Profile cover photo
Profile photo
Palaniappan M
290 followers -
முனைவர் மு.பழனியப்பன். தமிழ் ஆய்வுகளில் நாட்டம் செலுத்துபவன்
முனைவர் மு.பழனியப்பன். தமிழ் ஆய்வுகளில் நாட்டம் செலுத்துபவன்

290 followers
About
Posts

Post has attachment
பகவத் கீதையில் ஏழு கேள்விகள்
13. பட்டனார் பகவத்கீதையில் ஏழு கேள்விகள் தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் இறை சிந்தனைக் கருத்துகள் இரண்டறக் கலந்து கிடக்கின்றன. இறை சிந்தனையின்றித் தமிழ் இலக்கியங்களை அறிவது முழுப்புரிதலைத் தராது என்ற அளவில் இறை சிந்தனைகள் தமிழ் இலக்கியங்களில் விரவிக்கிடக்கின்ற...
Add a comment...

Post has attachment
நாமக்கல் போற்றும் தமிழ்
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளையின் கவிதைகள் மென்மையும், அகிம்சை உணர்வும் காந்திய மதிப்பும் கொண்டவை. கவிதை என்றால் என்ன என்ற கேள்வியைத் தலைப்பாக அமைத்து அவர் ஒரு கவிதையைப் பாடியுள்ளார். கவிதைக்கான இலக்கணத்தைக் கவிதையிலேயே தருகின்றார். "அசதியைக் கிள்ள...
Add a comment...

Post has attachment
பெண்ணியக் கட்டுரையாளர்- நீலாம்பிகை அம்மையார்
தமிழ் இலக்கியப் பரப்பில் கதை, கவிதை போன்ற வகைகளில் பெண்களின் பங்களிப்பு குறிப்பிட்டுச் சொல்லுகிற அளவிற்கு உள்ளது. ஆனால் கட்டுரைகளைப் பொறுத்தவரையில் அவ்வெண்ணிக்கை குறைவாகவே உள்ளது.  பெண் கட்டுரையாளர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். உரைநடை தமிழில் முகிழ்த்த கால...
Add a comment...

Post has attachment
காளமேகத்தின் அறிமுகம்
அறிமுகம் செய்வது என்பது பெரிய கலை. ஒருவரைப் பற்றி ஒருவரிடம் அறிமுகம் செய்யும்போது இருவரின் மனங்களும் கசங்கி விடாமல், நொருங்கி விடாமல் மென்மையான சொற்களால் மேன்மையாக அறிமுகம் செய்யவேண்டும். சுய அறிமுகம் செய்து கொள்வது என்பது இன்னும் கடினமாகது. எதிரில் நிற்பவர...
Add a comment...

Post has attachment
என்னைப் புவியில் ஒரு பொருளாக்கியவர் இராமானுசர்
நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆழ்வார்களின் வைணவப்பாடல்களை மட்டும் கொண்டதல்ல. அதனுள் இராமானுஜர் பற்றிய பனுவலும் இடம்பெற்றுள்ளது. இராமானுச நூற்றந்தாதி என்னும் அப்பனுவலை எழுதியவர் திருவரங்கத்து அமுதனார் என்பவர் ஆவார். இவரின் இயற்பெயர் தெரியாத நிலையில் அமுதனார் என்பத...
Add a comment...

Post has attachment
முல்லைப்பாட்டில் காணலாகும் மேலாண்மைச் செய்திகள்
மேலாண்மை என்பதை ‘‘மக்களை வைத்துச் செய்ய வேண்டியவற்றைச் செய்து முடிப்பது” என்று வரையறுக்கிறார் பார்கர் போலெட். வீரிச் கோண்ட்ஸ் என்ற அறிஞர் ‘‘மேலாண்மை என்பது நிறுவனம் அல்லது அமைப்பின் இலக்குகளை அடைய மனித வளம், பொருள்வளம் மற்றும் நிதிவளம் ஆகியவற்றைச் சிறப்பாக ...
Add a comment...

Post has attachment
இலக்கியத்தின் பயன்
இலக்கியத்தைப் படிப்பதனால் என்ன என்ன பயன்கள் ஏற்படும்? என்று ஒரு கேள்வியை எழுப்பினால் அதற்குப் பல்வேறு விடைகளைத் தரலாம். * இலக்கியத்தைப் படிப்பதனால் மகிழ்ச்சி ஏற்படுகிறது. * படிப்பவர் உள்ளம் பண்படுகிறது. * நடுக்கம் நீங்கி அமைதி ஏற்படுகின்றது. இவ்வாறு பதில்கள...
Add a comment...

Post has attachment
பிழைதிருத்திகள்
தற்காலத் தமிழின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணையாக நிற்பது கணினித் துறையாகும். தமிழில் எழுதுவது என்பது குறைந்து நேரடியாக கணினி அச்சாக்கம் செய்யும் நிலையில் தமிழின் படைப்புகள் கணினியுடன் நேரடித் தொடர்புகள் கொண்டு விளங்குகின்றன. எழுதுவது, அழகுபடுத்துவது, வெளியி...
Add a comment...

Post has attachment
திருமுருகாற்றுப்படையின் அமைப்பு
தமிழ் நிலை பெற்ற மதுரையில் மூன்றாம் சங்கமான கடைச் சங்கம் அமைந்திருந்தது. இச்சங்கத்தில் புலவர்கள் பலர் இருந்துத் தமிழ் வளர்த்தனர். இக்கடைச் சங்ககாலத்து நூல்களுள் தற்போது கிடைத்திருப்பவை எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் ஆகும். இவற்றைச் சங்க இலக்கியங்கள் என்கிற...
Add a comment...

Post has attachment
கம்பன் அடிப்பொடிபுகழ்த்திருநாள் 2017
Add a comment...
Wait while more posts are being loaded