Profile cover photo
Profile photo
கடம்பூர் விஜய்
58 followers -
கடம்பூர் கோயிலின் நிர்வாகி
கடம்பூர் கோயிலின் நிர்வாகி

58 followers
About
Posts

Post has attachment
சுந்தரர் முக்தி நாள் பூசை
கடந்த  9.8.2016 அன்று  சுந்தரர் முக்தி நாள் பூசையை முன்னிட்டு  சுந்தரர் மற்றும் பரவை நாச்சியாருக்கும் சிறப்பு திருநீராட்டல் நடத்தபெற்று தீபாராதனை நடந்தேறின. இதனை காட்டுமன்னார்கோயில் திரு.சண்முகம் அவர்கள் நடத்தி மகிழ்ந்தார்கள்

Post has shared content

Post has attachment
கடம்பூர் கோயிலில் கதிரவன் வழிபாடு
 கடம்பூர் கோயிலில் பங்குனி 3,4,5 ஆகிய தேதிகளில்காலை உதயமாகும் சூரியனின் ஒளிக்கதிர்கள் இறைவன் அருள்மிகு அமிர்தகடேசுவரர் மீது வீழ்ந்து ஜோதிமயமாய் காட்சியளிக்க செய்யும். இதன் முதல் நாளான பங்குனி 3அன்று தெரிந்த காட்சிகள் இங்கே.. இன்றைய மண்டகப்படியின் உபயதாரர் த...

Post has attachment
கடம்பூர் கோயிலில் ஆடல்வல்லானுக்கு ஆவணி மாத திருநீராட்டல்
சிவன்
நீராட்டுப் பிரியன் என்பது ஊரறிந்த விஷயம். அதிலும் நடராஜருக்கு அபிஷேகம்
என்பது ஆனந்தத் தாண்டவம்தான். சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடப்பது போன்று
அதே நாளில் அனேக சிவன் கோயில்களில் நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகள்
நடைபெறும். கடம்பூர் திருக்கோயிலிலும் நேற்...

Post has attachment

Post has attachment

Post has attachment
கடம்பூர் கோயிலில் தமிழ் வருட பிறப்பு -ஐந்தொகுதி நூல் வாசித்தல்
 நிகழும் கலியுகாதி 5116 மன்மத வருடம் கடந்த 14.4.2015 செவ்வாய் அன்று பிறந்ததை முன்னிட்டு கடம்பூர் கோயிலில் அன்று மாலை பஞ்சாங்கம் எனப்படும் ஐந்தொகுதி நூலுக்கு சிறப்பு பூசைகள் நடத்தபெற்று பின் வருட பலன்கள் வாசிக்கப்பட்டன. இந்த விழாவினை மேலணிகுழி திரு.சம்பந்தம்...

Post has attachment
கடம்பூர் கோயிலில் ஆடல்வல்லான் மாசி திருநீராட்டல்
 வருடத்தில் ஆறு முறை எம்பெருமானுக்கு திருநீராட்டல் நடைபெறும், அதில் வருட நிறைவு நீராட்டலான மாசி நீராடல் நிகழ்வினை சென்னை.Cascade billing உரிமையாளர் திரு.நடராஜன் அவர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் செய்தளித்தனர். இத்திருநாளை செய்து முடித்த திரு.நடராஜன் கு...

Post has attachment
PhotoPhotoPhotoPhotoPhoto
2015-02-22
19 Photos - View album

Post has attachment
கடம்பூர் கோயிலில் சிவபதசேகரன் முக்தி நாள் பூசைகள்
 திருச்சேய்ஞலூர் என்பது சோழநாட்டைச் சார்ந்த பகுதி. பெருமை மிகுந்த
இப்பதியில் எச்சதத்தன் என்பவருக்கும் - பவித்திரை என்பவருக்கும் மகனாக
உதித்தார் விசாரசருமர். சிறு பருவத்திலேயே சிவபக்தி நிறைந்தவர் வேதம்
முதலியவை கற்று வித்தகராக விளங்கினார். தை மாதம் 27ம் த...
Wait while more posts are being loaded