொலு அமைக்கும் முறை: ============================== முதலாம் படி: ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர வகை பொம்மைகள். ( நிஜ தாவரங்களையும் இப்போது வைகிறார்கள் ) இரண்டாம் படி: ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள். மூன்றாம் படி : மூன்றறி...
Add a comment...

Post has shared content
ஒவ்வொரு  உயிருக்கும் வாழ்தல் அதனுரிமை.அழித்தல் ஆகாது என்கிறது கவிதை.அழகு சுரேந்தர் !
Add a comment...

Post has attachment
**
உயிர் தந்தவனின் உயிர் பிரிந்த நாள். அப்பா எனும் உருவில் வந்த என் தெய்வம் நீ. ரூபமாய் என்னை பாதுகாத்த நீ இப்போது அரூபமாய் என்னை சுற்றி பாதுகாப்பு கவசமிட்டிருக்கிறாய் . எப்படி வாழ்வேன் உன்னை பிரிந்து என அரற்றிய என்னை இது தான் வாழ்வின் நியதி என உணர்த்த சென்று ...
Add a comment...

Post has attachment
நற்றமிழாலும் சொற்றமிழாலும் நல்லோர்கள் வாழ்த்த
நற்றமிழாலும் சொற்றமிழாலும் நல்லோர்கள் வாழ்த்த சந்தனக்களபமும் திலகமும் சூடி விழிகளில் விரவியஅழகிய விதிர்ப்புடன் கலைமகளாம் , அன்பின் திருமகளாம் அக்கா கலைசெல்வியுடன் இல்லறத்தில் இணைந்து இருபத்தியேழாம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் எங்கள் ஆசான் திரு இரா. குமார் அ...
Add a comment...

Post has attachment
தைத் திருநாள் வாழ்த்துகள் .
தைமகளின் பிறப்பு தரணியெங்கும் செழிப்பு மதம்கடந்து இனம் கடந்து நித்தம் உதிக்கும் கதிரவனுக்கு நன்றி சொல்லிடும் நன்னாள் வருடம் முழுதும் உழைத்துக் களைத்த உழவர் களிக்கும் திருநாள்! அவனுக்கிணையாய் கழனியில் கடமையாற்றும் காளையின் பெருநாள் குருதியை அமுதாக்கி அவனிகாக...
Add a comment...

Post has attachment
வ(வி)ழி தேடி தவிக்கும் நான்
  இப்பிறவி கடந்தேறி மீண்டும் பிறவா வரம் வேண்டுகிறாய் நீ நானோ மறுபிறவிக்கு தவமிருக்கிறேன் மனதினில் மட்டுமல்லாமல் உன்னுள் கருவாய் , உருவாய் உயிராய் ,மெய்யாய் சேய் எனும் உறவாய் !! வ(வி)ழி தேடி தவிக்கும் எனக்கு விடியலே உன் விழிகளில் வேண்டும் என தவமிருகின்றேன் ம...
Add a comment...

Post has attachment
கையறுநிலைக் காத்திருப்பு
உரிமையோடான நேசத்திற்கு உளம் ஏங்கி உயிர்துடிக்கும். நெஞ்சில் வெடித்தெழும் நேசத்தின் நிகழ்வுகளை சொல்லொணா துயருடன் சொல்லி அழாச் சுமையுடன் காத்திருக்கும் கணங்கள் கவியில் சொல்லிட முடிவதில்லை காலாண்டு நீடிக்கவில்லை கடல் போல அன்பு காட்டாற்று வெள்ளமாய் கரையுடைக்க க...
Add a comment...

Post has attachment
அன்பால் மணம்வீசும் ...
ஒற்றைப் பூவை வரைந்து கைகளில் தந்துவிட்டுகடக்கிறாய் காற்றோடு மணம்வீச தொடங்குகிறது அப்பூ வியப்போடு சுவாசிக்க நந்தவனமாய் உருப்பெறுகிறது சற்றும் யோசிக்காது சிறகுவிரிக்கிறேன் பட்டாம்ப்பூச்சயாய் மாறி!!
Add a comment...

Post has attachment
குழந்தைமை
அன்புருகும் அன்னையாகி அடி வயிற்றில் இடுக்கிக் கொள்கிறேன் நொடி நேர அயர்வில் நழுவிச் சென்று குதித்தோடி விளையாடுகிறது துயிலும் பாவனையில் எப்போதும் விழித்துக் கொண்டிருக்கும் என் குழந்தைத்தனம்
Add a comment...

Post has attachment
வேடிக்கையல்ல வாழ்க்கை
ஒன்றுமேயில்லை என்பதே நியதியாகிறது முடிவில்... ஆயினும் அனைத்திலும் முடிவையே தேடி ... இடைப்பட்டதின் லயித்தலை தொலைப்பதே வாடிக்கையாக்குகிறோம் வேடிக்கை வாழ்வதனில் !!
Add a comment...
Wait while more posts are being loaded