Profile cover photo
Profile photo
Agilan Lechaman
32 followers
32 followers
About
Posts

Post has attachment
நான்
சக்தி சிவம் சத்தியம் காலம் வெளி காட்சி நீ நான் அகிலன் லெட்சமண்
Add a comment...

Post has attachment
உண்மை
மழை வரும் விரயமான நீரையெல்லாம் திருப்பித் தரும் ஒளி வரும் உரமாகியதெல்லாம் உயிர்க்கும் காலம் வரும் கொடுத்ததெல்லாம் திரும்ப வரும் மறந்ததெல்லாம் நினைவுபெறும் மறைந்ததெல்லாம் உரு பெறும் எதிலும் அழியா உண்மை நானென உணர்ந்தப் பின் எதுவும் நானாகி உய்க்கும்
Add a comment...

Post has attachment
பிராத்தனை
குன்றாத செல்வம் தா குறையில்லா ஞானம் தா தோய்வில்லா உள்ளம் தா நிலையான இன்பம் தா
Add a comment...

Post has attachment
நிஜம் தேடி
விளக்குகள் அணைத்த இருள் அறையில் மின்விசிறி காற்றில் நேற்று சலவைக்குக் கொண்டுபோன துணிகள் அடங்கிய ப்ளாஸ்டிக் பை நுனி 5 நிமிடத்திற்கு இல்லை 3...1 நிமிடத்திற்கு ஒரு முறை அசைவதால் எழும் சின்ன ஓசை பிரமாண்ட கற்பனை கதவுகளை திறந்துவிட அதிலிருந்து வெளிவரும் ஏதோ ஒரு உ...
Add a comment...

Post has attachment
நின்றுவிடாதே
எங்கும் நின்றுவிடாதே யாருக்காகவும் எதற்காகவும் தேங்கிவிடாதே பாறைகள் அணைகள் எதுவும் தடுக்கலாம் செதுக்கிச் செல் அல்லது தகர்த்து செல் உன்னால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கிளைகளிட வேண்டாம் வாழ்ந்தவர்களுக்காக வாழ்பவர்களுக்காக வாழப்போகிறவர்களுக்காக தொடரட்டும் உன் பய...
Add a comment...

Post has attachment
மனம்
நீண்ட நாட்கள் பயன்படுத்தாத அறையில் மட்டும் சிலந்திகள் வலை பிண்ணுகின்றன சில இடங்களில் நீர் பலநாட்களாகத் தேங்கியிருந்தால் பாசணம் வளர்கிறது பெட்ரோல் கிணறுகளில் மட்டும்   வாழும் பக்டீரியாக்கள் அசாதரணமான குழாய்களைக் கூட அரித்துவிடுகின்றன   எல்லா உயிர்களுக்கும் வ...
Add a comment...

Post has attachment
வாழ்வு
எத்தனை அழகு இயற்கை எங்கும் அற்புதங்கள் கற்பனை கடத்தும் வானம் கட்டுகள் அறுக்கும் வனம் கண்கொண்டது கடப்பதற்கு எத்தனைப் பாடல்கள் எத்தனைப் பரவசங்கள் புகழ்ச்சிகள் ஆறுதல்கள்   எச்சரிக்கைகள் காதலிப்பதற்கே காதுகள் நாற்கொண்டு எதுவெல்லாம் சாத்தியம் அனைத்தும் ஆனந்தம் ப...
Add a comment...

Post has attachment
இதுவும் கடந்து போகும்
முல்முடி அணிவித்து சிலுவை சுமந்து விதிகளில் நடக்கவிட்டனர். நாவறண்டு கால்கள் வழுவிழந்து தரையில் சரிந்தபோது கருணைக்கு பதில் எழும்புகளும் நரம்புகளும் நசுங்க ஆணிகளில் அடித்து சிலுவையில் அறைந்தனர். சுவாசம் திணறி கண்கள் இருண்டு தலைகவிழ்ந்த போது உயிர் இருக்கிறதா எ...
Add a comment...

Post has attachment

Post has attachment
நான் நிஜமல்ல
தீயுடன் விளையாடதே என்று ஓதப்பட்டது நானோ தீயை தரிப்பவன் கருணை அன்பு மாண்பு என்று ஓதப்பட்டது நான் மானுடனல்ல இறைமை ஒளி உண்மை என்று ஓதப்பட்டது நான் இவற்றுகெல்லாம் அப்பாற்பட்டவன் என் மாயை என் இருள் உன்னை மீண்டும் மீண்டும் என்னிடம் ஈர்க்கும் என்றால் உன் உதிரத்தில...
Add a comment...
Wait while more posts are being loaded