Profile cover photo
Profile photo
Vicky AV
Savvy
Savvy
About
Posts

Post has attachment
Public
வங்கி தேர்வுகளுக்கு தயார் செய்துகொண்டிருப்போர் உடனடி கவனத்திற்கு
இந்திய வங்கித்துறை வாராக்கடன் (NPA) பிரச்சனை காரணமாக மிகப்பெரிய அழுத்தத்தில் உள்ளது. வங்கிகளின் லாபம் குறைந்து கொண்டேபோவதும், பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர்கள் நீரவ் மோடிக்கு 11,000 கோடி அளவுக்கு ஊழல் செய்ய உதவி செய்ததும் கடந்த மாதங்களில் ஊடக செய்திகளை ஆக்கிரம...
Add a comment...

Post has attachment
Public
பாதுகாப்பு + பொருளாதாரம் = வெளியுறவு கொள்கை
நம்மில் பலரும் foreign affairs என்று சொல்லப்படும் வெளியுறவு கொள்கை மற்றும் வெளிநாடுகளுடன் நல்லுறவை வளர்க்க இந்தியா எடுக்கும் நடவடிக்கைகள் எல்லாம் பொழுது போக்கிற்கு செய்யும் வெட்டி வேலை என்றே எண்ணுகிறார்கள். ஆனால் நமது நாட்டின் பாதுகாப்பை மட்டுமல்ல பொருளாதார...
Add a comment...

Post has attachment
Public
இந்தியாவில் சத்தமில்லாமல் ஒரு பெரிய மாற்றம்
ஒரு பெரிய மாற்றம் இந்தியாவில் சத்தமில்லாமல் நடந்துகொண்டிருக்கிறது... இதுவரை பெரிய நிறுவனங்களுக்கு இத்தனை ஆயிரம் கோடி வாராக்கடன் அம்பானிக்கு இத்தனை ஆயிரம் கோடி வாராக்கடன் என்றுதானே செய்திகளில் படித்தோம்.. இன்று நிலைமை தலைகீழ்... ஒவ்வொரு பெருநிறுவனமும் தாங்கள...
Add a comment...

Post has attachment
Public
திவால் சட்டம் - முடிவுக்கு வந்தது Bhushan Steel வழக்கு
வாராக்கடனை வசூல் செய்ய கொண்டுவரப்பட்ட IBC எனப்படும் திவால் சட்ட உதவியுடன் Bhushan Steel நிறுவன கடன் வழக்கு வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது Source : கூகுள் தேடுபொறி  சுமார் 44,000 கோடி ரூபாய் அளவு கடனில் உள்ள Bhushan Steel நிறுவனத்தை IBC சட்ட உதவியுடன் வங்...
Add a comment...

Post has attachment
பட்ஜெட் 2018 : என் கருத்து
* பசுமை புரட்சிக்கு வித்திட்ட M S சுவாமிநாதன் தலைமையில் விவசாய பிரச்சனைகளை தீர்க்க அமைக்கப்பட்ட கமிட்டி (2004-06) தனது அறிக்கையை தயாரித்து வழங்கி பத்தாண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதில் கூறப்பட்டுள்ள முக்கியமான தீர்வுகளில் ஒன்று விவசாய உற்பத்திக்கு அரசாங்கம் கு...
Add a comment...

Post has attachment
2ஜியும் மோடிஜியும்
வழக்கு தொடங்கப்பட்ட பொழுது காட்டிய வேகத்தை CBI வழக்கை நிரூபிக்க காட்டவில்லை என்கிறார் நீதிபதி.. தவறே நடக்கவில்லை என்பதல்ல தீர்ப்பு, தவறு நடந்திருக்கலாம் ஆனால் CBI நிரூபிக்க தவறி விட்டது என்பதே தீர்ப்பு.. CBI என்பது இங்கே மோடி அரசை தான் குறிக்கிறது... BJP இந...
Add a comment...

Post has attachment
FRDI Bill 2017 - சர்ச்சையும் உண்மையும்
(கொஞ்சம் நீண்ட கட்டுரை பொறுமையுடன் படிக்கவும்) 1991 க்கு முன்பு வரை பெரிய தொழில்கள், வங்கிகள் எல்லாம் அரசாங்கத்தின் வசம்தான் இருந்தது. 1991 உலகமயமாக்கலுக்கு பிறகு சோப்பு தயாரிப்பு முதல் ISRO வின் ராக்கெட் உதிரி பாகங்கள் தயாரிப்பு வரை அனைத்திலும் தனியார் பங்...
Add a comment...

Post has attachment
திவால் சட்டத்தில் தேவையான மாற்றம் (
பெரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடனை திரும்ப வசூல் செய்ய கொண்டுவரப்பட்ட IBC (Insolvency & Bankruptcy Code) எனப்படும் திவால் சட்டத்தில் இருந்த ஒரு பெரிய ஓட்டை இப்பொழுது அடைக்கப்பட்டுள்ளது. பெரிய நிறுவனத்தை நடத்தும் முதலாளிகள் (promoter) வேண்டுமென்றே பெரிய க...
Add a comment...

Post has attachment
நல்ல தமிழில் எழுதுவோம் - 1
தமிழில் எழுதும் பொழுது பலருக்கு ஏற்படும் சந்தேகம் மூன்று சுழி " ண ", இரண்டு சுழி " ன " மற்றும் " ந " இவற்றில் எதை பயன்படுத்துவது என்பது. இந்த குழப்பத்துக்கு எளிய தீர்வை நண்பர் ஒருவர் அனுப்பினார். "ண" இதன் பெயர் டண்ணகரம், "ன" இதன் பெயர் றன்னகரம், "ந" இதன் பெ...
Add a comment...

Post has attachment
GST (ஜிஎஸ்டி) - எனது பதிவுகள் - 2
ஜிஎஸ்டி வருவதற்கு முன்னாள் நாம் குறைவான வரி செலுத்திவந்ததை போன்ற ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் நிஜம் அதுவல்ல. உதாரணமாக ப்ளைவுட் (plywood) க்கு ஜிஎஸ்டி க்கு முன்னாள் வரி 31 சதவீதம், ஜிஎஸ்டி க்கு பின் அது 28 சதவீதம் தான். ஆனால் முந்தைய நாட்களில் வாட் எ...
Add a comment...
Wait while more posts are being loaded